Word |
English & Tamil Meaning |
---|---|
இரங்கு - தல் | iraṅku- 5 v.intr. 1. To feel pity; பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50). 2. To condescend; to show grace; 3. To be aggrieved; to be distressed in mind; 4. To weep, cry; 5. To repent; 6. To roar; 7. To sound, as a yāḷ; |
இரங்குக்கெளிறு | iraṅku-k-keḷiṟu n. <>ரங்கு+. A brownish estuary fish, Plotosus canius; கெளிற்று மீன்வகை. |
இரங்கூன் | iraṅkūṉ n. See இரங்கோன். . |
இரங்கூன்மல்லி | iraṅkūṉ-malli n. Rangoon creeper, l.cl., Quisquelis indica; ஒரு வகைப்பூங்கொடி. |
இரங்கேசவெண்பா | iraṅkēca-veṇpā n. <>raṅgēša+. Name of apoem in the nEricai-veNpA metre, composed by CAnta-kavirAyar and addressed to God IragkEsa$, the presiding deity in the shrine at SrIragkam, and consisting of verses the latter half of which is some couplet chosen from the kuRaL while the first குறள் நீதிகளைக் கதைகளுடன் கூறும் ஒரு பிரபந்தம். |
இரங்கேசன் | iraṅkēcaṉ n. <>id. Viṣṇu, the Lord of Srīraṅgam; அரங்கநாதன். |
இரங்கோன் | iraṅkōṉ n. Rangoon; பர்மா மாகாணத்துத் தலைநகர். |
இரச்சு | iraccu n. <>rajju. Cord, rope, string; கயிறு. (பிங்.) |
இரச்சுப்பொருத்தம் | iraccu-p-poruttam n. <>id.+. (Astrol.) A felicitous correspondence between the horoscopes of the prospective bride and of the bridegroom; one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 197.) |
இரச்சுவம் | iraccuvam n. <>hrasva. Short vowel; குற்றெழுத்து. குறிலுங் குறுமையும் இரச்சுவமுங் குறில் (பேரகத். 13). |
இரச்சை | iraccai n. [T. rattsa.] Assembly tree, l. tr., Zanthoxylum rhetsa; மலைமரவகை. |
இரசக்கட்டு | iraca-k-kaṭṭu n. <>rasa+. Condensed mercury; இறுகச்செய்த இரசம். (மூ.அ.) |
இரசக்களிம்பு | iraca-k-kaḷimpu n. <>id.+. Mercury ointment; விரணம் ஆற்றும் மருந்து வகை. (பைஷஜ.) |
இரசக்கிணறு | iraca-k-kiṇaṟu n. <>id.+. Quicksilver mine; இரசக்குழி. (W.) |
இரசக்குடுக்கை | iraca-k-kuṭukkai n. <>id.+. Any small receptacle for mercury such as a coconut shell or a dry gourd; பாதரசம் அடைக்கும் குப்பி. (W.) |
இரசக்குண்டு | iraca-k-kuṇṭu n. <>id.+. Globular glass coated with mercury; usually hung up as an article of decoration; அலங்காரமாகத் தொங்கவிடும் இரசம்பூசிய கண்ணாடி யுருண்டை. |
இரசக்குழி | iraca-k-kuḻi n. <>id.+. Quicksilver mine; பாதரசமெடுக்கும் சுரங்கம். (W.) |
இரசகந்தபாஷாணம் | iraca-kanta-pāṣāṇam n. <>id.+gandaka+. Red sulphurate of mercury; சாதிலிங்கம். (மூ.அ.) |
இரசகந்தாயம் | iraca-kantāyam n. <>id.+. 1. Tribute, tax; வரி. (R.) 2. Fertility of the soil; soil productivity; |
இரசகம் | iracakam n. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) |
இரசகர்ப்பூரம் | iraca-karppūram n. <>rasa+. Sublimate of mercury; calomel, so called from its being white like camphor; ஒருவகை மருந்துச் சரக்கு. (மூ.அ.) |
இரசகன் | iracakaṉ n. <>rajaka. Washerman; வண்ணான். |
இரசகி | iracaki n. <>rajaki. Woman of the washerman caste; வண்ணாத்தி. |
இரசகுளிகை | iraca-kuḷikai n. <>rasa+. 1. (Med.) Mercury pill; இரசத்தினாற்செய்தல் மாத்திரை. 2. Pill said to have been used by the Siddhars; |
இரசச்சுண்ணம் | iraca-c-cuṇṇam n. <>id.+. Peroxide of mercury; பூச்சுமருந்து வகை. (மூ.அ.) |
இரசசிந்தூரம் | iraca-cintūram n. <>id.+. Oxide of mercury. (பைஷஜ.) . |
இரசதகிரி | iracata-kiri n. <>rajata+. Mt. Kailasa, the abode of Siva, so called because it is considered to be a silver mountain; கைலாசம். (அழகர்கல. 33.) |
இரசதசபை | iracata-capai n. <>id.+. Dancing hall of Sri Naṭarāja in the shrine at Madura from its being roofed with silver; மதுரையிலுள்ள நடராஜ சபை. |