Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனம்பொச்சு | paṉam-poccu, n. <>id. +. See பன்னாடை. Nā. . |
| பனம்போந்தை | paṉam-pōntai, n. <>id. +. See பனங்குருத்து. இரும்பனம்போந்தைத் தோடும் (பொருந.143). |
| பனம்வரிச்சல் | paṉam-variccal, n. <>id. +. See பனஞ்சட்டம். (W.) . |
| பனம்வரிச்சு | paṉam-variccu, n. <>id. +. See பனஞ்சட்டம். (W.) . |
| பனர் | paṉar, n. cf. பணை. Branch; கிளை. (யாழ். அக.) |
| பனலை | paṉalai, n. Soap-nut. See பூவந்தி. (மலை.) . |
| பனவன் | paṉavan, n. cf. Pkt. bamhaṇa. Brahmin; பார்ப்பான். திருப்பெருந்துறை யுறையும் பனவன் (திருவாச. 34, 3). |
| பனவு | paṉavu, n. <>பனவன். Brahmin characteristics; பார்ப்பனத்தன்மை. (இலக். வி. 45, உரை.) |
| பனாட்டு | paṉāṭṭu, n. <>பனை + அட்டு. Inspissated extract of palmyra fruit and sap; பனம் பழத்தின் பாகு. (தொல். எழுத். 284.) |
| பனாட்டுக்கூடை | paṉāṭṭu-k-kūṭai, n. <>பனாட்டு +. Fat person of short stature; பருத்துத்தடித்த குள்ளன். (J.) |
| பனாட்டுத்தட்டு | paṉāṭṭu-t-taṭṭu, n. <>id. +. See பனாட்டுத்தோல். . |
| பனாட்டுத்தோல் | paṉāṭṭu-t-tōl, n. <>id. +. Thin lamina or flakes of palmyra jelly; பனம்பாகின் மெல்லிய பொருக்கு. (W.) |
| பனாத்து | paṉāttu, n. <>U. bānāt. A kind of broad cloth; துணிவகை. |
| பனாத்துஜோடு | paṉāttu-jōṭu, n. <>id. +. A kind of shoe; செருப்புவகை. |
| பனாயி - த்தல் | paṉāyi-, 11 v. tr. <>U. banānā. To fabricate; கற்பனைபண்ணுதல். (C. G.) |
| பனாயிப்பு | paṉāyippu, n. <>பனாயி-. Fabrication; கற்பனை. (C. G.) |
| பனி - த்தல் | paṉi-, 11 v. intr. 1. To be bedewed; பனிகொள்ளுதல். முழுமெயும் பனித்து (சிலப். 4, 6). 2. To flow out; to be shed, poured up; 3. To rain incessantly, constantly; 4. To become cool; 5. [M. panikka.] To tremble; to be agitated; to quake; 6. To shiver with cold; 7. To be in fear; 8. To suffer; to be in pain; 9. To spring forth, as tears; to swell; 1. To cause to tremble; 2. To cause to suffer; 3. To beat, as drum; |
| பனி | paṉi, n. [K. M. pani, Tu. hani.] 1. Dew; நீராவி குளிர்ந்துவிழந் துளி. (நிகண்டு.) 2. See பனிக்கட்டி. பனிபடு நெடுவரை (புறநா. 6). 3. Chill, cold; 4. Coolness; 5. Water; 6. Tears; 7. Rain; 8. Mist, fog, haze; 9. That which is refreshing, soothing, gratifying; 10. Fear, dread; 11. Trembling; agitation; quaking; 12. A kind of disease; 13. Fever; 14. Distress, suffering; 15. Sorrow; |
| பனிக்கட்டி | paṉi-k-kaṭṭi, n. <>பனி + [M. panikkaṭṭi.] 1. Ice, snow, frost; உறைந்த நீர். 2. Hail-stone; |
| பனிக்கட்டு | paṉi-k-kaṭṭu, id. +. Covering for the head to ward off the chill of dew; பனி தலையில் விழாதபடி துணியினால் கட்டுகை. Nā. |
| பனிக்கதிர் | paṉi-k-katir, n. <>id. +. Moon, as cool-rayed; [குளிர்ந்த கிரணத்தோன்] சந்திரன். (பிங்.) பனிக்கதிர்ப் பகைமலர் (சீவக. 1020). |
| பனிக்காடு | paṉi-k-kāṭu, n. <>id. +. Thick fog; மஞ்சுமூட்டம். (W.) |
| பனிக்காலம் | paṉi-k-kālam, n. <>id. +. See பனிப்பருவம். (பதார்த்த. 1433.) . |
| பனிக்காற்று | paṉi-k-kāṟṟu, n. <>id. +. Cold wind in the dewy season; வாடைக்காற்று. |
