Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாக்கியவாளன் | pākkiya-v-āḷaṉ n. <>பாக்கியம் 1+. See பாக்கியவந்தன். இப்பாடல் வல்ல்வர் பாக்கியவாளரே (தேவா. 866, 11). . |
| பாக்கியவான் | pākkiyavāṉ n. <>bhāgya-vān nom. masc. sing. of bhāgyavat. See பாக்கியவந்தன். . |
| பாக்கியவீனம் | pākkiya-v-iṉam n. <>bhāgya + hīna. Misfortune, ill-luck, unhappiness; துரதிருஷ்டம். (W.) |
| பாக்கியாதிபதி | pākkiyātipati n. <>id.+. (Astrol.) The lord of the ninth house from the ascendant; பாக்கியத்தானமாகிய ஒன்பதாம் வீட்டுக்குடையவன்.(வீமே. உள். 264, உரை.) |
| பாக்கியாநுகூலம் | pākkiyānukūlam n. <>id.+. That which is conducive to prosperity செல்வப்பேற்றுக்கு அநுகூலமானது. (யாழ். அக.) |
| பாக்கிலை | pākkilai n. <>பாக்கு1 + இலை. Areca-nut and betel leaf; பாக்கு வெற்றிலை . (W.) |
| பாக்கு 1 | pākku n. perh. pūga. 1. Arecanut; அடைக்காய். பாக்கும் ... புணரார் பெரியாரகத்து (ஆசாரக். 71). 2. [M. pākku.] Arecapalm; 3. A hill shrub with yellow flowers, having a bark that is used as a substitute for areca-nut; |
| பாக்கு 2 | pākku part. 1. Suffix of a verbal derivative, signifying purpose; எதிர்காலவினையெச்ச விகுதி. உண்பாக்குச்சென்றான் (நன். 343). 2. Ending of a verbal noun; |
| பாக்கு 3 | pākku n. <>U. bāk. Estimate, estimate of the crop (R. F.); மகசூல் மதிப்பு. |
| பாக்கு 4 | pākku n. <>U. bāgh. Garden; தோட்டம். Loc. |
| பாக்குக்கக்கல் | pākku-k-kakkal n. <>பாக்கு1+. Chewed betel spit out; துப்பின தம்பலம். (J.) |
| பாக்குக்கட்டு - தல் | pākku-k-kaṭṭu- v. intr. <>id.+. To play with areca-nuts; பாக்கை வைத்து விளையாடுதல். (J.) |
| பாக்குக்கடிக்குநேரம் | pākku-k-kaṭikku-nēram n. <>id.+ கடி-+. Short space of time; மிகக்குறுகிய காலம். Loc. |
| பாக்குக்கண் | pākku-k-kaṇ n. <>id.+. Eye of an areca-nut; பாக்கின் கண். (W.) |
| பாக்குக்கன்று | pākku-k-kaṉṟu n. <>id.+. Young plant of areca-palm; கழுகுப்பதியம். Loc. |
| பாக்குக்கொடு - த்தல் | pākku-k-koṭu- v. intr. <>id.+. See பாக்குவை-. . |
| பாக்குச்சாரம் | pākku-c-cāram n. <>id.+. 1. Juice of areca-nut, betel, etc.; தாம்பூலம் மென்றதனால் உண்டாம் சாறு. (W.) 2. See பாக்குத்தம்பலம். (யாழ். அக.) |
| பாக்குச்சீவல் | pākku-c-cīval n. <>id.+. Areca-nut parings; பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத்துண்டு. (W.) |
| பாக்குச்செதில் | pākku-c-cetil n. <>id.+. See பாக்குச்சீவல். (W.) . |
| பாக்குச்செதிள் | pākku-c-cetiḷ n. <>id.+. See பாக்குச்சீவல். (W.) . |
| பாக்குச்செருக்கல் | pākku-c-cerukkal n. <>id.+. Dizziness caused by chewing rotten areca-nuts; அசுத்தமான பாக்கை உட்கொள்வதனால் உண்டாம் மயக்கம். (W.) |
| பாக்குச்செருகல் | pākku-c-cerukal n. <>id.+. See பாக்குச்செருக்கல். Colloq. . |
| பாக்குத்தம்பலம் | pākku-t-tampalam n. <>id.+. Chewed betel spit out; மென்று வெளியில் துப்பப்பட்டா வெற்றிலைபாக்கு. |
| பாக்குத்துவை - த்தல் | pākku-t-tuvai- v. intr. <>id.+. To pound together areca-nut, betel, etc., in a small mortar; மெல்லுதற்குத் தகுதியாகப் பாக்குரலில் தாம்பூலமிடித்தல். (W.) |
| பாக்குப்பட்டை | pākku-p-paṭṭai n. <>id.+. Colloq. 1. Lower part of the leaf stalk of the areca-palm; கழுகமட்டையின் விரிந்த அடிப்பாகம். 2. Johnswort Kodaikanal shrub, s. tr., Hypericum mysorense; |
| பாக்குப்பறித்தல் | pākku-p-paṟittal n. <>id.+. Snatching of the betel-nut from the bridegroom's party by his rival at the bride's house deemed an insult; மணமகளைக் காதலித்த மற்றொருவன் மணமகன்முதலியோரை அவமதிக்க, கலியாணவீட்டில் மணமகனைச்சேர்ந்தவர் வைத்திருந்த தாம்பூலத்தை வலியப்பிடுங்குகை. (W.) |
| பாக்குப்பாளை | pākku-p-pāḷai n. <>id.+. Flower sheath or spathe of the areca-palm; பாக்குமரத்தில் பூவை உட்கொண்டிருக்கும் மடல். |
| பாக்குப்பிடி - த்தல் | pākku-p-piṭi- v. tr.<>id.+. Colloq. 1. To contrive to entangle another in some danger; பிறனுக்குத் தீங்குண்டாம் படி சூழ்ச்சிசெய்தல். அவனைப் பாக்குப்பிடிக்கிறான். 2. To diminish, enroach upon; |
