Word |
English & Tamil Meaning |
---|---|
இரைப்பற்று | irai-p-paṟṟu n. <>id.+. Undigested food lodged in the system; செரியாத உணவு. (J.) |
இரைப்பு | iraippu n. <>இரை2-. 1. Buzzing, din, hullabaloo; இரைச்சல். 2. Hard breathing, wheezing, panting, shortness of breath; 3. Asthma; |
இரைப்புமாந்தம் | iraippu-māntam n. <>இரைப்பு+. Kind of convulsion in children; மாந்தவகை. (சீவரட்.) |
இரைப்பூச்சி | irai-p-pūcci n. <>இரை4+. Worms in the stomach; நாக்குப்பூச்சி. Tinn. |
இரைப்பெட்டி | irai-p-peṭṭi n. <>id.+. Crop of birds, craw; பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை. (J.) |
இரைப்பெலி | iraippeli n. <>இரைப்பு + எலி. Species of rat whose bit is supposed to cause shortness of breath; இழுப்புண்டாக்கும் எலி. (W.) |
இரைப்பை | irai-p-pai n. <>இரை4+. Stomach; இரைக்குடல். |
இரைமீள்[ட்] - த[ட]ல் | ira-mīḷ- v. intr. <>id.+. To chew the cud; அசைபோடுதல். |
இரையெடு - த்தல் | irai-y-eṭu- v. intr.<>id.+. 1. To pick up food, as birds; to catch prey, as snakes; பறவை பாம்பு முதலியன உணவு கொள்ளுதல். 2. To eat food, usu. said of dogs and cattle; 3. To chew the cud; |
இரௌத்தன் | irauttaṉ n. <>U. rāūt. <>rāja-dūta. Trooper. See இராவுத்தன். (W.) . |
இரளத்திரம் | iraḷattiram n. <>raudra. 1. Wrath, ferocity; fierceness, as Rudra-like; பெருங்கோபம். 2. (Rhet.) Sentiment of anger or fury, one of nava-racam, q.v.; 3. The first of 15 divisions of day or night; |
இரௌத்திராகாரம் | irauttirākāram n. <>id.+ākāra. Inexorable mien, ferocious appearance; பெருங்கோபத்தோற்றம். |
இரௌத்திரி | irauttiri n. <>raudrī. The 54th year of the Jupiter cycle; ஒரு வருடம். |
இரௌரவம் | irauravam n. <>raurava. 1. A hell; ஒரு நரகம். (பிங்.) 2. A šaiva scripture in Sanskrit, of a part of which the Tamil Civa-āṉa-pōtam is said to be a translation, one of 28 civākamam, q.v.; |
இல் 1 | il n. 1. Place; இடம். (பிங்.) 2. [T. illu, M. il.] House, home; 3. Domestic life; 4. Wife; 5. Lady of rank in towns or forest-pasture tracts; 6. Family; 7. Constellation zodiacal sign; 8. Clearing-nut; |
இல் 2 | il n. <>இன்மை. 1. Non-existence; இன்மை. (நாலடி. 52.) 2. Death; A negative sign; |
இல் 3 | il part. (Gram.) 1. A sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்; ஐந்தாம்வேற்றுமை யுருபு. (நன். 299.) 2. A sign of the loc. as in மணியில் ஒளி; 3. If, a suffix of verbs used in a conjunctive sense; |
இல்பொருள் | il-poruḷ n. <>இல்2+. That which does not exist; அசத்து. பிரமப்பொருளாவது உள்பொருளுமன்று இல்பொருளுமன்று (சி. சி. 6, 5, சிவஞா.). |
இல்பொருளுவமை | il-poruḷ-uvamai n. <>id.+. (Rhet.) A figure of speech, a simile in which things non-existent are compared to the subject of comparison; அபூதவுவமை. (குறள், 273, உரை.) |
இல்லக்கிழத்தி | illa-k-kiḻatti n. <>இல்லம்+. Wife, the mistress of the house; மனைவி. |
இல்லகம் | il-l-akam n. <>இல்1+. House; வீடு. மனையாளை யில்லாதா னில்லகம் (நாலடி. 361). |
இல்லடை 1 | il-l-aṭai n. <>id.+ அடை2-, 1. Anything lodged in a house for security; அடைக்கலப்பொருள். (பிங்.) 2. Pledge, pawn; |
இல்லடை 2 | il-l-aṭai n. <>id.+ அடை1- [K. illaṇa.] Soot, adhering to the inner side of the roof; ஒட்டடை. |
இல்லடைக்கலம் | il-l-aṭai-k-kalam n. See இல்லடை1, 1. . |
இல்லத்துப்பிள்ளை | illattu-p-piḷḷai n. <>ஈழம்+. Title assumed by people of the īḷuva caste; ஈழவர். (G. Tn. D. 144.) |
இல்லதனபாவம் | illataṉ-apāvam n. <>இல்2+ a-bhāva. (Log.) Total negation, as in There is no lie in the months of great ones; ஒரு பொருளின் இல்லாமையினாலான அபாவம். (சி.சி.அளவை.1, மறைஞா.) |