Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனங்கற்றாழை | paṉaṅ-kaṟṟāḷai, n. <>id. +. A parasite. See பனந்தாழை (யாழ். அக.) . |
| பனங்காடி | paṉaṅ-kāṭi, n. <>id. +. Palmyra vinegar; ஒருவகைக் காடிக்கள். |
| பனங்காடு | paṉaṅ-kāṭu, n. <>id. +. Palmyra grove; பனைமரம் அடர்ந்த தோப்பு. (W.) |
| பனங்காய்க்காடி | paṉaṅkāy-k-kāṭi, n. <>id. + காய் +. Dilution of palmyra pulp in water, fermented to give relish to palmyra jelly; பனம்பழச்சாற்றிற் செய்த ஒருவகைக்காடி. (W.) |
| பனங்காரி | paṉaṅ-kāri, n. <>id. +. Bull having the colour of palmyra fruits; பனங்காய் நிறமுள்ள மாடு. Loc. |
| பனங்கிழங்கு | paṉaṅ-kiḻaṅku, n. <>id. +. The long and edible palmyra root; பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்டாற்குரியதுமான நீண்ட முளை. (பதார்த்த. 402.) |
| பனங்கிளி | paṉaṅ-kiḷi, n. <>id. +. (W.) 1. The aṉṟil bird, as frequenting palmyras; பனைமரத்தில் வாழும் அன்றில் என்னும் பறவை. 2. A species of parrot; |
| பனங்கீரை | paṉaṅ-kīrai, n. A kind of greens; கீரைவகை. (W.) |
| பனங்குட்டி | paṉaṅ-kuṭṭi, n. <>பனை +. Young palmyra tree; இளம்பனைமரம். Loc. |
| பனங்குடை | paṉaṅ-kuṭai, n. <>id. +. Ola basket for holding palmyra juice or food; பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையாற் செய்த பட்டை. வெள்ளை மலை . . . இரும்பனங்குடையும் மிசையும் (புறநா. 177). |
| பனங்குத்து | paṉaṅ-kuttu, n. <>id. +. See பனங்குட்டி. Loc. . |
| பனங்குந்து | paṉaṅ-kuntu, n. <>id. +. Fibre of the palmyra fruit; பனம்பழ நார். (J.) |
| பனங்குருகு | paṉaṅ-kuruku, n. <>id. +. See பனங்குருத்து. (W.) . |
| பனங்குருத்து | paṉaṅ-kuruttu, n. <>id. +. Tender leaves of the palmyra; பனையின் இளவோலை. |
| பனங்குரும்பை | paṉaṅ-kurumpai, n. <>id. +. [K. panekurube.] Very young palmyra fruit; பனம்பிஞ்சு. |
| பனங்குற்றி | paṉaṅ-kuṟṟi, n. <>id. +. A palmyra log; பனைமரத்துண்டு. (W.) |
| பனங்கூடல் | paṉaṅ-kūṭal, n. <>id. +. See பனங்கந்து. (W.) . |
| பனங்கை | paṉaṅ-kai, n. <>id. +. See பனஞ்சலாகை. Nā. . |
| பனங்கொட்டை | paṉaṅ-koṭṭai, n. <>id. +. Palmyra stone; பனம்பழத்தின் உள்ளீடான விதை. |
| பனங்கோந்து | paṉaṅ-kōṉtu, n. <>id. +. Palmyra-resin; பனமரப்பிசின். |
| பனங்கோரை | paṉaṅ-kōrai, n. <>id. +. A kind of sedge, Cyperus; ஒருவகைப் புல். (W.) |
| பனசம் | paṉacem, n. <>panasa. 1. Jack. See பலா. பனசம் வாழை (கம்பரா. மாரீசன்வதை. 96). . 2. A plant. See பாற்சொற்றி. (திவா.) 3. Thorn; |
| பனசயித்தி | paṉacayitti, n. Pipal. See அரசு. (மலை.) . |
| பனசை 1 | paṉacai, n. <>பனந்தாள். Tiru-p-paṉantāḷ, a village in the Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும் ஊர். வேண்டியநா ணாணாற் பனசை நகரத்து (திருவாரூ. 442). |
| பனசை 2 | paṉacai, n. <>panasā. 1. Pustular and phelegmonous inflammation of the skin, a dangerous kind of small-pox; ஒருவகை விஷ அம்மை. 2. A venomous kind of snake; |
| பனஞ்சக்கை | paṉa-cakkai, n. <>பனை + 1. Refuse of the palmyra fruit; பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம். (W.) 2. See பனஞ்சலாகை. Loc. |
| பனஞ்சட்டம் | paṉa-caṭṭam, n. <>id. +. See பனஞ்சலாகை. . |
| பனஞ்சலாகை | paṉa-calākai, n. <>id. +. Palmyra lath; பனைவரிச்சல். (W.) |
| பனஞ்சாணர் | paṉa-cāṇār, n. <>id. +. A division of the Cāṇār caste, as tapping the palmyra, in the Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒருசார் சாணார்வகுப்பினர். Loc. |
| பனஞ்சாத்து | paṉa-cāttu, n. <>id. +. See பனஞ்சலாகை. Loc. . |
| பனஞ்சாறு | paṉa-cāṟu, n. <>id. +. Sweet toddy. See பதநீர். (W.) . |
| பனஞ்சிராய் | paṉa-cirāy, n. <>id. +. 1. Palmyra chip or splinter; பனையின் செதுக்குத் துண்டு. (W.) 2. See பனஞ்சிறும்பு. |
