Word |
English & Tamil Meaning |
---|---|
இருமான் | irumāṉ n. <>இரும்பன். Species of rat; எலிவகை. Loc. |
இருமு 1 - தல் | irumu- 5 v.intr. To cough. இருமி யிளைத்தீர் (திவ். பெரியதி. 1, 3, 8). |
இருமு 2 | irumu n. <>இருமு-. Cough; இருமல். இருமிடை மிடைந்த சிலசொல் (புறநா. 243, 13). |
இருமுதுகுரவர் | iru-mutu-kuravar n. <>இரண்டு+. Parents; தாய்தந்தையர். (சிலப். 16, 67.) |
இருமுற்றிரட்டை | iru-muṟṟiraṭṭai n. <>id.+ முற்று+இரட்டை. (Pros.) Concatenation in which each of two successive lines of a stanza has all its feet rhyming; ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது. (யாப். வி. பக். 182.) |
இருமூடம் | iru-mūṭam n. <>id.+. Double stupidity, consisting in not knowing oneself and, at the same time, not listening to others; தானாகவும் அறியாது பிறர் அறிவிக்கவும் அறியாத மூடத்தனம். Colloq. |
இருமை 1 | irumai n. 1. Greatness, largeness, hugeness, eminence; பெருமை. (தொல். சொல். 396, உரை.) 2. Blackness; |
இருமை 2 | irumai n. <>இரண்டு. 1. Twofold state; இருதன்மை. அருவதா யுருவா யிருமையாயுறை பூரணன் (கந்தபு. ததீசிப். 57). 2. Two things; 3. This birth and the future birth, this life and the life to come; |
இருமோட்டுவீடு | iru-mōṭṭu-vīṭu n. <>id.+. Thatched house with a small upper room; மச்சுங் கூரையுமுள்ள வீடு. Loc. |
இருவணைக்கட்டை | iru-v-aṇai-k-kaṭṭai n. <>id.+. Cart-driver's seat; வண்டியின் முகவணை. |
இருவல்நொருவல் | iruval-noruval n. <>இறு1-+ நொறுங்கு-. 1.Rice imperfectly pounded, rice-grit, grit; இடிந்துமிடியாதுமுள்ள அரிசி முதலியன. (J.) 2. Food not well masticated; |
இருவல்நொறுவல் | iruval-noṟuval n. See இருவல்நொருவல். (J.) . |
இருவாட்சி | iruvāṭci n. <>இரண்டு+வாய். Tuscan jasmine, m.sh., Jasminum sambacflore manoraepleno; செடிவகை. (திவ். பெரியாழ். 2, 7, 10.) |
இருவாட்டித்தரை | iru-vāṭṭi-t-tarai n. <>id.+. Soil compounded of earth and clay; மணலுங் களியுமான நிலம். (J.) |
இருவாடி | iruvāṭi n. Tuscan jasmine. See இருவாட்சி. (L.) . |
இருவாம் | iruvām pron <>இரண்டு. We both; நாமிருவரும். இருவாமையனையேத்துவாம் (கலித். 43). |
இருவாய்க்குருவி | iru-vāy-k-kuruvi n. <>இரு-மை+. Concave-casqued hornbill, a mountain bird having a harsh voice, Buceros bicornis; ஒருவகை மலைப்பறவை. (W.) |
இருவாய்ச்சி | iruvāycci n. <>இரண்டு+ Tuscan jasmine. See இருவாட்சி. . |
இருவாரம் | iru-vāram n. <>id.+. Two shares, viz., the landlord's and the tenant's share of the crop; மேல்வாரமும் குடிவாரமும். |
இருவி | iruvi n. prob. இருவு-. 1. Stubble of grain especially of Italian millet; தினை முதலியவற்றின் அரிதாள். இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை (குறிஞ்சிப். 153). 2. Nepal aconite. See வச்சநாபி. (W.) |
இருவிக்காந்தம் | iruvikkāntam n. A poisonous drug; ஓர் நச்சு மூலிகை. (W.) |
இருவில் | iru-vil n. <>இரு-மை+வில். Darkening, as of the countenance; கரிய வொளி. வாண்முகத் தோடிய விருவிலும் (சீவக. 339). |
இருவினை | iru-viṉai n. <>இரண்டு+. Two classes of moral actions, good and evil; நல்வினை தீவினைகள். (குறள், 5.) |
இருவினையொப்பு | iru-viṉai-y-oppu n. <>id.+. (šaiva.) State of the soul in which it takes and attitude of perfect equanimity towards meritorious or sinful deeds; புண்ணிய பாவங்களில் சமபுத்திசெய்துவிடுகை. (சி.போ.பா.8, 1, பக் 362, புதுப்.) |
இருவு - தல் | iruvu- 5 v. tr. caus. of இரு-. To cause to be or abide; இருக்கச்செய்தல். என்நெஞ் சிருவியவம்பொற்றிருவடி (காஞ்சிப்பு.தழுவ.145). |
இருவேரி | iruvēri n. <>hrībēra. [M. iruvēri.] Cuscuss-grass; வெட்டிவேர். நறையு நானமு நாறிருவேரியும் (பெருங். இலாவாண. 18, 47). |
இருவேல் | iru-vēl n. <>இரு-மை+. Burmah ironwood, l.tr., Xylia dolabriformis; பர்மா தேசத்து மரவகை. (L.) |
இருவேலி | iruvēli n. <>hrībēra. See இருவேரி. (திவா.) . |
இருள் 1 | iruḷ n. <>இரு-மை. [T. irulu, K. M. iruḷ, Tu. irḷu.] 1. Darkness; அத்தசாரம். (குறள், 999.) 2. Dark colour, swarthiness, blackness; 3. Mental delusion, clouded state of mind; 4. Spiritual ignorance concerning God; 5. Trouble, difficulty; 6. A region of darkness, which is one of many hells; 7. Birth; 8. Fault, blemish; 9. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam; 10. Corruption affecting the soul; 11. Elephant; 12. Burmah ironwood. See இருவேல். 13. Ironwood of Ceylon. See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 41, 33.) |