Word |
English & Tamil Meaning |
|---|---|
| பனிக்குடம் | paṉi-k-kuṭam, n. <>id. +. See பன்னீர்க்குடம். Colloq. . |
| பனிக்குடமுடைதல் | paṉi-k-kuṭam-uṭai-tal, n. <>பனிக்குடம் +. Flowing of the amniotic fluid; பிரசவத்தின் முன்னிகழ்ச்சியாக பனிக்குட நீர் வெளிப்படுகை. Colloq. |
| பனிக்குல்லா | paṉi-k-kullā, n. <>பனி +. A cap worn during the dewy season; பனிக்காலத்தில் அணியுங் குல்லாவகை. |
| பனிக்கூர்மை | paṉi-k-kūrmai, n. <>id. +. Rock salt; இந்துப்பு. (யாழ். அக.) |
| பனிச்சங்காய் | paṉiccaṅkāy, n. Gaub. See காட்டத்தி, 2. (மலை.) . |
| பனிச்சவன் | paṉiccavaṉ, n. <>பணிசெய்பவன். Palanquin bearer; பல்லக்குப்போகி. Loc. |
| பனிச்சா | paṉiccā, n. <>parṇāsa. White basil. See கஞ்சாங்கோரை. (மலை.) . |
| பனிச்சாமை | paṉi-c-cāmai, n. <>பனி +. A kind of little millet, Panicum; சாமைவகை. (யாழ்.அக.) |
| பனிச்சிக்காய் | paṉicci-k-kāy, n. <>பினிச்சை +. [M. panicci.] See பனிச்சங்காய். (மலை.) . |
| பனிச்சை | paṉiccai, n. 1. A mode of dressing the hair of women, one of aimpāṉmuṭi q.v.; ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக. 2437, உரை.) 2. Depression on the nape of the neck; 3. Swollen ulcer on the back of the head; 4. Gaub. See காட்டத்தி, 2. (L.) |
| பனித்தல் | paṉittal, n. <>பனி-. Incessant rain; விடாமழை. (பிங்.) |
| பனித்து | paṉittu, n. perh. id. Camphor; கர்ப்பூரம். (அக. நி.) |
| பனிதாங்கி | paṉi-tāṅki, n. <>பனி +. A herb; பூடுவகை. (W.) |
| பனிநத்தை | paṉi-tāṅki, n. <>id. +. A kind of snail appearing during the rainy season; மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை. (W.) |
| பனிநீர் | paṉi-nīr, n. <>id. +. 1. Dewdrop; பனித்துளி. 2. [M. paninīr.] Rosewater. See பன்னீர். நிறைபனி நீரெடுத்து நிலந்தொறுந் தெளித்து (திருவாலவா. 4, 19). |
| பனிப்பகை | paṉi-p-pakai, n. <>id. +. Sun, as the foe of dew and fog; [பனியின் பகைவன்] சூரியன். (பிங்.) |
| பனிப்பகைவானவன் | paṉi-p-pakai-vāṉavaṉ, n. <>பனிப்பகை +. See பனிப்பகை. பனிப்பகை வானவன் வழியில் (மணி. 25, 180). . |
| பனிப்படலம் | paṉi-p-paṭalam, n. <>பனி +. Thick expanse of fog; திரண்ட பனிமேகம். (W.) |
| பனிப்பதம் | paṉi-p-patam, n. <>id. +. Moist condition of anything exposed to dew; பனியால் ஈரித்த நிலை. |
| பனிப்பயறு | paṉi-p-payaṟu, n. <>id. +. Field gram. See வயற்பயறு. . |
| பனிப்பருவம் | paṉi-p-paruvam, n. <>id. +. Dewy season; பனிபெய்யக்கூடிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள். |
| பனிப்பாறை | paṉi-p-pāṟai, n. <>id. +. Large mass of ice; பெரும் பனிக்கட்டி. வீழ் பனிப்பாறைகள் (சீவக. 1940). |
| பனிப்பு | paṉippu, n. <>பனி-. 1. Agitation, trembling; நடுக்கம். தேவர் மெய்பனிப்புற (கல்லா. முரு. துதி.). 2. Fear; |
| பனிப்புக்கட்டு - தல் | paṉippu-k-kaṭṭu-, v. intr. <>பனிப்பு +. To strike or influence unfavourably, as cold; வருத்தமுண்டாக்குதல். (J.) |
| பனிப்புகட்டு | paṉi-p-pukaṭṭu, n. <>பனி +. Falling of dew; பனிகொட்டுகை. (யாழ். அக.) |
| பனிப்புகார் | paṉi-p-pukār, n. <>id. +. Mist of dew, haze or fog; மந்தாரமேகம். (W.) |
| பனிப்புழு | paṉi-p-puḷu, n. <>id. +. (W.) 1. Small grub, caterpillar, blight in vegetation in the dewy season; கம்பளிப்பூச்சி. 2. A very small worm causing itching between the toes in the dewy season; |
| பனிப்பூங்காரம் | paṉi-p-pūṅkāram, n. <>id. +. Mist or fog with sunshine; வெயிலுடன்கூடிய மந்தாரம். (W.) |
| பனிப்பூடு | paṉi-p-pūṭu, n. <>id. +. A kind of herb; ஒருவகைப்பூடு. (W.) |
| பனிப்பெயர்தல் | paṉi-p-peyartal, n. <>id. +. Falling of dew; பனி பெய்கை. (W.) |
| பனிமப்பு | paṉi-mappu, n. <>id. +. See பனிமேகம். Colloq. . |
| பனிமலை | paṉi-malai, n. <>id. +. [M. panimala.] The Himalayas; இமயமலை. (W.) |
| பனிமாசு | paṉi-mācu, n. <>id. +. See பனிமேகம். (சீவக. 2807, உரை.) . |
