Word |
English & Tamil Meaning |
|---|---|
| பறைத்தாதர் | paṟai-t-tātar, n. <> id. +. A section of Vaḷḷuvas; வள்ளுவரில் ஒருசாரார். |
| பறைத்துணி | paṟai-t-tuṇi, n. <> id. +. 1. Coarse cloth; ஒருவகை முருட்டுத்துணி. 2. Dirty cloth; |
| பறைத்தொம்பர் | paṟai-t-tompar, n. <> id. +. See பறைக்கூத்தாடி, 2. . |
| பறைதட்டு - தல் | paṟai-taṭṭu-, v. tr. & intr. <> id. +. See பறையறை-. (யாழ். அக.) . |
| பறைநாகம் | paṟai-nākam, n. <> id. +. Black cobra, Naia tripudians; கருநாகம். (W.) |
| பறைப்பருந்து | paṟai-p-paruntu, n. <> id. +. A kind of eagle; கரும்பருந்து. (யாழ். அக.) |
| பறைப்பாட்டு | paṟai-p-pāṭṭu, n. <> id. +. (W.) 1. Song of a Paṟaiya; vulgar song; இழிந்த பாடல். 2. Low abuse; |
| பறைப்பாரி | paṟai-p-pāri, n. <> id. +. A song of night-watchmen; இராக்காவலாளரின் பாடல்வகை. Pudu. |
| பறைப்புடையன் | paṟai-p-puṭaiyaṉ, n. <> id. +. A species of earth-snake; புடையன் பாம்புவகை. (யாழ். அக.) |
| பறைப்பூச்சி | paṟai-p-pūcci, n. prob. id.+. A kind of spider; சிலந்திப்பூச்சிவகை. (யாழ். அக.) |
| பறைப்பேச்சு | paṟai-p-pēccu, n. <> id.+. 1. Low, vulgar language, as ungrammatical dialect of Paṟaiyas; கொச்சைவார்த்தை. (W.) 2. Vain words spoken without any idea of fulfilment; |
| பறைபடுத்து - தல் | paṟai-paṭuttu-, v. tr. & intr. <> id. +. See பறையறை-. மன்றங்கறங்க மயங்கப் பறைபடுத்து (பு. வெ. ஒழிபு. 5). |
| பறைமுறை | paṟai-muṟai, n. <> id. +. Publishing by beat of drum; பறையறைந்து விளம்பரஞ்செய்கை. (W.) |
| பறைமேளம் | paṟai-mēḷam, n. <> id. +. 1. Drum of Paṟaiyas; பறையர் தப்பட்டை. (W.) 2. One unable to keep a secret; babbler, talkative person; |
| பறைமை | paṟaimai, n. <> id. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப், 3, 13, உரை, பக். 89.) |
| பறையடி - த்தல் | paṟai-y-aṭi-, v. tr. & intr. <> id. +. See பறையறை-. (கம்பரா. வாலிவதை. 143.) . |
| பறையலகு | paṟai-y-alaku, n. <> பறை4 +. Cowry shell; பலகறை. பறையல கனைய வெண்பல் (சீவக. 2773). |
| பறையறை - தல் | paṟai-y-aṟai-, v. <> பறை3 +. tr. & intr. To publish by beat of drum; செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).---intr. To throb, as heart, from fear; |
| பறையன் | paṟaiyaṉ, n. <> id. A caste, one of 18 kuṭi-mākkaḷ, q.v.; பதினெண்குடிமக்களுள் ஒருவன். பாணன் பறையன். (புறநா. 335). |
| பறையாமை | paṟai-y-āmai, n. prob. id.+. A fresh-water tortoise, dark in colour, Batagur ellioti; கருநிறமுள்ள ஆமை. (W.) |
| பறைவிடு - தல் | paṟai-viṭu-, v. tr. & intr. <> id. +. See பறையறை-. பறை விட்டது (பெருங். மகத. 27, தலைப்பு). |
| பறைவு | paṟaivu, n. <> பறை1-. 1. Speaking, talking, telling; blabbing, chattering; சொல்லுகை. 2. Making known, proclaiming; |
| பறைவெட்டு | paṟai-veṭṭu, n. <> பறை3 +. Beating of drum; பறை கொட்டுகை. (யாழ். அக.) |
| பறைவேஷம் | paṟai-vēṣam, n. <> id. +. See பறைக்கோலம். Colloq. . |
| பன் | paṉ, n. 1. Bulrush, typha; நாணல்வகை. (J.) 2. Cotton; 3. Square or checker in braiding bulrush; 4. Tooth of a serrated sickle; |
| பன்சாரி | paṉcāri, n. <> U. pansārī. Druggist, grocer; மருந்து முதலிய சரக்குவிற்போன். (C. G.) |
| பன்பாய் | paṉ-pāy, n. <> பன் +. Rush mat, Colombo mat; கொழும்புப்பாய். (J.) |
| பன்மணிமாலை | paṉ-maṇi-mālai, n. <> பல்1 +. A poem containing all the sections of a kalampakam except oru-pōku, ūcal and ammāṉai; கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம். (இலக். வி. 814.) |
| பன்மம் 1 | paṉmam, n. <> padma. Lotus தாமரை. பன்மத்தொடுங் கூடச்செய்த பீடம். (S. I. I. ii, 167, 35). |
| பன்மம் 2 | paṉmam, n. <> bhasman. 1. Calcined powder; பஸ்மம். 2. The sacred ashes; |
