Word |
English & Tamil Meaning |
---|---|
இகழ்ச்சியணி | ikaḻcci-y-aṇi n. <>id.+. (Rhet.) Figure of speech in which the excellence or defect of one thing does not affect another with which it is connected, e.g., the grandeur of the ocean does not attach to a cup of sea-water, nor does the fault of the lotus which closes at sight of the moon a ஒன்றன் குணங்குற்றங்களால் மற்றொன்றுக்கு அவை உண்டாகாதிருப்பதைக் கூறும் அலங்காரம். (அணியு.70.) |
இகழ்ந்துரை | ikaḻnturai n. <>id.+. Expression of contempt, slander; இகழ்ச்சிச்சொல். (குறள்.182, உரை.) |
இகழ்வார் | ikaḻvār n. <>id. Scorners, slanderers, vilifiers; அவமதிப்பவர். இகழ்வார்ப் பொறுத்த றலை (குறள்.151). |
இகழ்வு | ikaḻvu n. <>id. Contempt, scorn; நிந்தை. (திவ். திருவாய். 3,4,1.) |
இகழற்பாடு | ikaḻaṟ-pāṭu n. <>id.+ படு-. Dishonour, disgrace, contemptibility, scorn; இகழப்படுகை. (குறள்.192, உரை.) |
இகழாவிகழ்ச்சி | ikaḻā-v-ikaḻcci n. <>id.+. (Rhet.) Irony; a figure of speech in which censure in conveyed by ironical praise; புகழ்வது போலப் பழித்துக்கூறும் அணி. (W.) |
இகழுநர் | ikaḻunar n. <>id. Enemies, as vilifiers; பகைவர். இகழுந ரிசையொடு மாய (புறநா.21, 12). |
இகளை | ikaḷai n. Butter; வெண்ணெய். (மூ.அ.) |
இகன்றவர் | ikaṉṟavar n. <>இகல்-. Enemies; பகைவர். இகன்றவர்ச் செற்று (பாரத.வாரணா.113). |
இகனி | ikaṉi n. Betel. See வெற்றிலை. (மலை.) |
இகா | ikā part. Poet. expletive of the 2nd pers. of verb; முன்னிலையசை. (கலித்.105, உரை.) |
இகாமுத்திரபலபோகவிராகம் | ikā-muttira-pala-pōka-virākam n. <>iha+amutra+phala+bhōga+. (Advaita phil.) Indifference to the enjoyments both of the present life and of the life to come; one of cātaṉa-catuṭṭayam, q.v.; இம்மை மறுமைப் போகங்களில் வைராக்கியம். (வேத.சூ.பொது.9, உரை.) |
இகு 1 - தல் | iku- 6 v.intr. 1. To break, erode; கரைந்துவீழுதல். கான்யாற் றிகுகரை (குறுந்.264). 2. To shower, to descend down, as torrent; |
இகு 2 - த்தல் | iku- 11 v. caus. of இகு1-. tr. 1.[K. ikku, iku.] To kill, destroy; கொல்லுதல். (சூடா). 2. To throw down; to fell, as a tree; 3. To hang down loosely, as hair; tolower; 4. To pour forth; to shed, as tears; 5. To put to rout, as an army; 6. To beat, as a drum; 7. To play, as on an instrument; 8. To call, invite; 9. To give, bestow; 10. To spread out; to dishevel, as hair; To produce a sound, as a drum; |
இகு 3 | iku n. <>இகு1-. Rapid descent; வீழ்ச்சி. நீரிகு வன்ன நிமிர்பரி நெடுந்தோர் (ஐங்குறு.465). |
இகுசு | ikucu n. prob. ikṣu. Spiny bamboo. See மூங்கில். (மலை.) |
இகுடி | ikuṭi n. Thorny caper. See காற்றோட்டி. (மலை.) |
இகுத்துவி - த்தல் | ikuttuvi- v.tr. <>இகு2-+. To close, as by a sluice; மடையடைத்தல். ஏரிகட்டி இகுத்துவிப்போமானோம் (S.I.I.iii, 9) . |
இகுப்பம் | ikuppam n. <>இகு2-. 1. Boulder-like formation of a mountain side; திரட்சி. இருங்க லிகுப்பத் திறுவரை சேராது (மலைபடு.367). 2. Low spirit; |
இகும் | ikum part. Poet. expletive of 2nd pers. of verbs; முன்னிலையசை. மெல்லம் புலம்ப கண்டிகும் (தொல்.சொல்.276, உரை). |
இகுலாசு | ikulācu n. <>Arab. Ikhlas. Sincerity, true love, piety; மெய்ப்பக்தி. நாம் இகுலாசுடன் செய்யும் வணக்கங்களையே ஆண்டவன் அங்கீகரிப்பான். Muham. |
இகுவான் | ikuvāṉ n. <>Arab. Ikhwan. Brethren; fellow members of a religious community; சகோதரர். முஸ்லிமான் இகுவான்களே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். Muham. |
இகுவை | ikuvai n. <>இகு1-. Path; வழி. (உரி.நி.) |
இகுள் 1 | ikuḷ n. See இகுளை, 1. எனக்கிகுளா யென்னைப் பெற்றவளாய் (திவ்.திருவாய்.6,3,9). |
இகுள் 2 | ikuḷ n. <>இகு2-. Thunderbolt; இடி. இகு டனித்தனி கான்றன (இரகு.ஆற்று.4). |
இகுளி | ikuḷi n. <>id. 1. See இகுள் 2. (பிங்). 2. Cassia; |