Word |
English & Tamil Meaning |
---|---|
அசை 3 | acai n. <>அசை1-. 1. Expletive. See அசைச்சொல். . 2. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை(==); 3. Variety of duration of time-measure consisting of one mātra, corresponding to the mod. laku; 4. cf. as. Cud; 5. Sling for carrying or preserving ōla books; 6. Cumin. See சீரகம். |
அசைகம்பு | acai-kampu n. <>id.+. Nine-foot painted rod with tinkling bells, used in Parava weddings; பரவர் மணக்கோல். |
அசைகொம்பு | acai-kompu n. <>id.+. Movable horn fixed in the skin; கட்டுக்கொம்பு. (W.) |
அசைச்சீர் | acai-c-cīr n. <>அசை3+. Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā; ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7). |
அசைச்சொல் | acai-c-col n. <>id.+. Expletive particle as யா, கா, பிற; சார்ந்து வரும் இடைச்சொல். |
அசைநிலை | acai-nilai n. <>id.+. See அசைச்சொல். (நன்.395.) |
அசைநிலையளபெடை | acai-nilai-y-aḷapeṭai n. <>id.+. Lengthening of sound for the sake of metre; அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.) |
அசைப்பு | acaippu n. <>அசை2-. 1. Speech; சொல். (திவா.) 2. Arrogance; |
அசைபோடு - தல் | acai-pōṭu- v.intr. <>அசை3+. To chew the cud . |
அசையடி | acai-y-aṭi n. <>id.+ of One of the component parts of kalippā; அம்போதரங்கம். (இலக்.வி.738.) |
அசையந்தாதி | acai-y-antāti n. <>id.+. Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza, as குன்றச் சாரற் குதித்தன கோண்மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்; செய்யுளில் ஓரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்.பொ.411,உரை.) |
அசையாப்பொருள் | acaiyā-p-poruḷ n. அசை1-+. Immovable property; தாவரம். |
அசையாமணி | acaiyā-maṇi n. <>id.+. Bell attached to the royal palace to apprise the sovereign of any calamity, as being seldom rung; ஆராய்ச்சிமணி. |
அசையிடு - தல் | acai-y-iṭu- v.intr. <>அசை3+ To chew the cud; அசைபோடுதல். (W.) |
அசையியல் | acai-y-iyal n. <>அசை1-+. Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண். அசையியற் குண்டாண்டோ ரேவர் (குறள்,1098). |
அசையு | acaiyu n. cf. ašva-gandhā. Species of Withania. See அமுக்கிரா (மலை.) |
அசையும்பொருள் | acaiyum-poruḷ n. <>அசை1+. Movable property; ஜங்கமம். |
அசைவாடு - தல் | acaivāṭu- v.intr. <>அசைவு+ஆடு-. To hover over, move or stir, as wind on the surface of water; மேலுலாவிச் செல்லுதல். (W.) |
அசைவிடு - தல் | acai-viṭu- v.intr. <>அசை3+. 1. To chew the cud; அசைபோடுதல். அசைவிட் டுறங்குங் கன்று (கூர்மபு. கண்ணனவ.83). 2. To rest; |
அசைவு | acaivu n. <>அசை1-. 1. Shaking, moving about, swinging; சலனம். தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா.13). 2. Weariness, faintness, exhaustion; 3 Laziness, sloth; 4. Suffering caused by loss of position; 5. Defeat; |
அசைவுசெய் - தல் | acaivu-cey- v.tr.cf. as+. To eat; உண்ணுதல். நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா.581,3). |
அசோகம் | acōkam n. <>ašōka. 1. Freedom from sorrow; துக்கமின்மை. (தஞ்சைவா.11.) 2. Asōka tree, m.tr., Saraca indica; 3. Indian mast-tree. See நெட்டிலிங்கம். 4. Arjan. See மருது. |
அசோகமர்கடவுள் | acōkamar-kaṭavuḷ n. <>id.+ அமர்-+. Arhat, as the god under the Ašōka tree; அருகன்.(பிங்.) |
அசோகவனம் | acōka-vaṉam n. <>id.+. Ravana's pleasure garden; இராவணனுடைய உத்தியானவனம். (இராமநா.சுந் 6.) |
அசோகவனிகை | acōka-vaṉikai n. <>id.+vanikā. See அசோகவனம். . |
அசோகவனிகாநியாயம் | acōka-vaṉikā-niyāyam n. <>id.+id.+. Maxim of the grove of Ašōka trees, used to denote that there may be several ways of doing a thing, one as good as another, Rāvana's preference for the groove, in which he kept Sītā, not being easy to account for; ஓரிடத்து ஒன்றன் நிகழ்ச்சிக்குக் காரணங்காட்ட முடியாது நிற்கும் நெறி. |