Word |
English & Tamil Meaning |
---|---|
இடையொத்து | iṭai-y-ottu n. <>id.+. (Mus.) Variety of time-measure; தாளவகை. (திவ்.திருவாய்). |
இடைவண்ணம் | iṭai-vaṇṇam n. <>id.+. cf. varṇa. (Mus.) Variety of melody; இசைவகை. (பெரியபு.ஆனாய.28). |
இடைவரி | iṭai-vari n. properly எடை வரி. Tax on measures and weights; வரிவகை. (Insc.) |
இடைவழக்காளி | iṭai-vaḻakkāḷi n. <>இடை1+. Third party intervening between the plaintiff and the defendant in a lawsuit; வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனிவழக்குக் கொண்டு வருவோன். (J.) |
இடைவழக்கு | iṭai-vaḻakku n. <>id.+. Suit at law instituted by a new claimant while the previous suit is going forward; interlocutary suit; வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும் விவகாரம். (J.) |
இடைவழி | iṭai-vaḻi <>id.+. Middle of the way; half-way to a destination; மார்க்கத்தின் மத்தியம். (திவ்.பெரியாழ்.4,5,5). |
இடைவழித்தட்டில் | iṭai-vaḻi-t-taṭṭil adv. <>id.+. Accidentally, unexpectedly, by chance; எதிர்பாராமல். அந்த வஸ்து எனக்கு இடை வழித்தட்டில் கிடைத்தது. Loc. |
இடைவள்ளல்கள் | iṭai-vaḷḷalkaḷ n. <>id.+. The munificent patrons of the intermediate galaxy of benefactors celebrated in literature as those who gave freely to all who approached them with a request, there being seven such patrons, viz.; அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன், dist. fr. முதல்வள்ளல்கள் and கடைவள்ளல்கள். (பிங்). |
இடைவாழை | iṭai-vāḻai n. <>இலை+. Common bracken, m. sh., Pteris aquilina; ஒரு மலைச்செடி. Loc. |
இடைவிடாமல் | iṭai-viṭāmal adv. <>இடை1+. Unintermittently, incessantly, constantly; எப்போதும். |
இடைவிடு - தல் | iṭai-viṭu- v.intr. <>id.+. To intermit or cease now and then; இடையில் ஒழிதல். இடைவிடாமற் றுழாவி (தைலவ.தைல.94). |
இடைவீடு | iṭai-vīṭu n. <>id.+. Leaving in an incomplete condition, breaking off in the middle; நடுவில் விட்டுவிடுகை. (திவ்.திருவாய்.1, 10, 8). |
இடைவெட்டிலே | iṭai-veṭṭilē adv. <>id.+. By chance, by accident; தற்செயலாய். அவனுக்கு இது இடைவெட்டிலே கிடைத்தது. |
இடைவெட்டு | iṭai-veṭṭu n. <>id.+. Something other than the object of pursuit; இடையிற்பெற்ற பொருள். Colloq. |
இடைவெட்டுப்பணம் | iṭai-veṭṭu-p-paṇam n. <>id.+. 1. Clipped or imperfectly stamped coin; மாறுமுத்திரை விழுந்த பணம். (W.) 2. Profit made indirectly; |
இடைவெளி | iṭai-veḷi n. <>id.+. 1. Gap, intervening space; வெளிப்பரப்பு. 2. Hole, as in a wall; cleft; |
இண்டம்பொடி | iṇṭam-poṭi n. <>இண்டு+. Sago grit made from the nuts of Cycas circinalis; சவ்வரிசி நொய். (M.M.) |
இண்டர் | iṇṭar n. 1. cf. அண்டர். Shepherds; இடையர். (W.) 2. Outcastes; men who are extremely degraded; villains; |
இண்டிடுக்கு | iṇṭiṭukku n. redupl. of இடுக்கு. Nook and corner; சந்துபொந்து. Colloq. |
இண்டிமாமா | iṇṭi-māmā n. <>T. iṇṭi+. Panderer, pimp, 'uncle' to every one in the house; கூட்டிக்கொடுப்பவன். Vul. |
இண்டு | iṇṭu n. prob. ஈண்டு-. 1. Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia; கொடிவகை. இண்டு படர்ந்த மயானம். (பதினோ.மூத்.10). 2. Sensitive plant, mimosa; 3. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis; 4. Tiger-stopper. See புலிதொடக்கி. |
இண்டை 1 | iṇṭai n. 1. Lotus. See தாமரை. (திவா.). 2. [K. iṇde, M. iṇda.] Circlet of flowers, variety of garland; |
இண்டை 2 | iṇṭai n. <>இண்டு, 1. Eight-pinnate soap-pod. See இண்டு. 1. (பிங்.) 2. Trichotomous-flowering smooth jasmine. See முல்லை. 3. Tiger-stopper. See புலி தொடக்கி. 4. Species of sensitive-tree. See இண்டு.2. 5. Thorny caper. See ஆதொண்டை. |
இணக்கம் | iṇakkam n. <>இணங்கு-. [M. iṇakkam.] 1. Fitting well together, as two planks; இசைப்பு. 2. Fitness, suitability; 3. Friendship, congeniality, compatibility; 4. Agreement, acquiescence; 5. Exactness; |
இணக்கு 1 - தல் | iṇakku- 5 v.tr. caus. of இணங்கு-. To cause to agree; to unite, connect, adjust, fit, persuade; இசைவித்தல். (திவ்.திருவாய்.6, 2, 8). |