Word |
English & Tamil Meaning |
---|---|
அஞ்சனக்கல் | acaṉa-k-kal n. <>ajana+. Sulphuret of antimony, black bismuth, used as a collyrium, as a combustible in fire works; கருநிமிளை.(மூ.அ.) |
அஞ்சனக்கலிக்கம் | acaṉa-k-kalikkam n.<>id.+. Magic black pigment rubbed on the eyes or palms of one who wishes to discover anything lost; மறைபொருளைக் காட்டும் மந்திர மை. (W.) |
அஞ்சனக்காரன் | acaṉa-k-kāraṉ n. <>id.+. Conjurer, sorcerer who uses the magic black pigment; மந்திர மை யிடுவோன். அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான். |
அஞ்சனக்கோல் | acaṉa-k-kōl n. <>id.+. Pencil to paint the eyelashes with collyrium; கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக் கோலி னாற்ற நாகம் (சீவக. 1894). |
அஞ்சனப்பெட்டி | acaṉa-p-peṭṭi n. <>vyajana+. See அஞ்சறைப்பெட்டி. . |
அஞ்சனபாஷாணம் | acaṉa-pāṣāṇam n.<>id.+. A mineral poison; பிறவிப் பாஷாண வகை. (மூ.அ.) |
அஞ்சனம் | acaṉam n. <>ajana. 1.Collyrium, black pigment for the eyelashes; கண்ணிடு மை. வேற்க ணஞ்சனத்தின் நீறணிந்து (திவ்.சி.மடல். 10). 2. Magic black pigment, of which there are three, viz., பூதாஞ்சனம், பாதாளாஞ்சனம் சோராஞ்சனம்; 3. Magic art. See அஞ்சனவித்தை. 4. Medicine for the eyes of a person bitten by a venomous snake, or of one who has fits; 5. Blackness; 6. Darkness; 7. Dark coloured stone; 8. Stain, spot, fault; 9. Sin; 10. Male elephant of the West, one of aṣṭa-tik-kajam, q.v.; 11. A tree; |
அஞ்சனம்பார் - த்தல் | acaṉam-pār- v.intr. <>id.+. To discover hidden things with the help of magic black pigment; மறைந்த பொருளை அஞ்சனமிட் டறிதல். (பரத.பாவ.20.) |
அஞ்சனவண்ணன் | acaṉa-vaṇṇaṉ n. <>id.+ varṇa. Viṣṇu, as dark-complexioned; திருமால். (சிலப்.6,47.) |
அஞ்சனவித்தை | acaṉa-vittai n. <>id.+. Art of discovering with the help of magic black pigment, lost, stolen or concealed property; மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை. (சௌந்த.30,உரை.) |
அஞ்சனவெற்பு | acaṉa-veṟpu n. <>id.+. The Tirupati hills; திருவேங்கட மலை. (திவ்.திருவாய்.8,2,8.) |
அஞ்சனா | acaṉā n. <>U. ancenā. Estimate or appraisement of the probable amount and value of the crops standing on a field; சாகுபடி மதிப்பு. (C.G.) |
அஞ்சனாட்சி | acaṉāṭci n. <>ajana+akṣi. Woman having her eyelashes painted with collyrium; மைதீட்டிய கண்ணுடையாள். |
அஞ்சனாதார் | acaṉā-tār n. <>U. ancenā-dār. Estimator, appraiser; சாகுபடி மதிப்பிடுபவன். (C.G.) |
அஞ்சனாவதி | acaṉāvati n. <>ajanāvati. Name of the female elephant of the North-East, mate of cuppiratikam; வடகீழ்த்திசைப் பெண் யானை. (W.) |
அஞ்சனி | acaṉi n. <>ajana. 1. Iron-wood tree. See காயா. (பிங்.) 2. Kans. See நாணல். |
அஞ்சனை | acaṉai n. <>ajanā. 1. Name of the mother of Hanumān; அனுமாருடைய தாய். (கம்பரா.நட்புக்.28.) 2. Name of the female elephant of the North, mate of cārvapaumam; |
அஞ்சனைஜாபிதா | acaṉai-jāpitā n. <>U.ancenā+. List or account of an estimate of the probable out-turn of standing crops; புள்ளிக்கணக்கு. (C.G.) |
அஞ்சாப்பட்டயம் | acā-p-paṭṭayam n. <>அஞ்சு-+ஆ neg.+. 1. Certificate from the king, formerly inscribed on metal, clearing a man from a charge of guilt and re-establishing his rights as a citizen; எடுத்த உரிமைகளைத் திரும்ப அளித்தற்குரிய சாசனம். (J.) 2. Writ of authority, security against oppression and ill-treatment; 3. Passport; |
அஞ்சாரப்பெட்டி | acāra-p-peṭṭi n. Dial. var. of அஞ்சறைப்பெட்டி. . |
அஞ்சாலியிடையர் | acāli-y-iṭaiyar n. <>ஐந்தாலி+. A division of the herdsman caste, whose women wear tāli with five jewels; இடைச் சாதிப் பிரிவார். (W.) |
அஞ்சி 1 | aci n. A munificent chief of the Saṅgham age; அதியமான். (புறநா. 91.) |