Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனையேற்றம் | āṉai-y-ēṟṟam n. <>id.+. Art of riding an elephant; ஆனையேறி நடத்துந் தொழில். |
ஆனைவணங்கி | āṉai-vaṇaṅki n. <>id.+. Indian Turnsole. See தேட்கொடுக்கி. (மூ.அ.) |
ஆனைவாயன்கற்றலை | āṉai-vāyaṉ-kaṟṟalai n. <>id.+. 1. A greyish marine fish, Umbrina macroptera; ஆனைக்கற்றலை மீன். 2. A silvery marine fish, Sciaena vogleri; |
ஆனைவாழை | āṉai-vāḻai n. <>id.+. 1. Stunted plantain not more than four feet high, and having its bunch of fruits hanging down like an elephant's trunk; நீண்ட குலைகொண்ட ஒருவிதவாழை. 2. A species of paddy cultivated in the bed of a tank; |
ஆனோன் | āṉōṉ n. <>ஆ-. See ஆனவன். பெற்றிடுங் குரவரானோர் (கந்தபு.மேருப்.45). |
ஆஜ்யம் | ājyam n. <>ājya. Clarified butter, ghee; நெய். |
ஆஜர் | ājar adj. <>U. hāzir. Present, ready, in attendance; நேர்வந்திருத்தலைக் குறிக்குஞ் சொல். |
ஆஜர்ஜாமீன் | ājar-jāmīṉ n. <>id.+. Surety for another's personal appearance when wanted (R.F.); அதிகாரிமுன் ஒருவன் தவறாது வருகைக்கென்று மற்றவன் ஏற்கும் உத்தரவாதம். |
ஆஜானுபாஹு | ā-jāṉu-pāhu n. <>ā-jānu+bāhu. One whose arms reach as far as his knees. See ஆசானுபாகு. . |
ஆஜீர் | ājīr adj. See ஆஜர். Loc. . |
ஆஷாடபூதி | āṣāṭa-pūti n. <>āṣādha-bhūti. Hypocrite, swindler, as resembling a character of that name in the Paca-tantra; மோசக்காரன். |
ஆஷாடம் | āṣāṭam n. <>āṣādha. Fourth lunar month, roughly corresponding to Aṭi; சாந்திரமானமாசத்துள நான்காவது. |
ஆஸ் | ās n. <>F. as. Ace, 'one' of cards; ஆடும் சீட்டில் ஒற்றைப்புள்ளியுடையது. |
ஆஸ்கா | āskā n. Sugar from Aska in the Ganjam district; ஒருவகைச் சர்க்கரை. |
ஆஸ்காச்சர்க்கரை | āskā-c-carkkarai n. See ஆஸ்கா. . |
ஆஸ்தானகோழை | āstāṉa-kōḻai n. <>ā-sthāna+. One who is afraid to speak in, or to face, an assembly; சபைக்கோழை. ஆஸ்தான கோழைபல வரியநூ லோதி யென்ன (குமரே.சத.27). |
ஆஸ்தானம் | āstāṉam n. <>ā-sthāna. 1. King's audience hall; ராஜசபை. 2. Assembly, hall of audience; |
ஆஸ்தானமண்டபம் | āstāṉa-maṇṭapam n. <>id.+. Hall of audience; சபாமண்டபம். |
ஆஸ்தி | āsti n. [T.K.M. Tu. āsti.] Property, estate, wealth, riches; சொத்து. |
ஆஸ்திகன் | āstikaṉ n. <>āstika. One who believes in the existence of God and of a future world, opp. to நாஸ்திகன்; கடவுள் முதலியவை உண்டென்று நம்புவோன். |
ஆஸ்திபாஸ்தி | āsti-pāsti n. redupl. of ஆஸ்து. Property; ஆஸ்தி. |
ஆஸ்தை | āstai n. <>ā-sthā. Regard, eager desire; சிரத்தை. அந்தப் பிள்ளைக்குப் படிப்பில் ஆஸ்தை மிகுதி. |
ஆஸ்பத்திரி | āspattiri n. <>E. Hospital; வைத்தியசாலை. |
ஆஸ்பதம் | āspatam n. <>ā-s-pada. 1. Place, site; இடம். 2. Support, hold; 3. Cause; |
ஆஸரா | āsarā n. <>U. āsarā. <>ā-šraya. Shelter, support; ஆதாரம். |
ஆஸராபூமி | āsarā-pūmi n. <>id.+. Land under irrigation having the advantage of water; நீர்ப்பாசனமுள்ள நிலம். |
ஆஸனம் | āsaṉam n. <>ā-sana. Seat. See ஆசனம். . |
ஆஸாமி | āsāmi n. <>U. āsāmi. 1. Individual, person; ஆள. 2. Commission agent; |
ஆஸாமிவார் | āsāmi-vār adv. <>id.+. Individually, personally, according to name applied to a revenue settlement with each individual cultivator (R.F.); ஒவ்வொருவனாக. |
ஆஸாமிவார்க்கணக்கு | āsāmi-vār-k-kaṇakku n. <>id.+. Personal ledger; பெயர் ஏடு. |
ஆஹ்லாதம் | āhlātam n. <>ā-hlāda. Joy, delight; மகிழ்ச்சி. |
ஆக்ஷேபசமாதானம் | āēkṣapa-camātāṉam n. <>ā-kṣēpa+. Objection and its rejoinder; தடைவிடை. |
ஆக்ஷேபணை | āēkṣapaṇai n. <>ā-kṣēpaṇa. Objection; தடை. |
ஆக்ஷேபம் | āēkṣapam n. <>ā-kṣēpa. See ஆக்க்ஷேபணை. . |
ஆக்ஷேபாலங்காரம் | āēkṣapālaṅkāram n. <>id.+. (Rhet.) Figure of speech in which a statement is withdrawn, as if correcting oneself on second thought; ஓரணி. |
ஆக்ஷேபி - த்தல் | āēkṣapi- 11 v.tr. <>id. To object, to challenge; தடை நிகழ்த்துதல். |