Word |
English & Tamil Meaning |
|---|---|
| பள்ளைச்சி | paḷḷaicci, n. <>பள்ளை. Dwarfish woman; குள்ளமானவள். (J.) |
| பள்ளையம் | paḷḷaiyam, n. [M. paḷḷayam.] 1. Dish; உண்கலம். (W.) 2. Offerings to demons or inferior deities; |
| பள்ளையம்போடு - தல் | paḷḷaiyam-pōṭu-,. v. intr. <>பள்ளையம்+. To spread before a deity offerings of rice, vegetables, etc.; தெய்வத்துக்கு முன் அன்னம் கறி முதலியவற்றைப் படைத்தல். |
| பள்ளையன் | paḷḷaiyaṉ, n. <>பள்ளை. Short and stocky man; குறுகிப் பருத்தவன். (யாழ்.அக.) |
| பள்ளையாடு | paḷḷai-y-āṭu, n. <>id. +. [M.paḷḷayāṭu.] A species of dwarf goat; குள்ளமான ஆடுவகை (பதார்த்த.148, உரை.) |
| பளக்கு | paḷakku, n. Bubble; கொப்புளம். பளக்கு மூக்குடையான் (சிவதரு.சுவர்க்கநரக.30). |
| பளகம் 1 | paḷakam, n. perh. phalaka. Mountain; மலை. பளகமன்ன ... தேர் (பாரத.இரண்டாம்போ.5). |
| பளகம் 2 | paḷakam, n. perh. pravāla. Coral; பவளம். (யாழ். அக.) |
| பளகர் | paḷakar, n. <>பளகு. 1. Stupid persons; மூடர் மெய்வீழ்வது காணும் பளகர்களே (திருநூற்.60). 2. Guilty persons; |
| பளகு | paḷaku, n. [T. paluku.] Guilt; குற்றம். பளகறுத் துடையான்கழல் பணிந்திலை. (திருவாச.5, 35). |
| பளபள - த்தல் | paḷa-paḷa-, 11 v. intr. To glitter, shine, as hair well-oiled, as a surface well-polished; பிரகாசித்தல். |
| பளபளப்பு | paḷapaḷappu, n. <>பளபள-. 1. [K. paḷakane.] Glittering, lustre, radiance ; ஒளி. வரவரப் பளபளப்பாகி (தனிப்பா.i, 260, 1). 2. Refinement, as of words in poetry ; |
| பளபளவென்ல் | paḷa-paḷa-v-eṉal, n. Expr. signifying (a) glittering; பிரகாசக்குறிப்பு . (b) bursting sound; |
| பளபளா | paḷa-paḷā, int. (யாழ். அக.) 1. Word expressing 'no'; இன்மைக்குறிப்பு. 2. See பளாபளா. |
| பளா | paḷā, int. See பளாபளா. . |
| பளாபளா | paḷā-paḷā, int. Word ironically expressing 'fine' or 'bravo'; அதிசயக்குறிப்பு. பளாபளாவதிக வெகுமானமாகும் (திருவேங்.சத.29). |
| பளிக்கறை | paḷikkaṟai, n. <>பளிங்கு1 + அறை. See பளிக்கறைமண்டபம். பளிக்கறைபுக்காதை (மணி.4.) . |
| பளிக்கறைமண்டபம் | paḷikkaṟai-maṇṭa-pam, n. <>பளிக்கறை+. Crystal palace; பளிங்குக்கற்களாற் செய்யப்பட்ட மாளிகை. மெய்புறத் திடூஉம் பளிக்கறை மண்டபமுண்டு (மணி.3, 64). |
| பளிக்காய் | paḷikkāy, n. <>பளிங்கு1 + காய். Areca-nut mixed with refined camphor; பச்சைக்கர்ப்பூரங் கலந்த பாக்கு. (பெருங். இலாவாண.2, 72.) |
| பளிக்குமாடம் | paḷikku-māṭam, n. <>id. +. See பளிக்கறைமண்டபம். எரிமணிப்பளிக்குமாடத் தெழுந்ததோர் காமவல்லி (சீவக.549). . |
| பளிக்குவயிரம் | paḷikku-vayiram, n. <>id. +. Diamond; வயிரவகை உதரபந்தனம் ஒன்றில் தடவிக்கட்டின . . . பளிக்கு வயிரம் இரண்டும் (S. I. I. ii, 164, 118). |
| பளிங்கு 1 | paḷiṅku, n. <>Pkt. phalika <> sphaṭika. 1. Crystal, crystal quartz ; படிகம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள்.706). 2. Mirror ; 3. The planet venus; 4. Camphor ; |
| பளிங்கு 2 | paḷiṅku, n. Indian scaly anteater; See அழுங்கு2,1. (பிங்.) . |
| பளிங்கு 3 | paḷiṅku, n. See பளிஞ்சி.(J.) . |
| பளிங்குக்கல் | paḷiṅku-k-kal, n. <>பளிங்கு1 +. See பளிங்கு1, 1. . |
| பளிங்குவடம் | paḷiṅku-vaṭam, n. <>id. +. Necklace of crystal beads; படிகமாலை. |
| பளிச்சட்டியெனல் | paḷiccaṭṭi-y-eṉal, n. Expr. signifying gleaming, flashing; ஒளிவீசற் குறிப்பு. |
| பளிச்சிடு - தல் | paḷicciṭu-, v. intr. To gleam, flash; ஒளிவீசுதல். |
| பளிச்சுப்பளிச்செனல் | paḷiccu-p-paḷicceṉal, n. See பளிச்செனல். . |
| பளிச்செனல் | paḷicceṉal, n. Expr. signifying (a) flashing, shining; ஒளிவீசற்குறிப்பு: (b). Promptness, rapidity; (c). decidedness; vividness; (d). Sharp pain; |
| பளிஞ்சி | paḷici, n. Back-stay rope; தோணிக்கயிறு. Nant. |
| பளிதச்சுண்ணம் | paḷita-c-cuṇṇam, n. <>பளிதம்+. Fragrant powder mixed with refined camphor; பச்சைக்கர்ப்பூரங் கலந்த பொடி. நாவிச் குழம்பொடு பளிதச்சுண்ணம். (சீவக. 2994). |
