Word |
English & Tamil Meaning |
---|---|
இரசதபஸ்மம் | iracata-pasmam n. <>id.+. Oxide of silver; வெள்ளிபஸ்மம். |
இரசதம் 1 | iracatam n. <>rajata. Silver, as being white in colour; வெள்ளி. (பிங்.) |
இரசதம் 2 | iracatam n. <>rajas. Passion or emotion. See இராசதம். இரசதத்தின் குணமெய்தி நான்முகனா யுலகீனும் (கூர்மபு. பிரகிருதி. 22). |
இரசதம் 3 | iracatam n. cf. rašanā. Girdle, belt; அரைப்பட்டிகை. (பிங்.) |
இரசதம் 4 | iracatam n. cf. rasa. Mercury; பாதரசம். (மூ.அ.) |
இரசதாது | iraca-tātu n. <>rasa+dhātu. Mercury, a mineral substance; பாதரசம். (W.) |
இரசதாரை | iraca-tāai n. <>id.+dhārā. Thoracic duct; அன்னரசம் செல்லும் குழாய். (C.G.) |
இரசதாளி | iraca-tāḷi n. cf. rasa-dālī. Species of plantain. See ரஸ்தாளி. . |
இரசநாதன் | iraca-nātaṉ n. <>rasa+. Mercury; பாதரசம். (மூ.அ.) |
இரசப்பிடிப்பு | iraca-p-piṭippu n. <>id.+. Mercurial rheumatism; முடக்குவாதம். (பைஷஜ.) |
இரசப்புகை | iraca-p-pukai n. <>id. +. Mercurial vapour; பாதரசத்தின் ஆவி. |
இரசபலம் | iraca-palam n. <>id.+phala. Coconut-palm, so called from its bearing fruit which yields a sweet fluid தென்னை. (மலை.) |
இரசபற்பம் | iraca-paṟpam n. <>id.+. Oxide of mercury, calx; சூதபஸ்பம். (மூ.அ.) |
இரசபுட்பம் | iraca-puṭpam n. <>id.+. Sublimate of mercury; இரசகர்ப்பூரம். (மூ.அ.) |
இரசம் 1 | iracam n. <>rasa. 1. Flavour, taste, relish; சுவை. 2. (Rhet.) Sentiment; 3. Sweet juice of fruits; vegetable juice in general; essence; 4. Mercury; 5. Chyle. See இரதம்4, 2. 6. Mulligatawny; 7. Agreeableness; pleasantness; 8. Saliva; |
இரசம் 2 | iracam n. cf. rasa-dāla. Redcostate-leaved banana, s.tr., Musasapientum-champa; வாழைவகை. (மூ.அ.) |
இரசம் 3 | iracam n. cf. rasāla. Mango tree. See மாமரம். (மூ.அ.) |
இரசமணி | iraca-maṇi n. <>rasa+. Hard globule of mercury prepared with incantations and worn as an amulet; நோய்முதலியவை நீங்கக்காப்பாக அணியப்படும் இரசங்கட்டியமணி. (W.) |
இரசமாத்திரை | iraca-māttirai n. <>id.+mātrā. Mercury pill. (மூ.அ.) |
இரசமாதா | iraca-mātā n. <>id.+. A mineral poison; அப்பிரக பாஷாணம். (மூ.அ.) |
இரசமெழுகு | iraca-meḻuku n. <>id.+. Plummer's pill. (பைஷஜ.) . |
இரசலிங்கம் | iraca-liṅkam n. <>id.+. 1. Red sulphurate of mercury; சாதிலிங்கம். (மூ.அ.) 2. Liṅga made of mercury; |
இரசவாதம் | iraca-vātam n. <>id.+vāda. Transmuting baser metals into gold; alchemy; உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை. நேசித்திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10). |
இரசவாதி | iraca-vāti n. <>id.+. Alchemist; உலோகங்களைப் பேதிப்போன். (W.) |
இரசவாழை | iraca-vāḻai n. <>id.+. Manilla hemp. See பேயன்வாழை. (W.) |
இரசனா | iracaṉā n. <>rāsnā. Lesser galangal, m.sh., Alpinia officinarum; அரத்தை வகை. (மலை.) |
இரசனி 1 | iracaṉi n. <>rajanī. 1. Night; இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5). 2. Turmeric. See மஞ்சள். |
இரசனி 2 | iracaṉi n. cf. rajanī. Indian indigo. See அவுரி. (மூ.அ.) |
இரசாதலம் | iracātalam n. <>Rasātala. Name of a region under the earth, the sixth of kīl-ēḻ-ulakam, q.v.; கீழேழுலகத் தொன்று. |
இரசாதிபதி | iracātipati n. <>rasa+adhipati. (Astrol.) One of the planets which, by annual rotation of office, becomes the regent over fruits and vegetables; இரச வஸ்துக்களுக்கு அதிகாரியான கிரகம். |
இரசாபாசம் | iracāpācam n. <>id.+ābhāsa. 1. Bad taste; சுவைக்கேடு. 2. Clumsiness, ugliness; |
இரசாயனநூல் | iracāyaṉa-nūl n. <>rasāyana+. Chemistry; பௌதிகவியல்பை ஆராயும் நூல். |
இரசாயனம் | iracāyaṉam n. <>rasāyana. 1. Elixir of life, medicine credited to have the property of prolonging life and preventing the coming of old age; காயசித்திமருந்து. (மூ.அ.) 2. Poison; |
இரசாலம் | iracālam n. <>rasāla. 1. Mango tree. See மாமரம். (மலை.) 2. Sugarcane. See கரும்பு. 3. Jack tree. See பலா. 4. Wheat. See கோதுமை. |
இரசி - த்தல் | iraci- 11 v.intr. <>ras. To be pleasant to the taste; to be agreeable to the ear, to the mind; இனித்தல். |