Word |
English & Tamil Meaning |
---|---|
இரத்தச்சுரப்பு | iratta-c-curappu n. <>id.+. 1. Fullness of blood; இரத்தமிகுதி. 2. Suffusion of blood from a bruise; 3. Arrogance, haughtiness; |
இரத்தச்சுருட்டை | iratta-c-curuṭṭai n. <>id.+ சுருட்டை. Variety of Echis Carinata; blood carpet-snake, the bite of which causes vomiting of blood; சுருட்டைப்பாம்புவகை. (M.M.) |
இரத்தசந்தனம் | iratta-cantaṉam n. <>id.+candana. Red sanders; செஞ்சந்தனம். (மலை.) |
இரத்தசந்தியகம் | iratta-cantiyakam n. <>id.+sandhyaka. Red lotus. See செந்தாமரை. (மலை.) |
இரத்தசம்பந்தம் | iratta-campantam n. <>id.+. Consanguinity. See இரத்தக்கலப்பு. . |
இரத்தசாகம் | iratta-cākam n. <>id.+šāka. Cockscomb greens. See செங்கீரை. (மலை.) |
இரத்தசாட்சி | iratta-cāṭci n. <>id.+. 1. Martyrdom; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை. Chr. 2. Martyr; |
இரத்தசாமுண்டி | iratta-cāmuṇṭi n. <>id.+cāmuṇdā. A form of Durga; துர்க்காபேதம். |
இரத்தசூறை | iratta-cūṟai n. <>id.+. Greyish tunny, Thynnus macropterus; மீன் வகை. |
இரத்தந்ததும்பு - தல் | irattan-tatumpu- v.intr. <>id.+. 1. To be florid, as the flushed countenance; முகஞ் சிவந்துகாட்டுதல். (W.) 2. To be inflamed, as the face through anger; |
இரத்தப்பலம் | iratta-p-palam n. <>id.+phala. Banyan, so called from its bearing red fruit. See ஆல்1. (மலை.) |
இரத்தப்பழி | iratta-p-paḻi n. <>id.+. 1. Blood-guiltiness; கொலை. (W.) 2. Revenge for bloodshed; |
இரத்தப்பிரமியம் | iratta-p-piramiyam n. <>id.+pra-mēha. See இரத்தப்பிரமேகம். (W.) |
இரத்தப்பிரமேகம் | iratta-p-piramēkam n. <>id.+. See இரத்தவெட்டை. . |
இரத்தப்பிரவாகம் | iratta-p-piravākam n. <>id.+. Hemorrhage, profuse flow of blood; உதிரப்பெருக்கு. |
இரத்தப்பிரியன் | iratta-p-piriyaṉ n. <>id.+. Bloodthirsty person; கொலைவிருப்புடையோன். |
இரத்தப்புடையன் | iratta-p-puṭaiyaṉ n. <>id.+ cf. sphōṭha. Kind of snake which causes hemorrhage by its bite; பாம்பு வகை. |
இரத்தப்பெருக்கு | iratta-p-perukku n. <>id.+. See இரத்தப்பிரவாகம். . |
இரத்தபலி | iratta-pali n. <>id.+. 1. Libation of blood, blood sacrifice; உதிர நைவேத்தியம். 2. Murder; |
இரத்தபாரதம் | iratta-pāratam n. <>id.+pārada. Cinnabar, vermilion; சரதிலிங்கம். (மூ.அ.) |
இரத்தபாஷாணம் | iratta-pāṣāṇam n. <>id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாண வகை. (மூ.அ.) |
இரத்தபிண்டம் | iratta-piṇṭam n. <>id.+. Rangoon creeper. See சீனமல்லிகை. (மலை.) |
இரத்தபித்தம் | iratta-pittam n. <>id.+. Hemorrhage; உதிரங்கெட்டொழுகும் ஒரு வியாதி. (மூ.அ.) |
இரத்தபிந்து | iratta-pintu n. <>id.+. 1. Reddish flaw in a diamond; வயிரக் குற்றவகை. (S.I.I. ii, 78.) 2. See இரத்தவிந்து. |
இரத்தபீனசம் | iratta-pīṉacam n. <>id.+. Bleeding from nose; epistaxis; மூக்கிலிருந்து இரத்தங்காணும் நோய். (இங். வை. 175.) |
இரத்தபுட்பிகை | iratta-puṭpikai n. <>id.+. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.) |
இரத்தபுஷ்டி | iratta-puṣṭi n. <>id.+. Fullness of blood; இரத்தநிறைவு. |
இரத்தபோளம் | iratta-pōḷam n. <>id.+. Gum-myrrh; ஒருவகை வாசனைப்பண்டம். (மூ.அ.) |
இரத்தம் | irattam n. <>rakta. 1. Blood; உதிரம். (திவா.) 2. Red, crimson; 3. Lungs, liver, spleen and other viscera; 4. Coral; 5. Saffron, Crocus sativus; 6. Stick lac; |
இரத்தமடக்கி | irattam-aṭakki n. <>id.+ அடக்கு-. Styptic, medicine to stop or restrain hemorrhage; உதிரங்கட்டுமருந்து. (M.M.) |
இரத்தமண்டலம் | iratta-maṇṭalam n. <>id.+. Red lotus. See செந்தாமரை. (மலை.) |
இரத்தமண்டலி | iratta-maṇṭali n. <>id.+ prob. maṇdalin. A venomous snake with red spots or rings over its body; விஷப்பாம்பு வகை. |
இரத்தமாடன் | iratta-māṭaṉ n. <>id.+. A bloodthirsty spirit; ஒரு நோய். |
இரத்தமானியம் | iratta-māṉiyam n. <>id.+. Blood fief, fief granted as reward for military service; உம்பிளிக்கைமானியம். Loc. |