Word |
English & Tamil Meaning |
|---|---|
| பறி 2 - த்தல் | paṟi-, 11v. tr. Caus. of பறி1-. 1. [K. paṟi.] To pluck, crop, pick off with a twist; செடியிலிருந்து இலை முதலியவற்றை வலியநீக்குதல் அடகு பறித்துக்கொண் டட்டு (நாலடி, 289); 2. To weed, eradicate; to pull out, as an arrow; 3. To take by force; to usurp, grasp, extort, rob, plunder, confiscate; 4. To dig, excavate; 5. To unload; 6. [K. paṟi.] To destroy; 7. To abandon; to dismiss; |
| பறி 3 | pari-, n. <>பறி2-. 1. Plucking, cropping picking off; பிடுங்குகை பறிகொடலையினார் (தேவா, 572, 10); 2. Seizure, plunder, depredatopm pillage, extortion; 3. Goods unloaded or diacharged, as froma cart, a boat; 4. Contrivance for catching fish; 5. Mat of man leaf; 6. Body; 7. Gold, a slang term; |
| பறிக்கல் | paṟi-k-kal, n. perh. பறி+. Scoria, dross; கிட்டம் (W) |
| பறிகாரன் | paṟi-kāraṉ. n. <>பறி2- + (W) 1. Extortioner அநியாயக்காரன் 2. Highway robber; |
| பறிகொடு - த்தல் | paṟi-koṭu,. v. tr. <>பறி +. 1.To be robbed of; களவு கொடுத்தல். உடைமை கள்ளர்கையிற் பறிகொடுத்து (தனிப்ப., 238, 9); 2. To lose, as children; |
| பறிதலைக்கையர் | paṟi-talai-k-kaiyar, n. <>பறி-. See பரிதலையர் பழுதுளம் வேவாநின்ற பறி தலைக்கையர் (திருவாலவா, 37, 74) . |
| பறிதலையர் | pari-talaiyar, n. <>id. +. Jains who pluck off all the hair from their heads; தலைமயிரைப் பறித்துவடுஞ் சமணர். பறிதலையராற் சாலப் பழுதாமன்றே (திருவாலவா, 37, 7) |
| பறிபோ - தல் | paṟi-pō,. v, intr. +. To be plundered கொள்ளையிடப்படுதல். பார்ப்பான் கதையும் பறிபோச்சோ (தனிப்பா, 32, 61) |
| பறிபோடு - தல் | paṟi-pōṭu, v. intr.<>id. +. To set the paṟi in water for catching fish; மீன் பிடிக்கப் பறிவைத்தல். |
| பறிமணல் | paṟi-maṇal. n. <>id. +. Sand containing gold; பொன்மணல். (யாழ்.அக) |
| பறிமுதல் | paṟi-mutal, n. <>பறி- +. 1. Confiscated property; இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள் 2. Things plundered from a person; |
| பறிமுறை | pari-muṟai, n. <>id. +. Cutting of second teeth; பில்விழுந்து முளைக்கை. பல்லின் பறிமுறை பாட்டினையோ (கலித். 22) |
| பறியலூர் | paṟiyalur, n. <>id. +. A šiva shrine, one of aṭṭavīraṭṭam q.v.; சிவபிரானது வீரட்டானம் எட்டனுள் ஒன்று |
| பறியவிடு - தல் | paṟiya-viṭu-, v. tr. <>பறி- +. 1.To let one escape; தப்பவிடுதல் (யாழ். அக) 2.To let slip; |
| பறியோலை | paṟi-y-ōlai, n. <>பறி +. See பறி 5பறியோலைச் சயனத்தர்(திவ்.பெரியாழ். 1, 1, 5) . |
| பறிவு | paṟivu, n.<>பறி1-, [K. paṟivu.] Discharge, sudden dislodgement, slipping out; கழிவு. (W.) 2. Snapping, explosion; 3.Giving way, as a post; 4. Sinking, falling in, as of the belly; |
| பறிவை | paṟivai, n. Gulancha; சீந்தில் (சது); 2. East Indian rosebay; 3. A plant; 4. Fragrant screw-pine |
