Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனஞ்சிறாம்பு | paṉa-ciṟāmpu, n. <>id. +. See பனஞ்செறும்பு. (W.) . |
| பனஞ்சீத்தை | paṉa-cīttai, n. <>id. +. Rotten kernel of a palmyra stone; அழுகின பனங்கொட்டை. (W.) |
| பனஞ்சுளை | paṉa-cuḷai, n. <>id.+. Pulp of the palmyra fruit; நுங்கு. Tj. |
| பனஞ்செறும்பு | paṉa-ceṟumpu, n. <>id. + செறி-. Fibres or wires in palmyra wood; பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு. இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர் (அகநா. 277). |
| பனஞ்சோற்றி | paṉa-cōṟṟi, n. <>id. +. See பனஞ்சோறு. . |
| பனஞ்சோறு | paṉa-cōṟu, n. <>id. +. Pith of palmyra wood; பனையினுள் வெளிறு (நன். பக்.107.) |
| பனத்தி | paṉatti, n. Fem. of பனவன். Brahmin woman; பார்ப்பனத்தி. (தொல். சொல். 463, உரை.) |
| பனந்தாமன் | paṉan-tāmaṉ, n. <>பனை + dāman. Balabhadra, as wearing palmyra flowers; [பனம்பூமாலையன்] பலபத்திரன். (சூடா.) |
| பனந்தார் | paṉan-tār, n. <>id. +. Gold necklace resembling a garland of palmyra flowers; பனம்பூப்போற் பொன்னாற்செய்த கழுத்தணி வகை. (W.) |
| பனந்தாரான் | paṉan-tārān, n. <>id. +. Lit.., one who wears a garland of palmyra flowers. [பனம்பூமாலை தரித்தோன] 1. Balabhadra; 2. Cēra king; |
| பனந்தாழை | paṉan-tāḻai, n. <>id. +. A parasite of the tāḻai, species, found chiefly on palmyras; புல்லுருவிவகை. |
| பனந்தும்பு | paṉan-tumpu, n. <>id. +. See பனைநார். (W.) . |
| பனந்துவசன் | paṉan-tuvacaṉ, n. <>id. +. Balabhadra, as having the figure of a palmyra on his banner; [பனைக்கொடியோன்] பலபத்திரன். (பிங்.) |
| பனந்தோட்டம் | paṉan-tōṭṭam, n. <>id. +. See பனங்காடு. (J.) . |
| பனந்தோடு | paṉan-tōṭu, n. <>id. +. Tender leaf of the palmyra; பனையின் குருத்தோளை. (பு. வெ. 10, 1, உரை.) |
| பனந்தோல் | paṉan-tōl, n. <>id. +. (w.) 1. Rind of palmyra fruit; பனங்காய்த்தோல். 2. Skin which covers the palmyra root; |
| பனம் | paṉam, n. cf. பீனம். Largeness; thickness; பருமை. (சூடா.) |
| பனம்பட்டை | paṉam-paṭṭai, n. <>பனை +. (W.) 1. Palmyra beam; பனையுத்திரம். 2. Split palmyra; 3. Water-basket of palmyra leaves; |
| பனம்பாகு | paṉam-pāku, n. <>id. +. Palmyra molasses; syrup made of sweet palmyra toddy; பதநீரைக் காய்ச்சியெடுக்கும் பாகு. (W.) |
| பனம்பாணி | paṉam-pāṇi, n. <>id. + phāṇi. See பனம்பாகு. (W.) . |
| பனம்பாய்ச்சு | paṉam-pāyccu, n. <>id. +. Small palmyra lath for roofing and hedging; கூரைமேலிடுவதற்கும் வேலியடைப்பதற்கும் உபயோகப்படும் சிறு பனஞ்சட்டம். (W.) |
| பனம்பாரம் | paṉampāram, n. <>பனம்பாரனார். A treatise on grammar by Paṉampāraṉār; பனம்பாரனார் இயற்றிய இலக்கணநூல். (நன். 52, மயிலை.) |
| பனம்பாரனார் | paṉampāraṉār, n. A disciple of Agastya, author of a treatise on grammar and of the preface to Tolkāppiyam; அகத்தியனார் மாணாக்கருள் இலக்கணநூலொன்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர். (தொல். பாயி. உரை.) |
| பனம்பிசின் | paṉam-piciṉ, n. <>பனை +. See பனங்கோந்து. (W.) . |
| பனம்பிஞ்சு | paṉam-picu, n. <>id. +. See பனங்குரும்பை. (W.) . |
| பனம்பிடுக்கு | paṉam-piṭukku, n. <>id. +. See பனங்கதிர். . |
| பனம்புடையல் | paṉam-puṭaiyal, n. <>id. +. Garland of palmyra flowers; பனம் பூமாலை. இரும்பனம்புடையல் (பதிற்றுப். 42, 1). |
| பனம்பூவல்லி | paṉampū-valli, n. perh. பனை + பூ +. Wild rattan, endogenous climber, Flagellaria indica; கொடிவகை. |
| பனம்பெட்டி | paṉam-peṭṭi, n. <>id. +. 1. Small basket to keep palmyra jaggery; சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி. 2. Bottle made of the sheath of the palmyra stalk for drawing the juice; |
