Word |
English & Tamil Meaning |
---|---|
இருள்(ளு) 2 - தல் | iruḷ- 2 v. intr. <>id. 1. To become dark, as the sky overcast with clouds; to become dim, as the light at evening time; to become obscure, as a luminous heavenly body; ஒளிமங்குதல். 2. To be black in colour; 3. To be darkened, as the mind; |
இருள்மரம் | iruḷ-maram n. <>இருள்+. Ironwood of Ceylon, l.tr., Mesua ferrea; ஒரு வகைப் பெரியமரம். |
இருள்முகா | iruḷ-mukā n. prob. இருள்+ mukha. Nepal aconite. See வச்சநாபி. (மலை.) . |
இருள்வட்டம் | iruḷ-vaṭṭam n. <>இருள்+ A hell of darkness, one of ezu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (திவா.) |
இருள்வலி | iruḷ-vali n. <>id.+. The sun, as the dispeller of darkness; சூரியன். (பிங்) |
இருள்வீடு | iruḷ-vīṭu n. <>id.+ விடு- 1. Sissoowood. See நூக்கம். . 2. Kind of tree believed to shine at night. See சோதிவிருட்சம். (பெருங். உஞ்சைக். 41, 33.) |
இருள்வேல் | iruḷ-vēl n. <>id.+. Burmah ironwood. See இருவேல். (M.M). . |
இருளடி - த்தல் | iruḷ-aṭi- v. intr. <>id.+. To act malignantly, as the powers of darkness especially to infants; இருளால் தீங்குண்டாதல். |
இருளடை - தல் | iruḷ-aṭai- v. intr. <>id.+. To be void of beauty or charm, being steeped in darkness; பொலிவின்றியிருத்தல் வீடு இருளடைந்திருக்கிறது. Colloq. |
இருளன் | iruḷaṉ n. <>id. [M. iruḷan.] 1. Member of a primitive tribe of hunters inhabiting the Nilgiris and the Eastern plains, so called from being dark in complexion; ஒருசார் வேடசாதியான். 2. A demon, one of the attendants of Aṅkāḷamman; 3. A masquerade dance; |
இருளி 1 | iruḷi n. <>id. 1. Pig; பன்றி. (திவா.) 2. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) |
இருளி 2 | iruḷi n. See இருசி. (W.) . |
இருளிச்செவி | iruḷi-c-cevi n. <>இருளி1+ Paraphr. of vārāha-karṇī. Winter cherry. See அமுக்கிரா. (தைலவ. தைல. 32.) . |
இருளுலகம் | iruḷ-ulakam n. <>இருள்+. Hell, the region of darkness; நரகம். இம்மூன்று மிருளுலகஞ் சேராத வாறு (திரிகடு. 90). |
இருளுவா | iruḷ-uvā n. <>id.+ New moon; அமாவாசை. (பரிபா. 11, 37, உரை.) |
இருளை | iruḷai n. (Ms. இகுளி.) Bashfulness, shyness, delicacy; நாணம். (பிங்.) |
இருஷிமூலம் | iruṣi-mūlam n. prob. rṣi+. Sweet flag. See வசம்பு. (பாலவா. 494.) . |
இரூமிமஸ்தகி | irūmimastaki n. <>U. rumimastaki. Mastich. See ரூமிமஸ்தகி. (மூ. அ.) . |
இரேக்கு | irēkku n. <>T. rēku. 1. Gold leaf, tinsel; தங்கத்தாள். Loc. 2. Petal of a flower; 3. Gauze; |
இரேகி - த்தல் | irēki- 11 v. intr. cf. rēcaka. To unite, become one; to be very intimate, as friends; ஒன்றுபடுதல். அவனோடு இரேகித்துப் பூரித்திருக்கிறான். Colloq. |
இரேகை | irēkai n. <>rēkhā. 1. Line, stroke in writing; வரி. 2. Lines on the palm of hand or on the sole of foot or on the forehead, as marks observed in palmistry; 3. Chirography, letter, writing; 4. (Astron.) Digit of the moon; 5. Assessment, tax; 6. Degree, as of a scale; unit of measure; |
இரேகைசாஸ்திரம் | irēkai-cāstiram n. <>id.+. Palmistry, chiromancy. . |
இரேசககுணா | irēcaka-kuṇā n. prob. rēcaka+guṇa. Indian mustard. See கடுகு. (மலை.) . |
இரேசகம் | irēcakam n. <>rēcaka. 1. (Yoga.) Expiration of breath, a part of pirāṇāyāmam, q.v.; வாயுவை நாசியாற் புறத்தேகழிக்கை. போற்றிரேசக நன்மூச்சை விடுக்குதல் (கூர்மபு. யோகமு. 11). 2. Cathartic; |
இரேசகி 1 - த்தல் | irēcaki- 11 v. intr. <>id. (Yōga.) To let out breath; வாயுவை வெளிவிடுதல். மாத்திரையளவு மருவிடையா லிரேசகித்தல் (சூத. ஞானயோக. 16, 6). |