Word |
English & Tamil Meaning |
|---|---|
| பன்னக்காரன் 1 | paṉṉa-k-kāraṉ, n. <>பன்னம்1+. Braider or worker in leaves, olas or straw; கீற்றுமுடைவோன். (J.) |
| பன்னக்காரன் 2 | paṉṉa-k-kāraṉ, n. <>பன்னம்2 +. A dealer in betel-leaves; வெற்றிலைவாணிகன். |
| பன்னகசயனன் | paṉṉaka-cayaṉaṉ, n. <>pan-na-ga +. Viṣṇu, as lying on a snake; [பாம்பிற பள்ளிகொண்டோன்] திருமால். பன்னகசயனனாதி பண்ணவர் (பிரபுலிங். வசவண். 29). |
| பன்னகசாலை | paṉṉaka-cālai, n. <>பன்னகம்1 +. See பன்னசாலை. (யாழ். அக.) . |
| பன்னகண்டம் | paṉṉakaṇṭam, n. <>parṇakhaṇda, Tree; மரம். (யாழ். அக.) |
| பன்னகந்தி | paṉṉakanti, n. Black neem. See கருவேம்பு. (நாமதீப. 302.) . |
| பன்னகப்பூணினான் | paṉṉaka-p-pūṇiṉāṉ, n. <>பன்னகம்2+. šiva, as having ornaments of snakes; [பாம்பை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். (உரி. நி.) |
| பன்னகம் 1 | paṉṉakam, n. <>parṇaka. Leaf; இலை. |
| பன்னகம் 2 | paṉṉakam, n. <>pan-na-ga. 1. Snake; பாம்பு. (திவா.) கடிக்கும் பன்னகம் பிடிப் பருஞ் சீயம் (தேவா. 171, 9). 2. A mineral poison; 3. See பன்னாங்கு, 2. Nā. |
| பன்னகமுயர்த்தோன் | paṉṉakam-uyart-tōṉ, n. <>பன்னகம்2 +. Duryōdhana, as having the insignia of snake on his banner; [பாம்புக்கொடியோன்] துரியோதனன். (பிங்.) |
| பன்னகர் | paṉṉakar, n. <>id. (Jaina.) An order of beings inhabiting nāka-lōkam; பவணர். பன்னகர்க்கு நாதன் (மேருமந். 204). |
| பன்னகவைரி | paṉṉaka-vairi, n. <>panna-ga +. Garuda, as the foe of snakes; [பாம்பின் பகைவன்] கருடன். (திவா.) |
| பன்னகாசனன் 1 | paṉṉakācaṉaṉ, n. id. + ašana. Garuda, as the devourer of snakes; [பாம்பை உண்பவன்] கருடன். (அரு. நி. 688.) |
| பன்னகாசனன் 2 | paṉṉakācaṉaṉ, n. <>id. + āsana. Viṣṇu, as seated on a snake; திருமால். (அரு. நி. 688.) |
| பன்னகாபரணன் | paṉṉakāparaṇaṉ, n. <>id. + ā-bharaṇa. See பன்னகப்பூணினான். (பெரியபு. எறிபத். 40.) . |
| பன்னகுடி | paṉṉa-kuṭi, n. <>parṇa-kuṭī. See பன்னசாலை. பன்னகுடி மன்னினரே (சிவரக. தாரு.15). . |
| பன்னச்சத்தகம் | paṉṉa-c-cattakam, n. <>பன்னம்1 + šastraka. Braider's curved knife; ஒலைபின்னுவோர் கையரிவாள். (J.) |
| பன்னசாலை | paṉṉa-cālai, n. <>parṇa +. Leafy hermitage. See பர்ணசாலை. கைகளின்று பன்னசாலை கட்டவல்ல வாயவே (புறத்திரட்டு இடுக்கணழியாமை). . |
| பன்னத்தண்டு | paṉṉa-t-taṇṭu, n. <>பன்னை2 +. A weaver's implement; நெய்வார் கருவியினொன்று. (W.) |
| பன்னத்தை | paṉṉattai, n. <>பனி + நத்தை. See பனிநத்தை. (J.) . |
| பன்னநரன் | paṉṉa-naraṉ, n. <>parṇa +. Effigy in human shape made of leaves, used in funeral rites; சாச்சடங்கில் உபயோகிக்கும் தழையாற்செய்த மனிதவடிவு. (J.) |
| பன்னபோசனம் | paṉṉa-pōcaṉam, n. <>id. +. Vegetable food; இலையுணவு. (யாழ். அக.) |
| பன்னம் 1 | paṉṉam, n. <>பன்னு-. Braiding with ola or straw, plaiting; ஒலைமுடைகை. (J.) |
| பன்னம் 2 | paṉṉam, n. <>parṇa. 1. Leaf; இலை. மரகதப் பன்னத் தாம்பல் (கல்லா. 53, 28). 2. Curry made of leaves; 3. Mace; 4. See பலாசு. (யாழ். அக.) 5. Betel leaf; |
| பன்னமாசாலம் | paṉṉamācālam, n. A kind of tree; மரவகை. (யாழ். அக.) |
| பன்னமிருகம் | paṉṉa-mirukam, n. <>பன்னம்2+. Animal subsisting on leaves; தழையுண்ணும் விலங்கு. (யாழ். அக.) |
| பன்னரிவாள் | paṉṉarivāḷ, n. <>பன்னு-+. Sickle; கருக்கரிவாள். Loc. |
| பன்னல் | paṉṉal, n. <>பன்னு-. 1. Tousing cotton with the hand; பஞ்செஃகுகை. பன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக. 2274). 2. Cotton for spinning; 3. Speaking; 4. Word, utterance; 5. Closeness, denseness; 6. Searching, investigation; |
| பன்னலதை | paṉṉa-latai, n. <>parṇa +. See பன்னவல்லி. (W.) . |
| பன்னவல்லி | paṉṉa-valli, n. <>id. +. Betel plant. See வெற்றிலைக்கொடி. (W.) . |
