Word |
English & Tamil Meaning |
|---|---|
| பன்றிக்கொம்பு | paṉṟi-k-kompu, n. <>id.+. (w.) 1. Hog's tusk; பன்றியின் கோரப்பல். 2. Tusk of the sea-hog; |
| பன்றிக்கொவ்வை | paṉṟi-k-kovvai, n. prob. id.+. A kind of caper; கோவைவகை. (W.) |
| பன்றிக்கொழுப்பு | paṉṟi-k-koḻuppu, n. <>id.+. See பன்றிநெய். (W.) . |
| பன்றிச்சுருக்கு | paṉṟi-c-curukku, n. <>id.+. A mode of punishment in schools in which the thumbs are tied together under the hams with a cord close round the neck; கைப்பெருவிரல்களைத் தொடைகளின்புறத்தே செலுத்திக் கயிற்றாற் கழுத்தோடிணைத்து உடல்குனியவைக்கும் பள்ளிக்கூடத் தண்டனை. (w.) |
| பன்றிச்சேத்தான் | paṉṟi-c-cēttāṉ, n. prob. id. +. 1. Cock-up, greyish, attaining 2 ft. in length cromileptes altivelis; சாம்பல் நிறமுள்ளதும் 2 அடி வளர்வதுமான கடல்மீன்வகை. 2. Cockup, grey, attaining 5 ft. in length. Lates calcarifer; |
| பன்றித்தகரை | paṉṟi-t-takarai, n. prob. id.+. Bristle-tipped oblong-leaved eglandular senna, l.sh., Cassia montana; செடிவகை. (சங்.அக.) |
| பன்றித்தாளி | paṉṟi-t-tāḷi n. prob. id.+. Leather-leaved betel-nut-laurel, s.tr., Litsaeac coriacea; சிறுமரவகை. (L.) |
| பன்றித்தும்பு | Paṉṟi-t-tumpu n. <>id. +. Brush used by goldsmiths; அழுக்கெடுக்கத் தட்டார் உபயோகிக்கும் கருவிவகை. Nā. |
| பன்றிநாடு | paṉṟi-nāṭu, n. <>id. +. The region around the Palni Hills, one of 12 koṭun-tamiḷ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் பழனிமலையைச் சுற்றியுள்ளநாடு. (தொல்.சொல். 394, இளம்.) |
| பன்றிநெய் | ¢paṉṟi-ney, n. <>id.+. Prepared lard, Adeps praeparatus; பதப்படுத்தப்பட்ட பன்றிக்கொழுப்பு. |
| பன்றிநெல் | paṉṟi-nel, n. prob. id. +. A wild paddy; காட்டுநெல்வகை. (யாழ்.அக்.) |
| பன்றிப்பத்தர் | paṉṟi-p-pattar, n. <>id. +. 1. Hog-trough; பன்றிக்குக் கூழிடுந் தொட்டி. 2. Water-scoop for irrigation; |
| பன்றிப்பறை | paṉṟi-p-paṟai, n. <>id. +. Pot-shaped drum for frightening away wild hogs; காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை பன்றிப்பறையும் (மலைபடு.344). (பிங்) |
| பன்றிப்புடல் | paṉṟi-p-puṭal, n. prob. id. +. 1. Oblong balsam apple. See கொம்புப் பாகல். (பதார்த்த. 710.) . 2. A kind of snakegourd; |
| பன்றிப்புல் | paṉṟi-p-pul, n. prob. id. +. Spear-grass, Andropogen contortus; வலம்புரிப்புல். (W.) |
| பன்றிமயிர் | paṉṟi-mayir, n. <>id. +. Hog's bristles; பன்றியின் முதுகிலுள்ள கனமான கட்டைமயிர். (W.) |
| பன்றிமலை | paṉṟi-malai, n. <>id. +. The Palni Hills; பழனிமலை. |
| பன்றிமீன் | paṉṟi-mīṉ, n. prob. id.+. [K. pandimīn.] 1. See பன்றிச்சேத்தான். . 2. Sea-fish, yellowish, attaining a large size, Serranus lanceolatus; 3. Sea-fish, brownish, attaining 7 ft. in length and weighing 300 lbs., Serranus pantherinus; |
| பன்றிமுகம் | paṉṟi-mukam, n. <>id. +. A hell; நரகவிசேடம். பன்றிமுகமெனு நரகில் (சேதுபு. தனுக்கோ.10). |
| பன்றிமுள் | paṉṟi-muḷ, n. <>id. +. Porcupine's quill; முள்ளம்பன்றியின் உடல்முள். |
| பன்றிமொத்தை | paṉṟi-mottai, n. prob. id. +. 1. Water-nut, Trapa bispinosa; கிழங்குள்ள மரவகை. (M. M.) 2. Common delight of the woods, m. cl., Hiptage madablota; 3. A kind of snake-gourd. See சிறுகுறட்டை. (மூ. அ.) |
| பன்றிமோந்தான் | paṉṟi-mōntāṉ, n. prob. id. +. See பன்றிமொத்தை, 1. (M. M.) . |
| பன்றியாட்டம் | paṉṟi-y-āṭṭam, n. <>id. +. 1. Swinishness; பன்றித்தன்மை. 2. Boy's play of moving in a circle on all fours like a pig; |
| பன்றிவாகை | paṉṟi-vākai, n. <>id. +. Tube-in-tube wood, l. tr., Dalbergia paniculata; ஒருவகை நீண்டமரம். (L.) |
| பன்றிவார் | paṉṟi-vār, n. <>id. +. Pork, bacon; பன்றியின் மாமிசம். (W.) |
| பன்றிவாழை | paṉṟi-vāḻai, n. <>id. +. Stunted plantain. See ஆனைவாழை. (சங். அக.) . |
| பன்றிவெட்டுதல் | paṉṟi-veṭṭutal, n. <>id. +. See பன்றியாட்டம். . |
