Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனிமுகில் | paṉi-mukil, n. <>id. +. See பனிமேகம். (சீவக. 2807.) . |
| பனிமேகம் | paṉi-mēkam, n. <>id. +. Light, rainless cloud in the dewy season; வெண்மேகம். (W.) |
| பனிமேய்ச்சல் | paṉi-mēyccal, n. <>id. +. (W.) 1. Grazing of animals in early mornings; காலை மேய்ச்சல். 2. Enjoying sensual pleasures to satiety; |
| பனிமொந்தன் | paṉi-montaṉ, n. perh. id. +. A kind of plantain; வாழைவகை. Loc. |
| பனிமொழி | paṉi-moḻi, n. <>id. +. Woman, as speaking sweet words; (இனியமொழியுடையாள்) பெண். (காரிகை, உறுப்.18) |
| பனியடித்தல் | paṉi-y-aṭittal, n. <>id. +. See பனிப்பெயர்தல் . |
| பனியவரை | paṉi-y-avarai, n. <>id. +. A kind of bean; அவரைவகை. |
| பனியெதிர்பருவம் | paṉi-y-etir-paruvam, n. <>id. + எதிர்-+. Season comprising the two months, Markaḻi and Tai, when dew falls during the early part of the night; மார்கழி தை மாதங்களாகிய முன்பனிப்பருவம். (தொல்.பொ.7) |
| பனியொடுக்கம் | paṉi-y-oṭukkam, n. <>id. +. The fall of heavy dew; பெரும்பனி வீழ்கை. (W.) |
| பனிவரகு | paṉi-varaku, n. <>id. +. Common millet, Panicum miliaceum; வரகுவகை. |
| பனிவெடி | paṉi-veṭi, n. <>id. +. See பனிவெடிப்பு. . |
| பனிவெடிப்பு | paṉi-veṭippu, n. <>id. +. 1. Chaps, cracked foot, fissured foot; பித்த வெடிப்பு. 2. Chilblain; |
| பனிற்று - தல் | paṉiṟṟu-, 5 v. tr. perh. பனி-. To shed; தூவுதல். குருதி பனிற்றும் புலவுக்களத்தோனே (பதிற்றுப்.57, 3). |
| பனுக்கு - தல் | paṉukku-., 5 v. tr. To sprinkle, moisten by sprinkling; துளித்தல். (J.) |
| பனுவல் | paṉuval, n. <>பன்னு- 1. Toused cotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; 3. Word, discourse; 4. Stanza; musical composition; 5. Treatise on scientific subjects; 6. Learning through oral instruction; 7. Research; 8. Learning; |
| பனுவல்வாழ்த்து | paṉuval-vāḻttu, n. <>பனுவல்+. A theme in which an author's work is eulogised; ஒரு நூலைப் புலவர் புகழ்தலைக் கூறுந்துறை (மாறனலங் 84, 102) |
| பனுவல்வென்றி | paṉuval-veṉṟi, n. <>id. +. A theme which declares the superior merits of a treatise over others; பிறநூல்களினும் ஒரு நூல் சிறப்புடைத்தெனக்கூறுந் துறை. (மாறனலங். 198, 477.) |
| பனுவலாட்டி | paṉuval-āṭṭi, n. <>id. +. Sarasvati, as Goddess of sciences; [வித்தையின் அதிதேவதை] சரசுவதி. (பிங்.) |
| பனுவு - தல் | paṉuvu-, 5 v. tr. <>பன்னு-. To say, utter; சொல்லுதல். பனுவுமா பனுலி (தேவா. 818, 6) |
| பனை | paṉai, n. [K. pane, M.paṉa.] 1. Palmyra-palm, m.tr., Borassus flabellifer; மரவகை. இரும்பனை வெண்டோடு மலைந்தோனல்லன் (புறநா.45). 2. A large measure, opp. to tiṉai; 3. The 17th nakṣatra. See அனுடம். ஒங்கும் பனைதுளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791). 4. A fresh-water fish, rifle green, attaining 3 in in length, Polyacanthus cupanus; |
| பனைக்கொடியோன் | paṉai-k-koṭiyōṉ. n. <>பனை+. Lit., One having the palmyra for his ensign. [பனையைக் கொடியாக உடையவன்) 1. Balabhadra; 2. Bhīṣma; |
| பனைக்கோரை | paṉai-k-kōrai, n. <>id. +. A kind of sedge; கோரைவகை. |
| பனைநாடு | paṉai-nāṭu, n. <>id. +. A portion of the southern Tamil country believed to have been submerged; கடல் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு தென்றமிழ்நாடு. (தொல்.பொ.650, உரை) |
| பனைநார் | paṉai-nār, n. <>id. +. [M. pananār.] Fibre of the stem of the palmyra leaf; பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார். |
