Word |
English & Tamil Meaning |
---|---|
இரதோற்சவம் | iratōṟcavam n. <>ratha+ut-sava. Car festival when there is a grand and solemn procession of an idol mounted on a car which is drawn around the streets; தேர்த் திருவிழா. |
இரந்திரம் | irantiram n. <>randhara. 1. Hole, opening, slit; துளை. 2. Space; 3. (Astrol.) Zodiacal sign at the time of one's birth; 4. Weak point, vulnerable hidden fault, cunning; |
இரந்தை | irantai n. Jujube tree. See இலந்தை, இரந்தையின் கனி (சேதுபு. காசிப. 46.) |
இரப்பாளன் | irappāḷaṉ n. <>இரப்பு+ஆளன். Begger, mendicant, suppliant; யாசகன். (ஈடு, 2,6,1.) |
இரப்பு | irappu n. <>இரா-. [M. irappu] Begging, asking alms; யாசிக்கை. இரப்புமொரேஎருடைத்து (குறள், 1053.) |
இரப்புணி | irappuṇi n. <>இரப்பு+உண்-. Begger who eats what he gets by begging; இரந்துண்ணி. (W.) |
இரப்பை | irappai n. <>T. reppa. [K. rappe.] Eyelid; இமையிதழ். Colloq. |
இரம்பப்பல்வெட்டிலை | irampa-p-pal-veṭṭilai n. <>T. rampamu+ பல்+வெட்டு+. Serrate leaf, as having the leaf-margin toothed like a saw; இரம்பப்பல் போலும் உருவமுடைய இலை. |
இரம்பம் 1 | irampam n. Musk deer. See கத்தூரி மிருகம். (அக.நி.) |
இரம்பம் 2 | irampam n. <>T. rampamu. Saw. மரமறுக்கும் வாள். |
இரம்பிலம் | irampilam n. Black pepper. See மிளகு. (மலை.) |
இரம்மியம் | irammiyam n. <>ramya. That which is pleasant or lovely; மகிழ்ச்சி தருவது. |
இரமடம் | iramaṭam n. <>rāmaṭha. Asafoetida. See பெருங்காயம். (மூ.அ.) |
இரமணீயம் | iramaṇīyam n. <>ramaṇīya. 1. That which is pleasant, delightful; இன்பஞ்செய்வது. 2. That which is charming; |
இரமாப்பிரியம் | iramā-p-piriyam n. <>ramā+. Lotus, the favourite flower of Laksmī; தாமரை. (மூ.அ.) |
இரமாபதி | iramā-pati n. <>id.+pati. Viṣṇu, consort of Laksmī; திருமால். |
இரமி - த்தல் | irami- 11 v. <>ram. intr.; tr. To rejoice, feel felight; To copulate; சந்தோஷித்தல்.; புணர்தல். |
இரமியம் | iramiyam n. <>ramya. See இரமியவருடம். சுவேதநீல நெடுங்கிரியி னடுவ ணிரமியமாம் (கந்தபு. அண்டகோ. 36.) |
இரமியவருடம் | iramiya-varuṭam n. <>id.+. A division of the earth; one of nava-varuṭam, q.v.; நவவருடத்தொன்று. |
இரமை | iramai n. <>Ramā. Laksmī, the goddess of fortune; இலக்குமி. |
இரலை 1 | iralai n. 1. Stag; கலைமான். (திவா.) 2. Kind of deer; |
இரலை 2 | iralai n. 1. Horn; a wind instrument; துத்தரி யென்னும் ஊதுகொம்பு. (சீவக. 434.) 2. The first nakṣatra. See அச்சுவினி. |
இரவச்சம் | iravaccam n. <>இரவு2+அச்சம். Dread of dishonourable begging; மானந்தீரவரும் யாசகத்துக்கு அஞ்சுகை. (குறள், அதி. 107.) |
இரவணம் | iravaṇam n. <>ravaṇa. Camel; ஒட்டகம். (பிங்.) |
இரவம் | iravam n. <>இரவு 1. See இருள்மரம். (புறநா. 281.) |
இரவல் | iraval n. <>இர-. [T.K. eravu, M. iravu.] 1. Begging, asking alms; யாசகம். இரவன் மாக்க ளீகை நுவல (புறநா. 24,30). 2. Anything borrowed on the understanding that it be returned after use, except money; |
இரவலன் | iravalaṉ n. <>இரவல். Suppliant, beggar; யாசகன். (பெரும்பாண். 45.) |
இரவலாளன் | iraval-āḷaṉ n. <>id.+ ஆள்-. See இரவலன். (தமிழ்நா. 161.) |
இரவற்குடி | iravaṟ-kuṭi n. <>id.+. 1. Family occupying a borrowed house; குடிக்கூலியின்றிக் குடியிருக்குங் குடும்பம். (W.) 2. Family living with the owners of a house and paying no rent; |
இரவற்சோறு | iravaṟ-cōṟu n. <>id.+. Livelihood obtained by sponging upon others; பிறரைச்சார்ந்து பிழைக்கும் பிழைப்பு. (J.) |
இரவறிவான் | iravaṟivāṉ n. <>இரவு1+அறி-. Cock, from its marking the watches of the night; சேவற்கோழி. (W.) |
இரவன் | iravaṉ n. <>id. Moon, who is lord of the night; சந்திரன். இரவன் பகலோனு மெச்சத் திமையோரை (தேவா. 571,4.) |
இரவி 1 | iravi n. Commerce, traffic in goods; வாணிகத்தொழில். (பிங்.) |
இரவி 2 | iravi n. <>ravi. 1. Sun; சூரியன். கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்ப (தேவா. 1029, 7.) 2. Mountain; |