Word |
English & Tamil Meaning |
|---|---|
| பன்னவேலை | panna-vēlai, n. <>பன்னு-+. Braiding olas; ஒலைமுடைதற்றொழில். (J.) |
| பன்னா 1 | paṉṉā, n. 1. A species of maigre, silvery grey, attaining 9 in. in length, Sciaena aneus; மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 2. A species of maigre, silvery, attaining 3 ft. in length, Sciaena albida; 3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in length, Polyacanthus cupanus; |
| பன்னா 2 | paṉṉā, n. Leather-lash of a whip; சாட்டையில் கட்டும் வார். Loc. |
| பன்னாகம் | paṉṉākam, n. 1. See பன்னாங்கு, 1. (J.) . 2. See பன்னாங்கு. 2. Loc. |
| பன்னாங்கு | paṉṉāṅku, n. <>parṇāka. 1. Braided cocoanut leaf; தென்னந்தட்டி. (J.) 2. cf pannaga. [K. pannāṅga.] Top of a palanquin or carriage; |
| பன்னாங்குழி | paṉṉāṅ-kuḻi, n. <>பதினான்கு +. See பல்லாங்குழி. . |
| பன்னாசம் | paṉṉācam, n. <>parṇāsa. Sweet basil. See துளசி. (யாழ். அக்.) . |
| பன்னாசனம் 1 | paṉṉācaṉam, n. <>parṇāsana. Grass mat; புற்பாய். (யாழ். அக.) |
| பன்னாசனம் 2 | paṉṉācaṉam, n. <>parṇāšana. Vegetable food; இலையுணவு. (யாழ் அக.) |
| பன்னாசி | paṉṉāci, n. See பன்னாசம். . |
| பன்னாடு | paṉṉāṭu, n. <>பல்1 + நாடு. An ancient country; ஒரு பழைய நாடு. பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. |
| பன்னாடை | paṉṉāṭai, n. <>பன்னு-+ஆடை. [K. pannāde, M. pannāṭa.] 1. Fibrous clothlike web about the bottom of the leaf-stalk of a palmyra or cocoanut tree; தெங்கு பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடு போன்ற பண்டம். Colloq. 2. Fool, as losing sight of what is essential and firmly grasping what is useless; 3. A cloth of loose texture; |
| பன்னாணம் | paṉṉāṇam, n. See பன்னாங்கு. (J.) . |
| பன்னாத்து | paṉṉāttu, n. <>U. bānāt. See பனாத்து. Loc. . |
| பன்னாபன்னாவெனல் | paṉṉā-paṉṉā-v-eṉal, n. Expr. signifying repetition; ஒன்றைப் பலமுறை பேசுதற்குறிப்பு. Loc. |
| பன்னாலம் | paṉṉālam, n. <>parṇāla. Raft; தெப்பம். (யாழ். அக.) |
| பன்னி 1 | paṉṉi, n. <>patnī. See பத்தினி. பன்னி யகலிகை (கம்பரா. அகலி. 72). |
| பன்னி 2 | paṉṉi, n. <>பன்னு-. Sunn-hemp. See சணல். (மலை.) . |
| பன்னிக்குடம் | paṉṉi-k-kuṭam, n. See பன்னீர்க்குடம். Loc. . |
| பன்னிரண்டாஞ்செட்டி | paṉṉiraṇṭāceṭṭi, n. <>பன்னிரண்டு +. A section of the ceṭṭi caste in Trichinopoly District; திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள ஒருசார் செட்டிவகுப்பினர். (G. Tp. D. I, 282.) |
| பன்னிரண்டு | paṉṉiraṇṭu, n. <>பத்து1+ இரண்டு. [K. panneradu.] Twelve; பத்தும் இரண்டும் கூடிய ஒரேண். (தொல். எழுத். 343, உரை.) |
| பன்னிரண்டுதிருமண் | paṉṉiraṇṭu-tirumaṇ, n. <>பன்னிரண்டு +. Vaiṣṇava marks on the twelve parts of the body; உடம்பிற் பன்னிரண்டிடங்களில் அணியப்படும் ஊர்த்துவ புண்டரம். Vaiṣṇ. |
| பன்னிருகரத்தோன் | paṉṉiru-karattōṉ, n. <>id. +. Skanda, as having 12 hands; முருகக்கடவுள். (பிங்.) |
| பன்னிருபடலம் | paṉṉiru-paṭalam, n. <>id. +. An ancient treatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of Agastya; அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல். (பு. வெ. சிறப்.) |
| பன்னிருபாட்டியல் | paṉṉiru-pāṭṭiyal, n. <>id. +. A treatise on poetic composition; பிரபந்தங்களின் ஒருசார்மரபுகளைக்கூறும் ஒரிலக்கணநூல். |
| பன்னீர் | paṉṉīr n. <>பனிநீர். [T. pannīru, K. pannīr.] 1. Rosewater or other fragrant extract, used in perfumery; ரோஜா முதலிய பூக்களினின்று இறக்கப்படும் வாசனைநீர். (பதார்த்த. 1435.) 2. Serum, thin humour, as from poisonous bites, ulcers; 3. Water of the amnion; 4. Dew flower, m. tr., Guettarda speciosa; |
| பன்னீர்க்குடம் | paṉṉīr-k-kuṭam, n. <>பன்னீர் +. Amnion, the membrane containing water in which the foetus floats; கருப்பையைச் சூழ்ந்த நீர்ப்பை. |
