Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனைத்தும்பை | āṉai-t-tumpai n. <>id.+. Large species of white dead-nettle, Loucas cephalotes; பெருதும்பை. (மூ.அ.) |
ஆனைத்தூம்பு | āṉai-t-tūmpu n. <>id.+. Gargoyle shaped like the head of an elephant and its trunk; யானைவடிவமைந்த நீர்விழுங்குழாய். |
ஆனைத்தெல்லு | āṉai-t-tellu n. <>id.+. A climber, Entada scandens; படர்கொடி வகை. |
ஆனைத்தொழில் | āṉai-t-toḻil n. <>id.+. Herculean labour, mighty task; பெருங்காரியம். இவன் பெரிய ஆனைத்தொழிலைச் செய்யாநிற்க (ஈடு, 7, 4, 3). |
ஆனைத்தோட்டி | āṉai-t-tōṭṭi n. <>id.+. Elephant-goad; அங்குசம். |
ஆனைந்து | āṉ-aintu n. <>ஆன்1+. The five products of the cow; பஞ்சகவ்வியம். ஆனைந்து மாடினான் (தேவா.720, 4). |
ஆனைநார் | āṉai-nār n. <>ஆனை+. Elephant-rope tree, 1. tr., Sterculia villosa; மரவகை. (L.) |
ஆனைநெருஞ்சி | āṉai-neruci n. <>id.+. A small plant, s. sh., Pedalium murex; பெருநெருஞ்சி. (மூ.அ.) |
ஆனைப்படுவன் | āṉai-p-paṭuvaṉ n. <>id.+. Kind of scabies; அக்கிவகை. (W.) |
ஆனைப்பார்வை | āṉai-p-pārvai n. <>id.+. Downward glance, as of an elephant when bent on mischeif; கீழ்நோக்கிய பார்வை. |
ஆனைப்பிச்சான் | āṉai-p-piccāṉ n. <>id.+. A plant; ஒரு பூடு. (W.) |
ஆனைப்புல் | āṉai-p-pul n. <>id.+. Elephant-grass. See ஆனைக்கோரை. . |
ஆனைப்புளி | āṉai-p-puḷi n. <>id.+. Baobad, 1. tr., Adansonia digitata; பப்பரப்புளி. |
ஆனைப்பெருங்காயம் | āṉai-p-peruṅkāyam n. <>id.+. A medicinal preparation of asafoetida for elephants; ஒருவகைப் பெருங்காயக் கலவை. (W.) |
ஆனைப்பேன் | āṉai-p-pēṉ n. <>id.+. Plant louse, found on the brinjal plant; கத்தரிச்செடியிலுண்டாகும் ஒருவகைப் பூச்சி. (W.) |
ஆனைமஞ்சள் | āṉai-macaḷ n. <>id.+. A plant; ஒரு பூடு. (W.) |
ஆனைமயிர்க்காப்பு | āṉai-mayir-k-kāppu n. <>id.+. Bracelets made of the hair of an elephant's tail; யானைவால்மயிராற் செய்தணியுங் காப்பு. (W.) |
ஆனைமலை | āṉai-malai n. <>id.+. 1. A long, bare, elephant-shaped rock near Madura; மதுரைக்கு வடகிழக்கிலுள்ள ஒரு குன்று. (தேவா.858, 1.) 2. Anaimalais, a range of mountains in the southern part of the Coimbatore district; |
ஆனைமீக்குவம் | āṉai-mīkkuvam n. <>id.+. Leathery-winged myrobalan, 1. tr., Terminalia tomentosa coriacea; கருப்பு மருதுவகை. (L.) |
ஆனைமீன் | āṉai-mīṉ n. <>id.+. A huge fish; பெருமீன் வகை. (சூடா.) |
ஆனைமுகன் | āṉai-mukaṉ n. <>id.+. 1. Gaṇēša, as the elephant-faced god; விநாயகர். (சைவச.பொது.500). 2. Gaja-mukha Asura; |
ஆனையச்சு | āṉai-y-accu n. <>id.+. A gold coin bearing the figure of an elephant; ஒருவகைப் பொற்காசு. (I.M.P. Tp. 117.) |
ஆனையடி | āṉai-y-aṭi n. <>id.+. (Chess.) Vertical and horizontal movements, the movements of the elephant or rook; சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லுங் கதி. |
ஆனையடியப்பளம் | āṉai-y-aṭi-y-appaḷam n. <>id.+. Large meal wafer for a wedding feast, as suggesting the size of an elephant's foot; கலியாணத்தில் உபயோகப்படும் பெரிய அப்பளம். Loc. |
ஆனையர்க்குளா | āṉai-y-arkkuḷā n. <>id.+. A marine fish; கடல்மீன் வகை. Loc. |
ஆனையரசாணி | āṉai-y-aracāṇi n. <>id.+. Clay images of an elephant, a horse and a yāḷi, which, with two earthen vessels, are placed on the marriage platform; மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய பிரதிமைகள். Loc. |
ஆனையறுகு | āṉai-y-aṟuku n. <>id.+. Species of grass; அறுகுவகை. |
ஆனையறையும்புள் | āṉai-y-aṟaiyum-puḷ n. <>id.+. See ஆனையிராஞ்சிப்புள். . |
ஆனையாடு - தல் | āṉai-y-āṭu- v.intr. <>id.+. To move the body to and fro, from side to side like the elephant, a movement game for babies; குழந்தைகள் உடம்பை ஆட்டுதல். |
ஆனையாள் | āṉai-y-āḷ n. <>id.+. Elephant-trooper; யானைவீரன். (S.I.I.ii, 221.) |
ஆனையிறாஞ்சிப்புள் | āṉai-y-iṟāci-p-puḷ n. <>id.+. A fabulous bird, reputed to be able to devour an elephant; ஒரு பெரும்பறவை. (W.) |
ஆனையுண்குருகு | āṉai-y-uṇ-kuruku n. <>id.+. See ஆனையிராஞ்சிப்புள். (W.) . |
ஆனையுரித்தோன் | āṉai-y-urittōṉ n. <>id.+. Siva, who flayed an elephant which advanced against him and wore its skin; சிவபிரான். (திவா.) |