Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாங்கோர் | pāṅkōr n. <>பாங்கு1. Friends; நட்பினர். பாங்கோர் பாங்கினும் (தொல். பொ. 41). |
| பாச்சல் | pāccal n. <>பாய்-. See பாய்ச்சல். பாச்சன் மாத்திரம் (ஞானவா. சதவு. 6). . |
| பாச்சா 1 | pāccā n. <>U. bādshāh. 1. King; emperor; sultan; அரசன். (W.) 2. Show of power; |
| பாச்சா 2 | pāccā n. See பாச்சை. (நாமதீப. 266.) . |
| பாச்சாங்குள்ளி | pāccāṅkuḷḷi n. perh. பாசாங்கு+கொள்ளி. One who makes unjust claims in a game; விளையாட்டில் நியாயமின்றி வாதுசெய்பவ-ன்-ள். Loc. |
| பாச்சாங்குள்ளியடி - த்தல் | pāccāṅkuḷḷi-y-aṭi v. intr. <>பாச்சாங்குள்ளி+. To make unjust claims in a game; விளையாட்டில் அநியாயமாய் வாது செய்தல். Loc. |
| பாச்சாவுருண்டை | pāccā-v-uruṇṭai n. <>பாச்சா+. Naphthaline balls; விஷகர்ப்பூரவுருண்டை. Mod. |
| பாச்சான் | pāccāṉ n. 1. Milk hedge. See திருகுகள்ளி. (மூ. அ.) 2. Beak-flowered creeping milk-hedge. |
| பாச்சி 1 | pācci n. Corr. of பால். [T. K. pāci M. pācci.] Milk; mother's milk; தாய்ப்பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs. |
| பாச்சி 2 | pācci n. <>U. pāsī. Fishery in tanks or pools. See பாசி. (C. G.) . |
| பாச்சி 3 | pācci n. See பாச்சிகை. (W.) . |
| பாச்சிக்கட்டை | pācci-kaṭṭai n. <>பாச்சி+. See பாச்சிகை. Loc. . |
| பாச்சிக்குத்தகை | pācci-k-kuttakai n. <>பாச்சி2+. See பாசிக்குத்தகை. (C. G.) . |
| பாச்சிக்கை | pāccikai n. See பாச்சிகை. (W.) . |
| பாச்சிகை | pāccikai n. <>pāšaka. [T. pācika K. pācike M. pāccika.] Dice; சூதாடு கருவி. (W.) |
| பாச்சியம் | pācciyam n. <>bhājya. (W.) 1. Part, share, portion; allotment; பகுதி. 2. (Arith.) Dividend; |
| பாச்சிவரி | pācci-vari n. <>பாச்சி2+. See பாசிவரி. (C. G.) . |
| பாச்சுத்தி | pāccutti n. A plant. See பாற்சொற்றி. Loc. . |
| பாச்சுருட்டி | pā-c-curuṭṭi n. <>பா4+. Weaver's beam, a revolving bar of wood round which the woven cloth is wound; நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத்தறிமரம். (யாழ். அக.) |
| பாச்சுற்றி | pā-c-cuṟṟi n. <>id.+. See பாச்சுருட்டி. (சங். அக.) . |
| பாச்சை | pāccai n. <>பாய்-. 1. Silverfish, Lepsena domestica; புத்தகப்பூச்சி. Loc. 2. A household pest; 3. Cricket; 4. Cockroach; |
| பாச்சொற்றி | pāccoṟṟi n. [M. pāccoṟṟi.] A plant. See பாற்சொற்றி. (W.) |
| பாச்சொற்றிப்பாலை | pāccoṟṟi-p-pālai n. See பார்சொற்றி. (L.) . |
| பாச்சொறி | pāccoṟi n. See பாச்சொற்றி. (நாமதீப. 343.) . |
| பாசக்கட்டு | pāca-k-kaṭṭu n. <>பாசம்2+. The bondage of the soul resulting in births; பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம். (W.) |
| பாசக்கயிறு | pāca-k-kayiṟu n. <>id.+. Rope with a noose, a weapon of Yama; சுருக்குக் கயிறு. Colloq. |
| பாசகம் 1 | pācakam n. <>pācaka. Gastric juice; உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர். (W.) |
| பாசகம் 2 | pācakam n. <>bhājaka. Divisor; வகுக்குமெண். (W.) |
| பாசகரன் | pācakaraṉ n. <>pāša-kara. Yama, as holding the noose of death in his hand; [பசத்தைக் கையிலுடையவன்] இயமன். (யாழ். அக.) |
| பாசகன் | pācakaṉ n. <>pācaka. Cook; சமையற்காரன். (பதிற்றுப். 67, 16, அரும்.) |
| பாசகுசுமம் | pāca-kucumam n. perh. bhāsa-kusuma. Clove tree. See இலவங்கம், 1. (தைலவ. தைல. 64.) . |
| பாசசாலம் | pāca-cālam n. <>pāša+jāla. The innumerable entanglements of the soul; ஆன்மபாசத்தொகுதி. அலகிலாப் பாசசால மகற்றும் (தசகா. ஞானதீ. 15). |
| பாசஞானம் | pāca-āṉam n. <>id.+. 1.(šaiva.)Knowledge obtained through the senses and the mind; வாக்குக்களாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் (சி. சி. 9, 1). 2. Spiritual ignorance; |
| பாசடம் | pācaṭam n. prob. பாசடை. Betel leaf; வெற்றிலை. (மலை.) |
