Word |
English & Tamil Meaning |
---|---|
அசுரற்றடிந்தோன் | acuraṟṟaṭintōṉ n. <>id.+ தடி- Skanda, as the slayer of Sūrapadma; முருகக்கடவுள். |
அசுவகதி | acuva-kati n. <>ašva+. 1. Speed of horse; குதிரைநடை. 2. Paces of horse, viz., |
அசுவகந்தி | acuvakanti n. <>ašva-gandhā. Species of Withania. See அமுக்கிரா. (மலை.) |
அசுவசாஸ்திரம் | acuva-cāstiram n. <>ašva+. Hippology; குதிரையியல்புகூறும் நூல். |
அசுவணி | acuvaṇi n. Eczema; சொறி. Loc. |
அசுவத்தம் | acuvattam n. <>ašvattha. Pipal. See அரசு. (மு.அ.) |
அசுவத்தாமா | acuvattāmā n. <>ašvaitthāmā. Name of a great warrior, son of Drōṇa; துரோணாசாரியர் மகன். |
அசுவத்தை | acuvattai n. prob. ašvattha. 1. Indian mast-tree See நெட்டிலிங்கம். (L.) 2. Wynaad coffee cherry-nutmeg. See நெடுநாரை |
அசுவதட்டிரம் | acuva-taṭṭiram n. cf. ašva-damṣṭra. Tribulus plant. See நெருஞ்சி. (மலை.) |
அசுவதி | acuvati n. <>ašvini. The first nakṣatra. See அச்சுவினி. (தணிகை. திருநகர. 31.) |
அசுவபரி | acuva-pari n. cf. ašva-māra. Oleander, as horse-killer. See அலரி. (W.) |
அசுவபரீட்சை | acuva-parīṭcai n. <>ašva+. Scientific study of the horse, hippology, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் குதிரையிலக்கணமறியும் வித்தை. |
அசுவம் 1 | acuvam n. <>ašva. 1. Horse; குதிரை. 2 A mineral poison; |
அசுவம் 2 | acuvam n. <>ašva-gandhā. Species of Withania. See அமுக்கிரா. நாரி யறுகசுவ நிலவாகை (தைலவ. தைல.125). |
அசுவமேதம் | acuva-mētam n. <>ašva+. Horse-sacrifice; ஓர் யாகம். |
அசுவவாரியர் | acuva-v-āriyar n. <>id.+. Riders of horseback, horsemen; குதிரை செலுத்துவோர். (சிலப்.5.54,உரை.) |
அசுவாமணக்கு | acuvāmaṇakku n. Species of Aerua. See சிறுபூளை. (மலை.) |
அசுவாரசியம் | acuvāraciyam n. <>asvārasya. 1. That which is disagreeable; இனிமையற்றது. 2. Lack of taste, of predilection; |
அசுவினி | acuviṉi n. <>ašvinī. The first nakṣatra. See அச்சுவினி. . |
அசுவினிதேவர் | acuviṉi-tēvar n. <>ašvin+. Twin Vedic gods who are physicians of heaven, as twin horsemen; தேவ மருத்துவர். |
அசுவு | acuvu n. See அசுவுணி. . |
அசுவுணி | acuvuṇi n. cf. அசுகுணி. A destructive insect; செடிப்பூச்சிவகை. Loc. |
அசுழம் | acuḻam n. cf. T. asura, 'dog'. Dog; நாய். கருதசுழ மாமிந்த மட்டை (திருப்பு. 132). |
அசூயாபரன் | acūyāparaṉ n. <>asūyā+ para. Envious man, jealous person; பொறமை கொண்டவன். |
அசூயை | acūyai n. <>asūyā. Envy, intolerance, jealousy; பொறாமை. (மச்சபு.மன்வந்தர.22.) |
அசேதனம் | a-cētaṉam n. <>a-cētana. That which is insensible, without consciousness; அறிவில்லாதது. (சித்.சிகா.21,3.) |
அசேஷம் | a-cēṣam n. <>a-šeṣa. All, everything, as without remainder; எல்லாம். அசேஷகோத்திரத்து அசேஷசூத்திரத்தில் (S.I.I.i,84). |
அசை 1 - தல் | acai- 4 v.intr. [T.asiyādu.] 1. To move, stir; இயங்குதல். அவனன்றி யோரணுவுமசையாது (தாயு.எங்கு.1) 2. To walk or ride slowly; 3. To go away, depart; 4. To be slender, flexible; 5. To be weary, exhausted, to grow feeble; 6. To be perplexed, disconcerted; 7. To diminish; 8. To rest; 9. To lodge, stay; 10. To lie in a place; 11. To be idle, inactive, indolent; 12. To dance; |
அசை 2 - த்தல் | acai- 11 v.tr. caus. of அசை1- 1. To shake, move, stir, agitate; ஆட்டுதல். (காஞ்சிப்பு. மணிகண்.34.) 2. To join with; 3. To tie, bind fasten; 4.(Mus.) To set to time; 5. To afflict, persecute; 6 To knock at; 7.To say; |