Word |
English & Tamil Meaning |
|---|---|
| பன்னீர்க்குப்பி | paṉṉīr-k-kuppi, n. <>id. +. 1. Bottle containing rosewater; பன்னீர் அடைத்துள்ள புட்டி. 2. See பன்னீர்ச்செம்பு, 1. (W.) |
| பன்னீர்ச்செம்பு | paṉṉīr-c-cempu, n. <>id. +. 1. Long-necked sprinkler for rosewater; பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி. 2. Jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler; 3. Baluster; |
| பன்னீர்ச்செம்புக்கிராதி | paṉṉīr-c-cempu-k-kirāti, n. <>பன்னீர்செம்பு +. Balustrade; பன்னீர்ச்செம்புபோ லுருக்கள்வைத்துக் கட்டிய மேற்கட்டடத்துக் கைப்பிடிச்சுவர் (கட்டடா. நாமா.) |
| பன்னீர்த்துருத்தி | paṉṉīr-t-turutti, n. <>பன்னீர் +. (W.) 1. Rosewater-sprinkler; பன்னீர் தெளிக்கும் துருத்திவகை. 2. See பன்னீர்க்குப்பி, 1. |
| பன்னீர்ப்பூ | paṉṉīr-p-pū, n. <>id. +. See பன்னீர், 4. . |
| பன்னீர்வடி - த்தல் | paṉṉīr-vaṭi-, v. intr. <>பன்னீர் +. To distil fragrant essences; வாசனைத்தைல மிறக்குதல். (W.) |
| பன்னீராயிரப்படி | paṉṉīrāyira-p-paṭi, n. <>பன்னீராயிரம் +. A commentary on Tiruvāymoḻi, in 12, 000 granthas by Aḻakiya-maṇavāḷacīyar; அழகியமண்வாளசீயர் பன்னீராயிரங் கிரந்தங்களில் இயற்றிய திருவாய்மொழிவியாக்கியானம். |
| பன்னு - தல் | paṉṉu-, 5 v. tr. 1. To touse with the fingers, as cotton; பஞ்செஃகுதல். பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக. 2274). 2. To do anything with consideration or skill; 3. To praise; 4. To speak, say, talk, declare; 5. To read; 6. To speak, talk or read haltingly, as a learner, a parrot; 7. To sing; 8. To play on stringed instruments; 9. To weave; 10. To cut, reap; 11. To sharpen, as sickle; To be close, thick, crowded; |
| பன்னு | paṉṉu, n. <>T. pannu. Tax, custom, rent, tribute; இறுக்கப்படும் வரிப்பணம். (W.) |
| பன்னுமல் | paṉṉumal, n. prob. பன்னம்2+ உமல். Bag made of grass; புல்லால் அமைத்த பை. (யாழ். அக.) |
| பன்னை 1 | paṉṉai, n. Weak-fish, Otolithus; கடல்மீன்வகை. |
| பன்னை 2 | paṉṉai, n. <>பன்னு-. [T. paṉṉa, K. panne.] Hand-loom; தறி. Weav. |
| பன்னை 3 | paṉṉai, n. 1. A kind of plant; செடிவகை. (யாழ். அக.) 2. Camphor; |
| பன்னொன்று | paṉṉoṉṟu, n. [K. pannondu.] See பதினொன்று. (சூடா.) . |
| பன்ஜர் | paṉjar, n. See பஞ்சர். (W.) . |
| பனங்கட்டி | paṉaṅ-kaṭṭi, n. <>பனை +. Palmyra jaggery; பனைவெல்லம். (யாழ். அக.) |
| பனங்கட்டிக்குட்டான் | paṉaṅkaṭṭi-k-kuṭṭāṉ, n. <>பனங்கட்டி +. A small jaggerybasket-mould; பனஞ்சாறு காய்ச்சியூற்றும் ஒலைக்குட்டான்வகை. (W.) |
| பனங்கட்டியெறும்பு | paṉaṅkaṭṭi-y-eṟumpu, n. <>id. +. A kind of ant; எறும்பு வகை. (W.) |
| பனங்கதிர் | paṉaṅ-katir, n. <>பனை +. Flower of the male palmyra; பனம் பூ. Loc. |
| பனங்கந்து | paṉaṅ-kantu, n. <>id. +. Large close group of palmyra trees; பனைமரச் செறிவு. (J.) |
| பனங்கம்பு | paṉaṅ-kampu, n. <>id. +. See பனஞ்சலாகை. Nā. . |
| பனங்கருக்கு | paṉaṅ-karukku, n. <>id. +. 1. Black jagged edge of palmyra leaf stalk; பனைமட்டையின் கூர்மையுள்ள விளிம்பு. 2. Young Palmyra tree; |
| பனங்கள் | paṉaṅ-kaḷ, n. <>id. +. Palmyra toddy; பனைமரத்திலிருந்து இறக்கப்படும் மது. |
| பனங்களி | paṉaṅ-kaḷi, n. <>id. +. Pulp of the palmyra fruit before it is dried; பனம் பழத்தின் உள்ளீடு. (J.) |
| பனங்கற்கண்டு | paṉaṅ-kaṟkaṇṭu, n. <>id. +. Rock candy made of palmyra sap; பனஞ் சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை (பதார்த்த.189.) |
