Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாக்குப்பிளவு | pākku-p-piḷavu n. <>id.+. 1. Slice of areca-nut; பாக்குத்துண்டு. (W.) 2. Sized areca-nut; |
| பாக்குப்பை | pākku-p-pai n. <>id.+. Betel pouch; தாம்பூலமிடும் பை. (W.) |
| பாக்குமட்டை | pākku-maṭṭai n. <>id.+. 1. The leaf-stalk of the areca-palm; பாக்குமரத்தில் உண்டாகும் மட்டை. 2. See பாக்குப்பட்டை, 1. (W.) |
| பாக்குரல் | pākkural n. <>id.+ உரல். Small mortar in which betel and areca-nut are mashed; தம்பலமிடிக்கும் கையுரல். (W.) |
| பாக்குரற்கல் | pākkuraṟ-kal n. <>id.+. See பாக்குரல். . |
| பாக்குவெட்டல் | pākku-veṭṭal n. <>id.+. Slice of areca-nut; பாக்குத்துண்டு. |
| பாக்குவெட்டி | pākku-veṭṭi n. <>id.+. Nut-crackers for slicing areca-nuts; பாக்குச்சீவுங் கருவி. பதமாயிருந்த பாக்குவெட்டி (தனிப்பா, 1, 273, 14). |
| பாக்குவெற்றிலை | pākku-veṟṟilai n. <>id.+. Areca-nut and betel; தாம்பூலம். |
| பாக்குவெற்றிலைக்கூட்டு | pākku-veṟṟilai-k-kūṭṭu n. <>id.+ வெற்றிலை+. Spices mixed with chopped areca-nuts, used in chewing betel; வாசனைச்சரக்குக் கலந்த பாக்குத்தூள். (J.) |
| பாக்குவை - த்தல் | pākku-vai- v. <>id.+. intr. To invite persons to a wedding, presenting areca-nut and betel ; தாம்பூலம்வைத்து விவாகத்துக்கு அழைத்தல். Colloq. See பாக்குப்பிடி-, |
| பாக்குறடு | pāk-kuṟaṭu n. Corr. of பாதகுறடு. Madr. . |
| பாக்கை | pākkai n. <>பாக்கம். See பாக்கம்.1, 2. நென்னலிப் பாக்கை வந்து (பதினொ. திருவே. திருவந். 74). . |
| பாகசாத்திரம் | pāka-cāttiram n. <>pāka+. Science of cooking; உணவு பக்குவம்பண்ணுதலை யுணர்த்தும் நூல். |
| பாகசாதனன் | pāka-cātaṉaṉ n. <>Pākašāsana. Indra; இந்திரன். பாகசாதனன் றனைப் பாசத்தார்த்து (கம்பரா. திருவவ.10). |
| பாகசாதனி | pākacātani n. <>Pākašāsani. 1. Jayanta, the son of Indra; இந்திரன் மகனானசயந்தன். 2. Arjuna; |
| பாகசாலை | pāka-cālai n. <>pāka+. Kitchen; மடைப்பள்ளி. இன்னமுத பாகசாலை (பிரபோத.11, 29). |
| பாகடை | pākaṭai n. <>பாகு+அடை. See பாக்குவெற்றிலை. குருக்கொள் சுண்ணமார் பாகடை (காஞ்சிப்பு. வலம்புரி. 37). . |
| பாகண்டன் | pākaṇṭaṉ n. <>pākhaṇda. Pompous, showy person; one who puts on appearances; வெளிவேஷக்காரன். (W.) |
| பாகதச்சிதைவு | pākata-c-citaivu n. <>பாகதம்+. Prākrt words used in Tamil in a modified form; பிராகிருத பாஷையிலிருந்து தமிழிற் சிதைந்துவந்த சொல். (திருக்கோ. 53, உரை.) |
| பாகதம் | pākatam n. <>Pkt. Pākata <>prākrta. [K. pāgada.] Prākrt. See பிராகிருதம். சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத்து (தேவா. 858, 2). |
| பாகதாரி | pāka-tāri n. <>பாகம்+. Cook; சமையற்காரன். (யாழ். அக.) |
| பாகதானம் | pāka-tāṉam n. <>pāka-sthāna. See பாகசாலை. (யாழ். அக.) . |
| பாகப்புடி | pāka-p-puṭi n. See பாகபுடி. (யாழ். அக.) . |
| பாகபடை | pāka-paṭai n. <>bhāga+படு-. A system of land revenue in which a fixed share of the produce is collected; விளைச்சலுக்குத் தக்கவாறு தீர்வையைத் தானியமாக வசூலிக்கும் முறை. Loc. |
| பாகபத்திரம் | pāka-pattiram n. <>id.+. Partition deed; சொத்துப்பிரிவினை குறிக்கும் சீட்டு. Colloq. |
| பாகபாண்டம் | pāka-pāṇṭam n. <>pāka+. Mud-pot used for cooking; சமையற்குரிய மட்கலம். (யாழ். அக.) |
| பாகபுடி | pāka=puṭi n. <>pāka-puṭi. Potter's kiln; குயவன் சூளை. (W.) |
| பாகம் 1 | pākam n. <>pāka. 1. Cooking, dressing food; சமையல். 2. Heating; 3. Ripeness, maturity; 4. (Poet.) Style of poetry, three in number, viz., tirāṭcā-pākam, katalī-pākam, nāru-kēḷa-pākam; 5. State of mind; |
