Word |
English & Tamil Meaning |
|---|---|
| பறுகன் | paṟukaṉ n. <>பகுறு Short person; குள்ளன் (J) |
| பறுகு | Paṟuku, n. 1. Shortness, stuntedness, as of a person; குள்ளம். (J.) 2. Low bushes |
| பறுணி | paṟuṇi, n. <>parṇī. (மலை.) 1. Gulancha. See சீந்தில். 2. cf. mandhu-parnī coomb teak, 3. Horse-gram; 4. A species of bowstring hemp; 5. cf. maṇdūkaparṇī. Indian pennywort. |
| பறுவாந்தண்ணி | paṟuvān-taṇṇi, n. <> பறுவான்+. Foot-rope; கப்பற்பாயின் அடிப்பகுதியைக் கட்டவுதவுங் கயிறு. Naut. |
| பறுவான் | paṟuvāṉ, n. <> T. paramānu. Yard, the support of a square sail; கப்பற்பாயைத் தாங்குங் கழி. Naut. |
| பறை - தல் | paṟai-, 4 v. tr. To speak, say; சொல்லுதல். ஏதம்பறைந் தல்லசெய்து (திவ். திருவாய். 4, 6, 8).---intr. 1. To vanish, disappear; 2. To be wasted, worn out or impaired; |
| பறை - த்தல் | paṟai-, 11 v. tr. 1. To say, speak; சொல்லுதல். பொய்ப்பசி பறைத்திளைய கள்வன் (தணிகைப்பு. களவு. 135). 2. To remove, destroy; |
| பறை 1 | paṟai, n. <> பறை1-. [M. paṟa.] 1. Drum; முரசு. அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076). 2. The Paṟaiya caste, as drum-beaters; 3. Circle, ring; 4. Word, saying, statement; 5. Desired object; 6. A measure of capacity; 7. Ring round the mouth of a vessel; 8. A dramatic composition; 9. A masquerade dance; 10. Cave; |
| பறை 2 | paṟai, n. <> பற-. 1. Flying; பறக்கை. துணைபறை நிவக்கும் புள்ளின மான (மலைபடு. 55). 2. Wing, feather, plumage; 3. Bird; |
| பறைக்கம்பு | paṟai-k-kampu, n. <> பறை3+. Rod for striking off the excess in measuring grain; முகத்தலளவையில் தலைவழிக்கும் கம்பு. (W.) |
| பறைக்கால் | paṟaikkāl, n. See பறைக்காளி. (W.) . |
| பறைக்காலி | paṟaikkāḷi, n. See பறைக்காளி. (W.) . |
| பறைக்காளி | paṟakkāḷi, n. <> U. parakaḷā. (W.) 1. Muslin, a fine cloth; ஒருவகை மெல்லிய துணிவகை. 2. Coarse cloth; |
| பறைக்குடி | paṟai-k-kuṭi, n. <> பறை3 +. 1. Paṟaiya family; பறையர் குடும்பம். 2. [M. paṟak-kuṭi.] |
| பறைக்குடும்பு | paṟai-k-kuṭumpu, n. perh. id.+. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| பறைக்கும்பை | paṟai-k-kumpai, n. <> id. +. See பறைச்சேரி. . |
| பறைக்கூத்தாடி | paṟai-k-kūttāṭi, n. <> id. +. 1. Play-actor among Paṟaiyas; பறையர்களுக்குள் கூத்தாடுவோன். 2. A beggar caste among Paṟaiyas; |
| பறைக்கொம்மட்டி | paṟai-k-kommaṭṭi, n. prob. id.+. Colocynth. See பேய்க்கொம்மட்டி. |
| பறைக்கோலம் | paṟai-k-kōlam, n. <> id. +. Mean attire or appearance, as of a Paṟaiya; இழிவான கோலம் |
| பறைச்சல் | paṟaiccal, n. <> பறை2-. Talk, speech; பேச்சு. (யாழ். அக.) |
| பறைச்சி | paṟaicci, n. Fem. of பறையன். A Paṟaiya woman; பறைக்குடிப்பெண். |
| பறைச்சேரி | paṟai-c-cēri, n. <> பறை3 +. [M. paṟaccēri.] Paṟaiya village or quarters; பறையர் வசிக்கும் ஊர்ப்பகுதி. |
| பறைசாற்று - தல் | paṟai-cāṟṟu-, v. tr. & intr. <> id. +. 1. See பறையறை-. . 2. To blab out secrets; |
| பறைசீவி | paṟaicīvi, n. A species of sarsaparilla. See சிறுநன்னாரி. (மலை.) |
| பறைத்தப்பட்டை | paṟai-t-tappaṭṭai, n. <> பறை3 +. See பறைமேளம். . |
| பறைத்தம்பட்டம் | paṟai-t-tampaṭṭam, n. <> id. +. See பறைமேளம். . |
