Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனைக்கள்ளிமுளையான் | āṉai-k-kaḷḷi-muḷaiyāṉ n. <>id.+. A leafless fleshy plant, Boncerosia umbellata; பூடுவகை. (W.) |
ஆனைக்கற்றலை | āṉai-k-kaṟṟalai n. <>id.+. A greyish marine fish, Umbrina macroptera; கடல்மீன் வகை. |
ஆனைக்கற்றாழை | āṉai-k-kaṟṟāḻai n. <>id.+. [K. ānekattāle.] American aloe, m. sh., Agave americana; ஒருவகை நீண்ட கற்றாழை. |
ஆனைக்கா | āṉai-k-kā n. <>id.+. A Siva shrine on the island of Srīraṅgam; திருவானைக்காவல். (தேவா.1185, 2.) |
ஆனைக்காசு | āṉai-k-kācu n. <>id.+. A small ancient copper coin bearing the impression of an elephannt; நாணயவகை. (W.) |
ஆனைக்காயம் | āṉai-k-kāyam n. <>id.+. See ஆனைப்பெருங்காயம். (W.) . |
ஆனைக்காரன் | āṉai-k-kāraṉ n. <>id.+. Elephant-keeper, mahout; யானைப்பாகன். |
ஆனைக்காரை | āṉai-k-kārai n. Goom pain. See ஒதிமரம். (L.) . |
ஆனைக்கால் | āṉai-k-kāl n. <>ஆனை+. [T. ēnugakālu, K. ānekālu, M. ānakkāl, Tu. ānekār.] 1. Elephantiasis, Cochin leg; பெருங்கால். 2. Large tube fixed on the walls or roofs for rainwater to pass through; |
ஆனைக்குப்பு | āṉai-k-kuppu n. <>id.+. cf. குப்பி. Chess, as having elephants for rooks; சதுரங்க விளையாட்டு. ஆனைக்குப்பாடுவாரைப்போலே (ஈடு, 10,3,9). |
ஆனைக்குரு | āṉai-k-kuru n. Species of Cinnamon, l. tr., Machilus macrantha; மரவகை. (L.) |
ஆனைக்குன்றிமணி | āṉai-k-kuṉṟi-maṇi n. <>ஆனை+. Red-wood. See மஞ்சாடிமரம். . |
ஆனைக்கூடம் | āṉai-k-kūṭam n. <>id.+kūṭa. 1. Elephant stable; யானைகட்டும் இடம். 2. Tax on elephant stables; |
ஆனைக்கெளுத்தி | āṉai-k-keḷutti n. <>id.+. A fish which, it is believed, twines round its prey as an elephant's trunk round a tree, species of Macrones; மீன்வகை. Loc. |
ஆனைக்கொம்பன் | āṉai-k-kompaṉ n. <>id.+. 1. A species of paddy sown generally in Puraṭṭāci and reaped in six months, and having long, thin, white grains; ஆருமாதத்தில் விளையும் ஒருவகை நெல். (G.Tn.D. 153.) 2. Species of plantain; |
ஆனைக்கொம்பு | āṉai-k-kompu n. <>id.+. Elephant tusk, ivory; யானைத்தந்தம். |
ஆனைக்கோடன்சுரை | āṉai-k-kōṭaṉ-curai n. <>id.+ கோடு+. Bitter snake-gourd, l.cl., Brichosanthes palmata, bearing fruit resembling an elephant's tusk; சுரைவகை. |
ஆனைக்கோரை | āṉai-k-kōrai n. <>id.+. Elephant-grass, l.sh., Typha elephantina; கோரைவகை. |
ஆனைச்சாத்தன் | āṉaiccāttaṉ n. King crow. See கரிக்குருவி. கீசுகீ சென்றெங்கு மானைச்சாத்தன் கலந்து (திவ்.திருப்பா.7). |
ஆனைச்சிரங்கு | āṉai-c-ciraṅku n. <>ஆனை+. Vesicular eruption; ஒருவகைப் பெரும்புண். |
ஆனைச்சீரகம் | āṉai-c-cīrakam n. <>id.+. Anise. See பெருஞ்சீரகம். . |
ஆனைச்சுண்டை | āṉai-c-cuṇṭai n. <>id.+. 1. Indian currant-tomato. See மலைச்சுண்டை. (L.) . 2. Hairy nightshade, l. sh., Solanum ferox; |
ஆனைச்சேவகன் | āṉai-c-cēvakaṉ n. <>id.+. 1. Elephant trooper; யானைவீரன். 2. Commander of an elephant corps; |
ஆனைச்சொறி | āṉai-c-coṟi n. <>id.+. A virulent type of scabies; பெருஞ் சொறிசிரங்கு. |
ஆனைத்தடிச்சல் | āṉai-t-taṭiccal n. <>id.+. 1. Smooth-leaved fish-bone climber, m. cl., Tetracera laevis; படர்கொடிவகை. (L.) 2. Bristly trifoliate vine. See புளிநறளை. |
ஆனைத்தடிப்பு | āṉai-t-taṭippu n. <>id.+. A plant; ஒரு பூடு. (W.) |
ஆனைத்தாள் | āṉai-t-tāḷ n. <>id.+. Sluice; மதகு. அகவாயி லுள்ளதுக்கெல்லாம் ஆனைத்தாளிறே திருக்கண்கள். (ஈடு, 6, 1, 7). |
ஆனைத்திசை | āṉai-t-ticai n. <>id.+. (Astrol.) North, as the great quarter; வடதிசை. (சங்.அக.) |
ஆனைத்திப்பலி | āṉai-t-tippali n. <>id.+. Elephant-pepper climber, m. cl., Scindapsus officinalis; கொடிவகை. |
ஆனைத்தீ | āṉai-t-tī n. See ஆனைத்தீ நோய். (மணி.பதி.66). |
ஆனைத்தீநோய் | āṉai-t-tī-nōy n. <>ஆனை+. Disease in which any amount of food does not appease the hunger which is abnormal; பெரும்பசியை விளைப்பதொரு வியாதி. (மணி.17, 7.) |
ஆனைத்தும்பிக்கை | āṉai-t-tumpi-k-kai n. <>id.+. 1. Elephant's trunk, proboscis; துதிக்கை. Colloq. 2. See ஆனைத்தூம்பு. |