Word |
English & Tamil Meaning |
---|---|
இரணியசிராத்தம் | iraṇiya-cirāttam n. <>id.+. Ceremony in honour of a deceased ancestor in which the offering consists only of money; பொன் கொடுத்துச் செய்யுஞ் சிராத்தம். |
இரணியதானம் | iraṇiya-tāṉam n. <>id.+dāna. Distribution of gold; சுவர்ணக்கொடை. |
இரணியநேரம் | iraṇiya-nēram n. <>id.+. Evening twilight, the time when Hiraṇyāsura was slain by Viṣṇu is His man-lion incarnation; அந்திநேரம். |
இரணியம் | iraṇiyam n. <>hiraṇya. 1. Gold; பொன். இரணியவரைக்கண் (கந்தபு. திருவி. 92). 2. Money, coin; |
இரணியவருடம் | iraṇiya-varuṭam n. <>id.+. A division of the earth; one of nava-varuṭam, q.v.; நவ வருடத்தொன்று. சிருங்கமுதற் சுவேதமட்டும் நீதியிரணியவருடம் (கந்தபு. அண்டகோ. 36). |
இரணியவேளை | iraṇiya-vēḷai n. <>id.+. See இரணியநேரம். . |
இரணியன் | iraṇiyaṉ n. <>Hiraṇya. 1. Name of an Acuraṉ. See இரணியகசிபு. (சீவக. 1813.) 2.A sun-god; one of the tuvātacātittar, q.v.; |
இரணியாக்கதன் | iraṇiyākkataṉ n. <>Hiraṇyākṣa. The golden-eyed twin brother of Hiraṇya-kašipu, killed by Viṣṇu in His boar incarnation; இரணியகசிபுவோடு இரட்டையாகப் பிறந்தவன். (அறப். சத. 98.) |
இரணை | iraṇai n. <>இரண்டு. Couple, pair; இரட்டை. இரணை யலவன் பார்க்கும் (நற். 123.) |
இரத்தக்கட்டி | iratta-k-kaṭṭi n. <>rakta+. Boil, inflamed swelling; புண்கட்டிவகை. |
இரத்தக்கட்டு | iratta-k-kaṭṭu n. <>id.+. Congestion of blood; overfullness of the capilaries and other blood vessels in any part of the body; உதிரஞ்சுரக்கை. |
இரத்தக்கண்ணன் | iratta-k-kaṇṇaṉ n. <>id.+. Irascible person, one having blood shot eyes; கோபக்கண்ணுடையவன். |
இரத்தக்கலப்பு | iratta-k-kalappu n. <>id.+. Consanguinity, blood-relationship; நெருங்கிய உறவு. |
இரத்தக்கவிச்சு | iratta-k-kaviccu n. <>id.+. Odour of blood; உதிரநாற்றம். (W.) |
இரத்தக்கழிச்சல் | iratta-k-kaḻiccal n. <>id.+. Dysentery, bloody flux; பேதிவகை. (மூ.அ.) |
இரத்தக்கனப்பு | iratta-k-kaṉappu n. <>id.+ghana. Fullness of blood; இரத்தக்கொழுப்பு. (மூ.அ.) |
இரத்தக்காட்டேறி | iratta-k-kāṭṭēṟi n. <>id.+. Name of a bloodthirsty female demon; jungle imp; பிசாசுவகை. (W.) |
இரத்தக்காணிக்கை | iratta-k-kāṇikkai n. <>id.+. 'Blood-present,' an endowment in the form of a gift of land rent-free for the support of the heirs of warriors wounded or killed in battle; போரில்வீழ்ந்த வீரருடைய மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம். (M.M.) |
இரத்தக்கிராணி | iratta-k-kirāṇi n. <>id.+. Bloody flux, chronic dysentery; இரத்தக்கழிச்சல். |
இரத்தக்குழல் | iratta-k-kuḻal n. <>id.+. Blood-vessel; இரத்தமோடுங் குழாய். |
இரத்தக்குறைச்சல் | iratta-k-kuṟaiccal n. <>id.+. Anaemia. Colloq. . |
இரத்தக்குறைவு | iratta-k-kuṟaivu n. <>id.+. See இரத்தக்குறைச்சல். . |
இரத்தக்கொதி | iratta-k-koti n. <>id.+. 1. Heated condition of the blood, consequent on excessive grief, care, brain-work, etc.; துக்க முதலியவற்றுலுண்டாகும் உதிரக்கொதிப்பு. 2. Heat of blood in youth inflamed with sexual desires; lasciviousness; |
இரத்தக்கொழுப்பு | iratta-k-koḻuppu n. <>id.+. 1. Fullness of blood; இரத்தபுஷ்டி. 2. High mettle, voluptuousness; 3. Arrogance, haughtiness; |
இரத்தக்கோமாரி | iratta-k-kōmāri n. <>id.+. A disease incident to cattle and characterized by a discharge of blood; மாட்டுக்குவரும் இரத்தக்கழிச்சனோய். (மூ.அ.) |
இரத்தகமலம் | iratta-kamalam n. <>id.+. Red lotus; செந்தாமரை. (மலை.) |
இரத்தகாசம் | iratta-kācam n. <>id.+. kāša. Spitting of blood; haemoptysis; கோழையோடு இரத்தம்விழும் ஒருநோய். (மூ.அ.) |
இரத்தகுமுதம் | iratta-kumutam n. <>id.+. 1. Red Indian water-lily. See செவ்வாம்பல். . 2. Red lotus. See செந்தாமரை. |
இரத்தகுன்மம் | iratta-kuṉmam n. <>id.+. Uterine tumour; a disease causing amenorrhoea; ருதுகால ரஜஸைத் தடைப்படுத்தும் ஒரு நோய். (தைலவ. தைல. 108.) |
இரத்தகைரவம் | iratta-kairavam n. <>id.+. Red Indian water-lily. See செவ்வாம்பல். (மூ.அ.) |