Word |
English & Tamil Meaning |
---|---|
இருநிதிக்கிழவன் | iru-niti-k-kiḻavaṉ n. <>இரண்டு+. Kubēra the possessor of the two kinds of niti viz., சங்கநிதி, பதுமநிதி; குபேரன். (பிங்.) |
இருநிலம் | iru-nilam n. இரு-மை+. Wide world, vast expanse of earth; பூமி. இருநில மாள்வோன் (சிலப். 28, 78) |
இருநினைவு | iru-niṉaivu n. <>இரண்டு+ Double-mindedness, wavering disposition; இரண்டுபட்ட மனம். Colloq. |
இருநூறு | iru-nūṟu n. <>id.+. [T.innōru.] Two hundred. . |
இருப்பணிச்சட்டம் | iruppaṇi-c-caṭṭam n. <>இருப்பு+. Cart-driver's seat. See இருப்புச்சட்டம். Loc. . |
இருப்பவல் | iruppaval n. Indian cudweed, m.sh., Gnaphalium indicum; ஒரு மருந்துப்பூண்டு. (M.M.) |
இருப்பன | iruppaṉa n. <>இரு-. Motionless things such as vegetation and lower forms of life; நிலைத்திணைப் பொருள்கள். இருப்பனமுதற்றேகங்க ளத்தனையும் (தாயு. பரி. 2). |
இருப்பாணி | iruppāṇi n. <>இரும்பு+ ஆணி. Iron nail. அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா. இ, 170, 22) |
இருப்பாரை | iruppārai n. <>இரு-மை+. Greyhorse-mackerel, Caranire; கருமூஞ்சிப்பாரை. |
இருப்பிடம் | iruppiṭam n. <>இருப்பு+இடம். Residence, lodging, abode, dwelling; வாசஸ்தானம். (திவ்.இராமானுச. 106.) 2. Seat; 3. Seat of the body, posteriors; |
இருப்பு | iruppu n. <>இரு-. [K. irapu, iravu.] 1. Seat; ஆசனம். பாரத. சூது. 5.) 2. Seat of the body. posteriors; 3. Residence; 4. Condition, position in life; 5. Balance on hand, surplus, whether of cash, reserve funds or commodities; 6. Stores, merchandise, wares; |
இருப்புக்கச்சை | iruppu-k-kaccai n. <>இரும்பு+. Iron girdle worn by warriors; வீரரணியும் இரும்புடை. (W.) |
இருப்புக்கட்டை | iruppu-k-kaṭṭai n. id.+. Shank of a key; சாவியின் தண்டு. (W.) |
இருப்புக்கிட்டம் | iruppu-k-kiṭṭam n. <>id.+. Scoria of iron, iron dross; இரும்புருகிய கட்டி. Colloq. |
இருப்புக்கொல்லி | iruppu-k-kolli n. Wiry indigo. See சிவனார்வேம்ப. (மலை.) . |
இருப்புக்கோல் | iruppu-k-kōl n. <>இரும்பு+. Iron staff, rod, ramrod; ராராசம். 2. Surgeon's probe; |
இருப்புச்சட்டம் | iruppu-c-caṭṭam n. <>இருப்பு+. Cart-driver's seat formed by two slats united at the pole; ஓட்டுவோன் இருத்தற்குரிய வண்டியின் முகவணை. |
இருப்புச்சலாகை | iruppu-c-calākai n. <>இரும்பு+. See இரும்புச்சலாகை. . |
இருப்புச்சில் | iruppu-c-cil n. <>id.+. Small round plate of iron used in a game played by boys; சிறுவர் விளையாட்டுக் கருவி. (W.) |
இருப்புச்சீரா | iruppu-c-cīrā n. <>id.+. Iron coat of mail; இருப்புச்சட்டை. (W.) |
இருப்புச்சுவடு | iruppu-c-cuvaṭu n. <>id.+. See இருப்புச்சீரா. (W.) . |
இருப்புச்சுற்று | iruppu-c-cuṟṟu n. <>id.+. Iron ring; இரும்புப் பூண். இருப்புச்சுற்றார் கெட்டிலைச் சூலம் (சீவக. 1136). |
இருப்புத்தாள் | iruppu-t- n. <>id.+. Iron rod; இரும்புக்கோல். (ஞானா. 55, 12, உரை.) |
இருப்புத்திட்டம் | iruppu-t-tiṭṭam n. <>இருப்பு+. Cash balance on hand; செலவுநீக்கி மீதியுள்ள தொகை. |
இருப்புநாராசம் | iruppu-nārācam n. <>இரும்பு+. 1. Iron spike; ஓர் இரும்பாயுதம். (சீவக. 1676, உரை.) 2. Iron rod used in making books out of palmyra leaves, two such being passed through and fastened with a screw; |
இருப்புநெஞ்சு | iruppu-necu n. <>id.+. Cruel, unfeeling heart, heart steeled against all tender feelings; வன்மனம். வன்னெஞ்சோ விரங்காத மரநெஞ்சோ விருப்பு நெஞ்சோ (தாயு. ஆசையெனு. 4). |
இருப்புப்பத்திரம் | iruppu-p-pattiram n. <>id.+. Sheet of iron; இருப்புத்தகடு. (பெருங். இலாவாண. 8, 175). |
இருப்புப்பாதை | iruppu-p-pātai n. <>id.+. Railway; ரெயில் பாதை. Mod. |
இருப்புமணல் | iruppu-maṇal n. <>id.+. Sand containing iron; ironstone; இரும்புகலந்த மண். |