Word |
English & Tamil Meaning |
---|---|
இரத்தினபரீட்சை | irattiṉa-parīṭcai n. <>id.+. Knowledge of precious stones; art of the connoisseur of gems; one of aṟupattu-nālu-kalai; q.v.; அறுபத்துநாலுகலையுள் இரத்தினங்களின் இயல்பறியும் வித்தை. |
இரத்தினம் | irattiṉam n. <>ratna. Jewel, gem, precious stone; மணி. |
இரத்தினமாலை | irattiṉa-mālai n. <>id.+mālā. Garland of gems; மணிவடம். |
இரத்தினாகரம் | irattiṉākaram n. <>id.+a-kara. 1. Ocean, as the repository of innumerable precious gems; கடல். 2. The popular name of that part of the Bay of Bengal north of Dhanuṣkōṭi near Rāmēšvaram; |
இரத்தை | irattai n. <>raktā. 1. (Saiva.) A form of Parā-šakti, one of four forms; பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.) 2. Indian madder. See மஞ்சிட்டி. |
இரத்தோற்பலம் | irattōṟpalam n. <>rakta+ut-pala. 1. Purple Indian water-lily. See செங்குவளை. . 2. Red lotus. See செந்தாமரை. |
இரதகம் | iratakam n. Jointed ovate-leaved fig. See இச்சி. (மலை.) |
இரதகுளிகை | iratakuḷikai n. <>rasa+. Mercury pill. See இரசகுளிகை. . |
இரதசத்தமி | irata-cattami n. <>ratha+. The seventh day in the bright fortnight of Mākam, considered holy on account of its synchronisation, at some time in the past, with the day on which the sun turns northward, which circumstance now happens, however, only on the 22nd of December; மாகமாதத்துச் சுக்கிலபக்ஷத்துச் சத்தமி. (விநாயகபு. 75, 13.) |
இரதபதம் | irata-patam n. <>id.+pada. Dove; புறா. (அக. நி.) |
இரதபந்தம் | irata-pantam n. <>id.+bandha. Variety of cittira-kavi which is fitted into a fanciful diagram representing a temple chariot; சித்திர கவிவகை. (மாறன. 286.) |
இரதபரீட்சை | irata-parīṭcai n. <>id.+. Art of charioteering; one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய சாரத்தியம். |
இரதம் 1 | iratam n. <>rata. Coition; புணர்ச்சி. (பிங்.) |
இரதம் 2 | iratam n. <>ratha. Chariot, car; தேர். (திவா.) |
இரதம் 3 | iratam n. <>rada. Tooth; பல். (மூ.அ.) |
இரதம் 4 | iratam n. <>rasa. 1. Sap, juice; சாறு. (தைலவ. தைல. 6.) 2. Essence of rice; 3. Flavour, taste; 4. Sweetness, agreeableness, pleasantness; 5. Saliva; 6. Bee, so called because it tastes honey; 7. Mercury; 8. Linga fashioned of mercury; 9. Imagination; |
இரதம் 5 | iratam n. prob. rašanā. Waist string, waist ornament; அரைஞாண். (பிங்.) |
இரதம் 6 | iratam n. cf. rasāla. Mango. See மாமரம். (மூ.அ.) |
இரதனம் | irataṉam n. <>rašanā. Waist string; அரைஞாண். (திவா.) |
இரதாரூடன் | iratārūṭaṉ n. <>ratha+ā-rūdha. One riding on a chariot; தேருர்வோன். (W.) |
இரதி 1 | irati n. 1. cf. இரத்தி. Jujube tree. See இலந்தை. (மலை.) 2. Malabar glory-lily; |
இரதி 2 | irati n. <>rati. 1. Desire, longing; விருப்பம். (சீவக. 3076, உரை.) 2. Coition; 3. Name of Kāma's wife; |
இரதி 3 - த்தல் | irati- 11 v.tr. <>id. To desire; விரும்புதல். வேளுமிரதியிரதியும் (மாறன. 677.) |
இரதி 4 - த்தல் | irati- 11 v.intr. <>rasa. To be sweet, mellifluous; தித்தித்தல். இரதித்த மொழியொடு (அரிச். பு. விவா. 282). |
இரதி 5 | irati n. prob. radinī. Female elephant; பெண்யானை. (சூடா.) |
இரதி 6 | irati n. cf. rīti. Brass; பித்தளை. (பிங்.) |
இரதிக்கிரீடை | irati-k-kirīṭai n. <>rati+. Sexual intercourse; புணர்ச்சி. |
இரதிகன் | iratikaṉ n. <>rathika. 1. Charioteer; தேரோட்டுவோன். 2. Owner of a car; |
இரதிகாதலன் | irati-kātalaṉ n. <>rati+. Kāma, husband of Rati; மன்மதன். (திவா.) |
இரதிகாந்தன் | irati-kāntaṉ n. <>id.+. See இரதிகாதலன். (பிங்.) |
இரதிபதி | irati-pati n. <>id.+pati. See இரதிகாதலன். (உரி. நி.) |