Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனைநுங்கு | paṉai-nuṅku, n. <>id. +. See நுங்கு. . |
| பனைப்பாட்டம் | naṉai-p-pāṭṭam, n. <>id. +. Lease of palmyra trees; பனைமரக்குத்தகை. Loc. |
| பனைப்போழ் | paṉai-p-pōl, n. <>id. +. See பனந்தோடு பனைப்போழ் செரீஇ (புறநா.22). . |
| பனைமடல் | paṉai-maṭal, n. <>id. +. 1. Young stem of the palmyra leaf; பனங்குருத்து. 2. Palmyra leaf, ola; |
| பனைமரச்சம்பா | paṉai-mara-c-campā, n. perh. id.+மரம்+. A kind of campā paddy that matures in three months; மூன்று மாதத்தில் விளையுஞ் சம்பாநெல்வகை. (M. M.) |
| பனைமீன் | paṉai-miṉ, n. perh. id.+. Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens; எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகை. பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக்.375). |
| பனைமுகரி | paṉai-mukari, n. perh. id.+. 1. A kind of paddy, sown in āvaṇi and maturing in four months; ஆவணிமாதத்தில் விதைக்கப்பட்டு நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை. (M. M.) 2. See பனைமுகரியம்மன். |
| பனைமுகரியம்மன் | paṉai-mukari-y-am-maṉ. n. <>பனைமுகரி +. Confluent variety of small-pox, Variola confluens; அம்மைவகை. |
| பனைமூகிழ் | paṉai-mukiḻ, n. <>பனை+. Integument or envelope of the young palmyra fruit; நுங்குக்காயின் மேற்றோடு. (W.) |
| பனைமூக்காரன் | paṉai-mūkkāraṉ. n. perh. id. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பனையடைப்பு | paṉai-y-aṭaippu, n. <>id. +. See பனங்காடு. (J.) . |
| பனையன் | paṉaiyaṉ, n. <> id. 1. A kind of fish; மீன்வகை. (W.) 2. [M. panayan.] See புனை விரியன். (W.) 3. cf. panasa. A most malignant variety of small-pox or cholera; |
| பனையிடுக்கு - தல் | paṉai-y-iṭukku-, v. intr. <>id. +. (J.) 1. To press the palmyra flower stem to make its juice flow; சாறுவழியும்படி பனம்பாளையை நசுக்குதல். 2. To draw toddy; |
| பனையிதக்கை | paṉai-y-itakkai, n. <>id. + இதழ் +. See பனைமுகிழ். இரும்பனை யிதக்கையினொடியும் (அகநா.365). . |
| பனையூசல் | paṉai-y-ūcal, n. <>id. +. A swing suspended between palmyra trees; பனைமரங்களிற்கட்டி ஆடப்பெறும் ஊசல். மடற்பனை யூசலொடு (பெருங். உஞ்சைக். 40, 59) |
| பனையேறி | paṉai-y-ēṟi, n. <>id. +. 1. Cāṇār whose occupation is palmyra tapping; பனையேறுஞ் சாணாரச்சாதி. Tinn. 2. Palmyra snake, nocturnal, dipsadidae; 3. See பனைவிரியன். 4. See பனைமீன். 5. [M. panayēṟi.] See பனைவாரி. |
| பனைவட்டு | paṉai-vaṭṭu, n. <>id. + வட்டு. See பனைவெல்லம். (W.) . |
| பனைவாரி | paṉai-vāri, n. <>id. +. A dangerous form of small-pox; பெரியம்மைவகை. |
| பனைவாரை | paṉai-vārai, id. +. வார்-. Split palmyra; பனஞ்சாத்து. (W.) |
| பனைவிரியன் | paṉai-viriyan, n. <>id. +. Krait, Bungarus caeruleus; பாம்புவகை. |
| பனைவெட்டு | paṉai-veṭṭu, n. <>id. +. See பனைவெல்லம். (J.) . |
| பனைவெல்லம் | paṉai-vellam, n. <>id. +. Jaggery, coarse sugar made of palmyra sap; பனஞ்சாற்றைக் காய்ச்சியெடுக்கும் வெல்லம். |
| பஜ்ஜி | pajji, n. [T. bajji.] Cakes of vegetables cut in slices, mixed with rice-flour and condiments, and fried in ghee or oil; காய்கிழங்குகளைத் துண்டுகளாக நறுக்கி மா முதலியவற்றுடன் கலந்து நெய் அல்லது எண்ணெயில் வேக வைத்து எடுக்கப்படும் பணிகாரவகை. |
| பஜார் | pajār. n. <>U. bāzār Bazaar, a street of shops where goods are exposed for sale; கடைவிதி |
| பஜாரி | pajāri, n. <>U. bāzāri. Harlot; வியபிசாரி. |
| பஜீத்து | pajittu, n. <>U. fazihat. 1. Disgrace; அவமானம். அவனை பஜீத்து செய்தான். 2. Annoyance, harrassing; |
| பஸ்கானா | paskānā, n. <>U. baccekānā. A kind of small silk-bordered cloth; சிறுபட்டுக்கரைவேஷ்டிவகை. |
| பஸ்தா | pastā, n. <>U. bastā. Bundle of goods; சாமான்கட்டு. (C. G.) |
| பஸ்தி | pasti, n. <>U. basti. 1. Flourishing state, prosperity; வளம். 2. Thickly-peopled place, village or small town; |
