Word |
English & Tamil Meaning |
---|---|
இரசிகன் | iracikaṉ n. <>rasika. Man of taste; one who is able to appreciate excellence or beauty in anything; சுவையுணர்வோன். |
இரசிதபாஷாணம் | iracita-pāṣāṇam n. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (W.) |
இரசிதம் | iracitam n. <>rajata. Silver; வெள்ளி. (பிங்.) |
இரசேந்திரியம் | iracēntiriyam n. <>rasa+indriya. Tongue, the sensory organ of taste; நாக்கு. |
இரசோகுணம் | iracō-kuṇam n. <>rajas+guṇa. The quality of passion manifested in one's activity, zeal, courage, pride, etc.; one of mu-k-kuṇam; முக்குணத் தொன்று. |
இரஞ்சகம் 1 | iracakam n. <>T. randzakamu. Priming powder; துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து. (W.) |
இரஞ்சகம் 2 | iracakam n. <>rajaka. That which pleases or delights; மகிழ்ச்சிதருவது. |
இரஞ்சனம் | iracaṉam n. <>rajana. See இரஞ்சகம்2. . |
இரஞ்சிதம் | iracitam n. <>rajita. 1. That which pleases; இன்பமானது. 2. That which is painted or drawn in colours; |
இரட்சகன் | iraṭcakaṉ n. <>rakṣaka. 1. Protector, preserver, guardian; காப்பாற்றுபவன். 2. Saviour; |
இரட்சணியசேனை | iraṭcaṇiya-cēṉai n. <>id.+. Salvation Army, a Christian religious and philanthropic organization, founded by William Booth in the 19th century; கிறிஸ்துவ சபையில் ஒரு பிரிவு. Chr. |
இரட்சி - த்தல் | iraṭci- 11 v.tr. <>rakṣ. 1. To preserve, protect, guard, defend; காப்பாற்றுதல். 2. To save; |
இரட்சிப்பு | iraṭcippu n. <>id. 1. Preserving, protecting, saving; காப்பாற்றுகை. 2. Salvation; |
இரட்சை | iraṭcai n. <>rakṣā. 1. Protection; காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ. கடவுள். 3). 2. Amulet, charm; mark made with sacred ashes, etc., as a protection; 3. Sacred ashes; |
இரட்டகத்துத்தி | iraṭṭaka-t-tutti n. Musk-mallow, hairy shrub, Hibiscus abelmoschus; கத்தூரி வெண்டை. (I.P.) |
இரட்டர் | iraṭṭar n. <>rāṣṭra-kūṭa. Rāṣṭra-kūṭa kings; இராஷ்டிரகூட அரசர், ஒண்டிற விரட்ட மண்டலம் (சோழவமி. பக். 91.) |
இரட்டல் | iraṭṭal n. <>இரட்டு-. 1. Doubling; இரட்டிக்கை. (நன். 136.) 2. Sounding, roaring; 3. Sound of the strings of yāḻ; |
இரட்டாங்காலி | iraṭṭāṅ-kāli n. <>இரண்டு+. Double tree with a single root, esp. of the palmyra species; இரட்டையாகக் கிளைக்கும் மரம். (J.) |
இரட்டி 1 - த்தல் | iraṭṭi- 11 v. <>இரட்டு-. [T. reṭṭīntsu, M. iraṭṭi.] tr. 1. To double; இருமடங்காக்குதல். 2. To repeat; to continue crosswise, as ploughing; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree; |
இரட்டி 2 | iraṭṭi n. <>id. [T. reṭṭi.] 1. Double quantity; twice as much; இருமடங்கு. அன்பிரட்டி பூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133). 2.(Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை. |
இரட்டி 3 | iraṭṭi n. <>T. reddi. Name of a Telugu caste of cultivators. See ரெட்டி. இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64.) |
இரட்டித்துச்சொல்லு - தல் | iraṭṭittu-c-collu- v.tr. <>இரட்டி-+. 1. To repeat, reiterate; மீட்டுங் கூறுதல். 2. To make a discrepant statement or a statement different from that given by some one else; |
இரட்டிப்பு | iraṭṭippu n. <>id. [T. reṭṭimpu.] Double quantity; இருமடங்கு. Colloq. |
இரட்டு 1 - தல் | iraṭṭu- 5 v. <>இரண்டு. intr. 1. To double, as a consonant in sandhi or combination of words; இரட்டித்தல். டறவொற்றிரட்டும் (நன். 183). 2. To sound alternately, as the beating of a double drum or the bells on an elephant; 3. To sound; 4. To wave, as a leaf; to oscillate;1. To wave alternately on opposite sides, as fly-whisks in a procession; 2. To cause to sound; to beat, as a drum; 3. To pronounce, utter; 4. To sprinkle, as water; . . . . |