Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாசடை | pācaṭai n. <>பாசு1+அடை. Green leaf; பசியஇலை. பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் (குறுந். 9). |
| பாசண்டச்சாத்தன் | pācaṇṭa-c-cāttaṉ n. <>பாசண்டம்+. Aiyaṉār, a deity versed in treatises on heretical religions; சமய நூல்களில் வல்லவரான ஐயனார். (சிலப், 9, 15.) |
| பாசண்டம் | pācaṇṭam n. <>pāṣaṇda. 1. Heresy, non-conformity to the orthodox doctrines or religion; புறச்சமயக்கொள்கை. 2. Doctrines relating to 96 heretic sects; |
| பாசண்டமூடம் | pācaṇṭa-mūṭam n. <>id.+. See பாசண்டிமூடம். (W.) . |
| பாசண்டன் | pācaṇṭan n. <>pāṣaṇdā 1. Heretic ; புறச்சமயி. பாசண்டர் நவிற்று வாக்கியத்தில் (விநாயகவு,83, 77) 2.Person of heterodox conduct ; |
| பாசண்டி | pācaṇṭi n. <>id. See பாசண்டன் பழுதாகும் பாசண்டியார்க்கு(அறநெறி.17) . |
| பாசண்டிகன் | pāṣsaṇdika. n. <>pācaṇṭikaṉ See பாசண்டன். (சங்.அக.) . |
| பாசண்டிமூடம | pācaṇti-mūṭam n. <>பாசண்டி+(Jaina.) Folly of reverencing heretical teachers புறச்சமயத்தினரைப் போற்றும் மடமை. பாசண்டி முடமாய்... நாட்டப்படும் (அறநெறி.16) |
| பாசணவேதி | pācaṇa-vēṭi n. See பாசாணபேதி. . |
| பாசத்தளை | pāca-t-taḻai n. <>பாசம்+. See பாசக்கட்டு. பற்றென்னும் பாசத்தளையும் (திரிகடு.220 ) . |
| பாசத்தன் | pācattaṇ n. <>id. See பாசத்தரன்(சூடா) . |
| பாசதரன் | pāca-taraṇ n. <>pāša+. Lit. 1. Yama ; one holding the noose . [கயிற்நை உடையவன்] காலன்(குடா) 2. Varuṇa ; |
| பாசதரிசனம் | pāca-taricaṉam n. <>id.+. (Saiva.) See பாசஞானம். . |
| பாசநாசம் | pāca-nācam n. <>id.+.(šaiva.) Annihilation of the three evil principles in the soul through the process of tīkkai by a guru; குருவின் தீட்சையால் ஆணவம், கன்மம், மாயையென்ற மலங்களை நீக்குகை. (W.) |
| பாசநீக்கம் | pāca-nīkkam n. <>id.+.(šaiva.) Emancipation from mummalam, the three bonds binding the soul; மும்மலங்களிலிருந்து விடுபடுகை. |
| பாசபந்தம் | pāca-pantam n. <>id.+. 1. See பாசக்கட்டு. பாசபந்தத்தினாலே சீவனாம் (தசகா. ஆன்மசு.) . 2. See 2.பாசக்கயிறு. (W.) |
| பாசபந்தர் | pāca-pantar n. <>id.+. Those bound by the entanglements of māyā; மாயாசம்பந்தமுள்ளவர். (W.) |
| பாசபந்திகர் | pāca-pantikar n. <>id.+. See பாசந்தர் . |
| பாசபாணி | pāca-pāni n. <>id.+. Lit., one holding the noose in hand. [பாசத்தைக் கையில் கொண்டேன்] 1.šiva; 2. Varuṇa; 3. Yama; 4. Vināyaka; |
| பாசபெத்தர் | pāca-pettar n. <>id.+ See பாசபந்தர். (W.) . |
| பாசம் 1 | pācam n. <>பசு-மை. Moss. See. பாசி. (W.) . |
| பாசம் 2 | pācam n. <>pāsa. 1.Cord; கயிறு. (சூடா.) 2. Noose, snare, as a weapon; 3. A kind of battle-array; 4.Tie, bondage fetter; 5.(šaiva) Bond, or the obstructive principle which hinders the souls from finding release in union with šiva, one of the three patārttam, q.v. 6.Love; 7. Attachment; desire; 8. Devotion; 9.Mail, coat of mail; 10.Sewing, stitching; 11.Eye of a needle; 12.Thread; 13. Friends and relations; 14. Cumin; |
| பாசம் 3 | pācam n. perh. pišāca Demon, vampire; பேய். பலிகொண்டு பெயரும் பாசம்போல (பதிற்றுப்.71, 23). |
| பாசமாலை | pāca-mālai n. <>பாசம்2+. A kind of neck-ornament ; கழுத்தணிவகை பாசமாலை..யொன்றிற் கோத்த தாலி பதினெழு (S.I.I.ii,225). |
| பாசமோசனம் | pāca-mōcaṉam n. <>id.+. See பாசவிமோசனம் பலவித மாசான் பாச மோசனந்தான் பண்ணும்படி. (சி.சி. 8, 3) . |
| பாசருகம் | pācarukam n. perh. rdjdrha Eagle-wood. See அகில். (மலை.) . |
