Word |
English & Tamil Meaning |
---|---|
இடன் 2 | iṭaṉ n. <>id.+ அன். One on the left side; இடப்பக்கத்திருப்பவன். (பரிபா.3. 83). |
இடனறிதல் | iṭaṉ-aṟital n. <>id.+. Knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy; அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை. (குறள்.அதி.50). |
இடனறிந்தொழுகல் | iṭaṉ-aṟintoḻukal n. <>id.+. 1. Adopting the customs and usages of different countries, a desirable virtue in merchants trading with many countries; வணிகர் குணங்களு ளொன்று. (பிங்). 2. Adjusting one's conduct to one's environment; |
இடா | iṭā n. prob. <>இடு-. 1. Palm-leaf bucket for irrigation. See இடார், 1. (சிலப்.10. 111. உரை). 2. Kind of measure; |
இடாகினி | iṭākiṉi n. <>dākinī. Female goblin feeding on corpses in the burning ground; சுடுகாட்டிற் பிணங்களைத் தின்னும் பேய். (சிலப்.9. 21). |
இடாகு | iṭāku n. <>T. dāgu. Brand, spot, dot; புள்ளி. (அக.நி). |
இடாகுபோடு - தல் | iṭāku-pōṭu- v.intr. <>id.+. To brand, as on cattle; கால்நடைகட்குச் சூடுபோடுதல். |
இடாசு - தல் | iṭācu- 5 v.tr. 1. To press; நெருக்குதல். (W.) 2. To strike, collide; 3. To beat, as in a competition; 4. To disregard, slight, neglect; |
இடாடிமம் | iṭāṭimam n. <>dādima. Common pomegranate. See தாதுமாதுளை. (மலை). |
இடாப்பு 1 - தல் | iṭāppu- 5 v.intr. To straddle in walking; காலை அகலவைத்தல். (W.) |
இடாப்பு 2 | iṭāppu n. <>T. dābu. Catalogue, list, register; அட்டவணை. (W.) |
இடாம்பிகன் | iṭāmpikaṉ n. <>dāmbhika. Pompous fellow, coxcomb; டம்பக்காரன். இடாம் பிகரோடும் புக்குநீ. (பிரபோத.24, 67). |
இடாமிடம் | iṭā-miṭam n. <>idā+miṣa. Improper or unbecoming language; ஒழுங்கற்ற பேச்சு. (சங்.அக). |
இடாமுடாங்கு | iṭā-muṭāṅku n. prob. id.+id. Irregularity, impropriety; ஒழுங்கின்மை (யாழ்.அக). |
இடார் | iṭār n. prob. இடு-. 1. Palm-leaf bucket for irrigation; 2. cf. அடார். Trap for squirrels or rats; இறைகூடை. (பிங்).; எலி முதலியபிடிக்கும் பொறி. இடாரி லகப்பட்ட எலி போல. (J.) |
இடாரேற்று - தல் | iṭār-ēṟṟu- v.intr. <>இடார்+. To set a trap, as for squirrels and rats; எலிப்பொறியை ஆயத்தப்படுத்தி வைத்தல். (J.) |
இடாவேணி | iṭā-v-ēṇi n. <>இடு-+ஆ neg. +ஏணி. Unlimited extent; அளவிடப்படாத எல்லை. இடாவேணி யியலறைக் குருசில் (பதிற்றுப்.24, 14). |
இடி 1 - தல் | iṭi- 4 v.intr. [T.K.M. idi.] 1. To break, crumble; to be in ruins, as a wall; to fall to pieces; தகர்தல். (கம்பரா.மகுடபங்.15). 2. To be washed; to become eroded, as the bank of a river; 3. To become bruised; to be broken, as inferior rice; 4. To suffer; 5. To be stunned, stagered; 6. To break in two, part in two; |
இடி 2 - த்தல் | iṭi- 11 v.intr. 1. To sound loud; to make a noise, as a gun; to roar, as a lion; முழங்குதல். அரிமா னிடித்தன்ன (கலித்.15). 2. To thunder; 3. To throb, beat; to ache, as the head; 4. To come in contact with, hit against; 5. To strike against, as a vessel against the shore; 6. To be angry, furious; 1. To pound in a mortar; to bray with a pestle; to reduce to flour; 2. To beat so as to break, batter to pieces, demolish, shatter; 3. To press; to crush, as sugarcane; 4. To push or thrust side-wise, as with the elbow; 5. To att |