Word |
English & Tamil Meaning |
---|---|
இசிப்பு 2 | icippu n. <>இசி3-. Laughter; சிரிப்பு. (W.) |
இசிபலம் | ici-palam n. Wild snake-gourd. See பேய்ப்புடல். (மூ.அ.) |
இசிவு | icivu n. <>இசி1-. 1. Spasm, convulsions; நரம்பிழப்பு. Colloq. 2. Labour pains; |
இசிவுசன்னி | icivu-caṉṉi n. <>இசிவு+. Convulsions, fits; சன்னிவகை. Colloq. |
இசிவுநொப்பி | icivu-noppi n. <>id.+. நொப்பு-. Anti-spasmodics; சன்னியைத் தடுக்கும் மருந்து. (M.M.) |
இசின் | iciṉ part. 1. Tense part. of verbs, showing the past, as in என்றிசினோர்; இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்). 2. A poet. expletive; |
இசுதாரு | icu-tāru n. <>இசி2+ dāru. Seaside Indian oak. See கடம்பு. (மலை.) |
இசுப்பு | icuppu n. <>இழு-. Sweeping away, as a flood; இழுப்பு. Loc. |
இசும்பு | icumpu n. 1. Precipice; வழுக்கு. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரிது (திருக்கோ.149). 2. Rugged and broken pathway that is full of ascents and descents; |
இசுமு | icumu n. <>U. isum. Name; பெயர். |
இசுமுதார் | icumu-tār n. <>U. isum-dār. Hereditary holder of a village office; பரமப்ரைக் கிராம வேலைக்காரன். |
இசுமுவாரி | icumu-vāri n. <>U. isum-wārī. Revenue account of the holdings and their assessments arranged under the names of the several individuals; நபர்சிட்டா. |
இசை 1 - தல் | icai- 4 v.intr. <>இயை1-. 1. To fit in, as one plank with another in joining; பொருந்துதல். 2. To harmonise; to conform, as time-measure and melody; 3. To consent, acquiesce, agree; 4. To acquire or get possession of; 5. To be possible; to be within one's power; |
இசை 2 - த்தல் | icai- 11 v.tr. caus. of இசை1-. 1. To bring about; உண்டுபண்ணுதல். இறுதியை யிசைத்த கந்தனை (விநாயகபு.75, 573). 2. To bind, tie, fasten; 3. To resemble; 4. To give lavishly; |
இசை 3 | icai n. <>இசை1-. 1. Union, agreement, harmony; இசைவு. (W.) 2. Gold; 3. Gain, profit; |
இசை 4 - த்தல் | icai- 11 v.intr. 1. To sound; ஒலித்தல். (தொல்.பொ.195). 2. To sound, as a musical instrument; 1. To disclose, express; 2. To indicate, signify; 3. To sing; 4. To play, as on a lute; |
இசை 5 | icai n. <>இசை4-. 1. Sound, noise; ஓசை. விண்ணதி ரிமிழிசை கடுப்ப (மலைபடு.2). 2. Word, from its being a combination of the sounds of letters which, together, convey a meaning; 3. Praise, fame, renown, opp. to வசை; 4. Song, music; 5. Instrumental music; 6. Sweetness, agreeableness; 7. Modulation of the voice in recitation; pitch of three degrees, high, low and middle, 8. (Pros.) Foot. See சீர். 9. The gamut containing the seven notes, viz., |
இசைக்கரணம் | icai-k-karaṇam n. <>இசை5+. Different methods of handling the strings of a musical instrument so as to produce various tones; இசைக்கருவியிற் காட்டுந் தொழில் (சிலப்.7, கட்.15). |
இசைக்கருவி | icai-k-karuvi n. <>id.+. Musical instrument; வாத்தியம். (சூடா). |
இசைக்காரன் | icai-k-kāraṉ n. <>id.+. One who sings; பாடுவோன். (சிலப்.3, 64, உரை). |
இசைக்குழல் | icai-k-kuḻal n. <>id.+. Flute; pipe made of bamboo or of some metal; குழற்கருவி. (பிங்). |
இசைகாரர் | icai-kārar n. <>id.+. 1. Singers; பாடுவோர். இசைகாரர் பத்தர்பரவு மாயிரத்தின் (திவ்.திருவாய்.1,5.11). 2. Lute-players, the itinerant bards of ancient times; |