Word |
English & Tamil Meaning |
---|---|
இச்சாபோகம் | iccā-pōkam n. <>id.+. Free licentious gratification of one's desires; விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந்தின்றோமறலிக் கிடுநாளே (பாரத.பதினே.137). |
இச்சாரோகம் | iccā-rōkam n. <>id.+. Disease arising from sexual excess; போகாதிக்கத்தால் வரும் நோய். (W.) |
இச்சி 1 | icci n. 1. Oval-leaved fig. See 1.; 2. Jointed ovate-leaved fig, 1. tr., Ficus tsiela; கல்லிச்சி. (L.); மரவகை. (L.) |
இச்சி 2 - த்தல் | icci- 11 v.tr. <>icchā. To desire, wish, crave for, covet; விரும்புதல். (பாரத.திரௌபதி.75). |
இச்சி 3 | icci part. cf. strī. Suff. of the fem. sing. of nouns, as in கள்ளிச்சி; பெண்பால் விகுதி. (வீரசோ.தத்தி.5). |
இச்சியல் | icciyal n. Christmas rose. See கடுரோகிணி. (மூ.அ). |
இச்சியால் | icciyāl n. <>இத்தி. Jointed ovate-leaved fig. See இத்தி. (மூ.அ.) |
இச்சில் | iccil n. <>id. See இச்சியால். (மச்சபு.அத்திரி.4.) |
இச்சுக்கொட்டு - தல் | iccu-k-koṭṭu- v. intr. <>இச்சு (an onom.)+. 1. To utter sounds, as birds; புள் ஒலித்தல். 2. To reply or draw attention by a 'cu'; |
இச்சை | iccai n. <>icchā. 1. Wish, desire, inclination; விருப்பம். (திருவாச.41. 9). 2. Devoted service; 3. (Math.) Question, problem; |
இச்சைசெய்தி | iccai-ceyti n. <>id.+. See திரோபவம். (கோயிற்பு.பதஞ்.66.) |
இச்சையடக்கம் | iccai-y-aṭakkam n. <>id.+. Control of desires, self-restraint; ஆசையை அடக்கிக் கொள்ளுகை. (விவிலி.கலா.6. 23.) |
இசக்கி | icakki n. <>yakṣi. See இசக்கியம் மன். . |
இசக்கியம்மன் | icakki-y-ammaṉ n. <>id.+. Name of a form of Durgā, worshipped in S. India; துர்க்காபேதம். |
இசக்குப்பிசக்கு | icakku-p-picakku n. See இசகுபிசகு. Loc. . |
இசகுபிசகு | icakupicaku n. Redupl. of பிசகு. 1. Fix, awkward predicament. இசகுபிசகாய் மாட்டிக்கொண்டான். Loc. 2. Irregularity; |
இசங்கு 1 - தல் | icaṅku- 5 v.intr. <>இயங்கு-. To go or lead to, as a way; போதல். ஸ்ரீபிருந்தாவனத்துக்கு வழி இசங்கும்படி (ஈடு, 5, 10, 2.) |
இசங்கு 2 | icaṅku n. Mistletoe-berry thorn. See சங்கஞ்செடி (பிங்.) |
இசப்கோல் | icapkōl n. <>U. isapgol. Ispaghul. See இஸ்கோல். . |
இசப்பு - தல் | icappu- 5 v.tr. To deceive; ஏமாற்றுதல். Loc. |
இசருகம் | icarukam n. Bitter tumbai. See தும்பை. (மூ.அ.) |
இசல்(லு) - தல் | ical- 5 v.intr. <>இகல்-. [M. išal.] 1. To be in disparity or disagreement with one another; மாறுபடுதல். ஒன்றுக்கொன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6). 2. To wrangle; |
இசலாட்டம் | ical-āṭṭam n. <>இகல்.+. Strife. See இகலாட்டம். (W.) |
இசலி | icali n. <>id. A quarrelsome woman; பிணங்குபவள். குசலிக ளிசலிகள் முழுமோசம் (திருப்பு.243.) |
இசலிப்புழுக்கு - தல் | icali-p-puḻukku- v.intr. <>இகல்-.+ prob. caus. of புழுங்கு-. To get entangled in a quarrel; to make a quarrel; கலகப்படுதல். Loc. |
இசவில் | icavil n. Cassia. See கொன்றை. (மூ.அ.) |
இசாபு | icāpu n. <>U. hisāb. Account, bill of charges; கணக்கு. |
இசி 1 - த்தல் | ici- 11 v. <>இழு-. intr. 1. To contract, as the muscles in spasms; நரம்பிழுத்தல். Colloq. 2. To ache, as the muscles from over exertion; 1. To pull, draw, drag; 2. To break off; 3. To strip off, as bark; 1. To pull, draw, drag; 2. To break off; 3. To strip off, as bark; |
இசி 2 | ici n. <>id. 1. Stripping, as bark, leaves, or fibre; உரிக்கை. (W.) 2. Breaking off, as a branch; |
இசி 3 - த்தல் | ici- 11 v.intr. <>இளி-. To laugh; சிரித்தல். (சது.) |
இசி 4 | ici n. <>id. Laughter; சிரிப்பு. (W.) |
இசிகப்படை | icika-p-paṭai n. <>iṣīkā+. A kind of arrow; ஒருவகையம்பு. இசிகப்படையெய்தான் (கம்பரா.நிகும்.130). |
இசிகர் | icikar n. Indian mustard. See கடுகு. (மூ.அ.) |
இசிப்பு 1 | icippu n. <>இசி1. 1. Pull, strain; இழுக்கை. (W.) 2. Spasm, convulsion, contraction of the muscles; |