Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாகை 1 | pākai n. <>பாக்கம். Village, town; ஊர். Loc. |
| பாகை 2 | pākai n. <>bhāga. 1. Part, division, section; பகுதி. (சூடா.) 2. (Math.) Degree; 3. A division of time; |
| பாகை 3 | pākai n. <>pāga. Turban, puggree; தலைப்பாகை பாடகர்க்குப் பாகையென்றும் (விறலிவிடு. 746). |
| பாங்கர் 1 | pāṅkar n. <>பாங்கு1. 1. See பாங்கு1, 2. பல்லியும் பட்ட பாங்கர்(சீவக. 1909). . 2. See பாங்கு1, 1. அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி (தணிகைப்பு. அகத். 166). |
| பாங்கர் 2 | pāṅkar n. Tooth brush tree; See உகா, 1. (குறிஞ்சிப். 85.) |
| பாங்கற்கூட்டம் | pāṅkaṟ-kūṭṭam n. <>பாங்கன்+. (Akap.) Union of a hero with his heroine effected through the aid of his companion; தோழனது. உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. (திருக்கோ) . |
| பாங்கன் | pāṅkaṉ n. <>பாங்கு1. [M. pāṅṅaṉ.] 1. Friend, associate, companion; தோழன். பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப (தொல். பொ. 104). 2. Husband; |
| பாங்கா | pāṅkā n. <>U. bānkā. A kind of bugle-horn; வாங்கா என்ற ஊதுகொம்பு. (அபி. சிந்.) |
| பாங்கானவன் | pāṅkāṉvaṉ n. <>பாங்கு1+. Man of polite address and manners; மரியாதை யுள்ளவன். (W.) |
| பாங்கி 1 | pāṅki n. Fem. of பாங்கன். Female companion of a heroine, lady's maid; தலைவியின் தோழி. பாங்கற்கூட்டம் பாங்கியிற்கூட்டம். (நாம்பியகப். அகத். 27). |
| பாங்கி 2 | pāṅki n. <>E. Bank; பணம் கொடுக்கல்வாங்கல் செய்யும் நிதிச்சாலை. Mod. |
| பாங்கியிற்கூட்டம் | pāṅkiyiṟ-kūṭṭam n. <>பாங்கி1+. (Akap) Union of a hero with his heroine effected through the aid of her female companion; தோழியின் உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை. |
| பாங்கினம் | pāṅkiṉam n. <>பாங்கு1+. Suite, company; ஆயம். யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள் (மணி. 8, 35). |
| பாங்கு 1 | pāṅku n. [K. pāṅgu M. pāṅṅu.] 1. Side, neighbourhood; பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2). 2. Place, location; 3. Equality, likeness; 4. Goodness; 5. Beauty, fairness; neatness; 6. Agreeableness, suitability, adaptability, appropriateness; 7. Health; 8. Nature; propriety; 9. Fashion; style; manners, carriage; custom; gentility, politeness; 10. Companionship; 11. Companion; 12. Accommodation, conciliation; 13. Partisanship, interest favour; 14. Means; |
| பாங்கு 2 | pāṅku n. <>Persn. Cell for prayer; தொழமிடம். Muham. |
| பாங்குதிரி - த்தல் | pāṅku-tiri- v. tr. perh. பங்கு+. See பாங்குபிரி-. Nā. . |
| பாங்குதூக்கிவை - த்தல் | pāṅku-tūkkivai- v. intr. perh. பங்கு+. To put up hut, etc., as a preliminary to the penning of sheep for manuring a field; வயிலில் ஆட்டுக்கிடைவைப் பதற்குமுன் விரியோலை முதலியவற்றை வயலில் அமைத்தல். Nā. |
| பாங்குபண்ணு - தல் | pāṅku-paṇṇu- v. intr. <>பாங்கு1+. To dress neatly; நல்லுடை தரித்தல். (W.) |
| பாங்குபரிசனை | pāṅku-paricaṉai n. <>id.+ sparšana Good manners, genteel dress and behaviour; நன்னடை. (W.) |
| பாங்குபாவனை | pāṅku-pāvaṉai n. <>id.+. See பாங்குபரிசனை. (W.) . |
| பாங்குபிரி - த்தல் | pāṅku-piri v. tr. perh. பங்கு+. To divide the respective sheep of shepherds who have jointly penned them up for manuring a field; கிடைவைத்தபின் ஒவ்வொரு வருக்குழுரிய ஆடுகளைத் தனித்தனியாய்ப் பிரித்தல். Nā. |
| பாங்குமம் | pāṅkumam n. cf. prthukā. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) . |
| பாங்கெடுத்துவை - த்தல் | pāṅkeṭuttuvai- v. intr. perh. பங்கு+. See பாங்குக்கிவை-. Nā. . |
