Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஸ்மகவியாதி | pasmaka-viyāti, n. <>bhasmaka+. A disease; that causes insatiable hunger; யானைத்தீநோய் (மணி.17, 7, அரும்.) |
| பஸ்மம் | pasmam, n. <>bhasman. 1. Ashes; calcined metal, medicinal powder; பொடி. (பதார்த்த. 1491.) 2. Sacred ashes; |
| பஸ்மஜாபாலம் | pasma-jāpālam, n. <>Bhasman+. (šaiva.) An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபதிடதங்களுள் ஒன்று. |
| பஸ்மஸ்நானம் | pasma-snāṉam, n. <>bhasman+. (šshiva.) A kind of purification by sprinkling water mixed with sacred ashes; விபூதி ஸ்நானம். |
| பஹதூர் | pahatūr, n. <>U. bahādūr. A title; ஒரு பட்டப்பெயர். |
| பஹிஷ்டை | pahiṣṭai, n. <>bahiṣ-ṣṭhā. 1. Woman in her periods; வீட்டுக்கு விலக்கானவள். 2. Menses; |
| பக்ஷ்யம் | pakṣyam, n. See பட்சியம். . |
| பக்ஷணம் | pakṣaṇam, n. See பட்சணம். Colloq. . |
| பக்ஷபாதம் | pakṣapātam, n. See பட்சபாதம். பக்ஷபாத மெத்தனை (தாயு. ஆனந்தமயமான.1). . |
| பக்ஷம் | pakṣam, n. <>pakṣa. 1. Doctrine; கொள்கை. மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா. 4). 2. Side, party; 3. Wing of an army; 4. See பட்சம், 2, 3, 4. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்பு. 1). 5. (Log.) See பக்கம், 22, 23 |
| பக்ஷாந்தரம் | pakṣāntaram, n. See பட்சாந்தர . |
| பக்ஷாபாசம் | pakṣāpācam, n. See பட்சாபாசம் ¢ |
| பக்ஷி - த்தல் | pakṣi-, 11 v. tr. See பட்சி . |
| பக்ஷி 1 | pakṣi, n. <>pakṣin Bird; பறவை |
| பக்ஷி 2 | pakṣi, n. <>U. bakṣi. Pay-master; superior magistrate; தலைமை யதிகாரி. (W. G.) |
| பக்ஷிணி | pakṣiṉi, n. <>pakṣiṉi. A night with the two days enclosing it; ஒரு இரவும் அதற்கு முன்பின்னுள்ள இருபகல்களும். Loc. |
| பக்ஷிதோஷம் | pakṣi-tōṣam, n. <>பக்ஷி2+. A disease of children believed to be caused by the falling of the shadow of birds in the evening, of five kinds, viz., vara-p-puḻ-tōṣam, nir-p-puḻ-tōṣam, tūṅku-puḻ-tōṣam, anāmattu-p-puḻ-tōṣam kāṉā-p-puḻ-tōṣam சாயங்காலத்தில் குழந்தைகளின்மேல் பறவையின் நிழல் வீழ்தலால் உண்டாவதும் வரப்புள்தோஷம். நீர்ப்புள்தோஷம், தூங்குபுள்தோஷம், அநாமத்துப்புள்தோஷம், காணாப்புள்தோஷம் என்று ஐவகைப்பட்டதுமான நோய்வகை (சீவரட்.228.) |
| பக்ஷிராஜன் | pakṣirājaṉ, n. <>pakṣhi-rāja. Garuda; கருடன். |
