Word |
English & Tamil Meaning |
---|---|
இடபக்கொடியோன் | iṭapa-k-koṭiyōṉ n. <>rṣabha+. Siva, who has the figure of a bull on his banner; சிவன். |
இடபகிரி | iṭapa-kiri n. <>id.+. Alagarmalai near Madura; அழகர்மலை. (அழகர்கல.33). |
இடபம் | iṭapam n. <>rṣabha. 1. Bull; ஏறு. (திவா.). 2. Bull kept for breeding; 3. Nandi, the chief attendant of Siva, so called as he has a face resembling that of a bull; 4. Name of the second sign of the Zodiac; Taurus; 5. 2nd month. See வைகாசி. |
இடபவாகனன் | iṭapa-vākaṉaṉ n. <>id.+. Siva, who rides on a bull; சிவன். |
இடபவீதி | iṭapa-vīti n. <>id.+. (Astron.) Trisection of the Zodiac, embracing the four signs, Pisces, Aries, Virgo and Libra; மீனம், மேடம், கன்னி, துலாமென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்). |
இடபன் | iṭapaṉ n. <>id. (Erot.) Man of bull-like nature; one of three āṭavar-cāti, q.v.; இடபசாதி மானுடன். (கல்லா.7, மயிலே). |
இடபாரூடர் | iṭapārūṭar n. <>id.+ārūdha. Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull; சிவமூர்த்தங்களுள் ஒன்று. பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (திருநெல்.பு.அறம்வளர்.11). |
இடம் | iṭam n. <>இடு-. [T. eda, K. Tu. ide, M. idam.] 1. Place, room, site, spot, situation; தானம். 2. Context; 3. House, residence; 4. Ground, reason; 5. Sky, heaven; 6. Breadth, width, expanse; 7. Left side; 8. Measure, degree, limit; 9. Cubit, in measuring the width of cloth; 10. Time; 11. Fitting time, opportunity; 12. Wealth, affluence, prosperity; 13. Ability, power; 14. (Gram.) Person, three in number, viz., தன்மை, முன்னிலை, படர்க்கை: 15. Bed; 16. Distance; Sign of the locative, as in அவனிடம்; |
இடம்படு - தல் | iṭam-paṭu- v. intr. <>இடம்+. 1. To cover a vast extent; to be extensive; விசாலித்தல். இடம்பட வீடிடேல் (ஆத்திசூ). 2. To be intense; |
இடம்பண்ணு - தல் | iṭam-paṇṇu- v. intr. <>id.+. To purify a place by daubing it with cowdung solution, as for worship, or by water before spreading the leaf for meal; பூசை உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைச் சுத்திசெய்தல். Colloq. |
இடம்பம் | iṭampam n. <>dambha. Pomposity, ostentation; ஆடம்பரம். |
இடம்பன் | iṭampaṉ n. <>id. Pompous showy fellow, coxcomb; ஆடம்பரமுள்ளவன். இடம்பனை யழைத்து (பிரபோத.24, 67). |
இடம்பாசாரி | iṭampācāri n. <>id.+ācāra. See இடம்பன். Colloq. . |
இடம்பாடு | iṭam-pāṭu n. <>இடம்+. 1. Width, spaciousness, extensiveness; விசாலம். (W.) 2. Wealth, means; |
இடம்பார் - த்தல் | iṭam-pār- v. intr. <>id.+. 1. To seek a place, secure an abode, find a situation; இடந்தேடுதல். 2. To seek an opportunity; |
இடம்பு - தல் | iṭampu- 5 v.intr. To keep aloof, as persons, who are not on good terms with each other; விலகுதல். (J.) |
இடம்புரி | iṭam-puri n. <>இடம்+. [M. iṭamburi.] 1. Common chank with spiral curving to the left; இடப்புறம் சுழியுள்ள சங்கு. (பிங்). 2. Rope twisted to the left; |
இடம்பூணி | iṭam-pūṇi n. <>id.+ பூண்-. Left ox in the yoke; நுகத்தின் இடப்பக்கத்துமாடு. இடம்பூணி யென்னாவின் கன்று (நேமி.சொல்.5. உரை). |
இடமலைவமைதி | iṭa-malaivamaiti n. <>id.+. (Rhet.) A poetical license which allows iṭamalaivu when it adds to the beauty; இடமலைவாகிய வழுவை அமைத்துக்கொள்ளுகை. (தண்டி.122, உரை). |
இடமலைவு | iṭa-malaivu n. <>id.+. (Rhet.) Fault in poetry, which consists in wrongly assigning natural products to places where they are not found as pearls to the mountain or gold to the sea; ஓரிடத்துப்பொருளை மறோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு. (தண்டி.116). |
இடமானம் 1 | iṭa-māṉam n. <>id.+māna. 1. Spaciousness; விசாலம். இடமானமானவீடு. (Fab.) 2. Spacious place, magnificent house; |