Word |
English & Tamil Meaning |
---|---|
இழுக்கு | iḻukku n. <>இழுக்கு-. [M. iḻuku.] 1. Evil, vice, wickedness; பொல்லாங்கு. (பிங்.) 2. Disgrace, reproach; 3. Imperfection, flaw, defect; 4. Inferiority, basensss; 5. Forgetfulness; 6. Slippery ground; |
இழுகு - தல் | iḻuku- 5 v. intr. 1. To waft, blow, as the wind; வீசுதல். தென்ற லிழுக மெலிந்து (கம்பரா ஊர்தேடு. 174). 2. To extend, spread over; 3. To settle, as particles of dust; 4. To procrastinate, linger; to be tardy; -tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-.To daub; to smear, rub over, as mortar; |
இழுகுணி | iḻukuṇi n. <>இழுகு-+. (W.) 1. Procrastinating person, sluggard; சோம்பேறி. 2. Miser; |
இழுகுபறை | iḻuku-paṟai n. <>id.+. Small drum shaped like an hour-glass; துடிப்பறை. (அகநா. 19, உரை.) |
இழுங்கு | iḻuṅku n. prob. இழுங்கு-. Separation, withdrawal; நீங்குகை. (சீவக. 3093, உரை.) |
இழுத்துக்கொண்டுநில்(ற்) - த(ற)ல் | iḻuttukkoṇṭu-nil- v. intr. <>இழு-+. To pull against; to draw away from each other, as refractory oxen in yoke; இகலிமாறுபடுதல். Colloq. |
இழுத்துப்பறி - த்தல் | iḻuttu-p-paṟi- v. <>id.+. tr. To take away by force; வலிந்து கொள்ளுதல். அடர்ந்தியம னிழுத்துப்பறிக்கில் (அருட்பா. 5, வேட்கை, 4). 1. To put forth great and protracted effort; 2. To struggle, against, contend; |
இழுத்துவிடு - தல் | iḻuttu-viṭu- v. tr. <>id.+. Colloq. 1. To protract, delay, continue putting off indefinitely; காரியத்தை நீட்டித்து விடுதல். 2. To drag, as into court; 3. To make public, as one's faults; 4. To bring about, cause, produce; |
இழுது | iḻutu n. [M. viḻutu.] 1. Butter; வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576). 2. Ghee; 3. Fat, grease; 4. Honey; 5. Thick semi-liquid substance; |
இழுதை | iḻutai n. prob. இழி-. 1. Ignorance; அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8). 2. Devil; 3. Untruth, falsehood; |
இழுப்பறை | iḻuppaṟai n. <>இழுப்பு+அறை. Drawer; செருகுபெட்டியின் அறை. (W.) |
இழுப்பாட்டம் | iḻuppāṭṭam n. <>id.+. 1. Tardiness, procrastination, lingering; கால தாமதம். 2. Uncertainty; |
இழுப்பாட்டியம் | iḻuppāṭṭiyam n. <>id.+. See இழுப்பாட்டம். (J.) . |
இழுப்பாணி 1 | iḻuppāṇi n. <>id.+ ஆள். One who delays or postpones; a lingerer; தாமதிப்போன். (J.) |
இழுப்பாணி 2 | iḻuppāṇi n. <>id.+āṇi. Movable peg which fastens the yoke to the beam of the plough; ஏர்க்காலை நுகத்திற் பூட்டும் முளை. (J.) |
இழுப்பு | iḻuppu n. <>இழு-. [T. īdupu.] 1. Drawing, pulling; இழுக்கை. 2. Attraction; 3. Spasm, convulsion; 4. Asthma; 5. Force of a current of water; 6. Procrastination, delay; 7. Deficiency, insufficiency; 8. Doubtfulness, uncertainty; |
இழுப்புப்பறிப்பா - தல் | iḻuppu-p-paṟippā- v. intr. <>id.+. 1. To be in a state of scuffling and struggling; to be in a problematical or unsettled condition; போராட்டமாதல். 2. To be scarcely enough; |
இழுப்பும்பறிப்புமா - தல் | iḻuppum-paṟippumā- v. intr. <>id.+. See இழுப்புப்பறிப்பா- . |
இழுப்புமாந்தம் | iḻuppu-māntam n. <>id.+. Disorder of digestion in children accompanied by fits; மாந்தவகை. (சீவரட்.) |
இழுபறி | iḻu-paṟi n. <>id.+. Scuffle, struggle; போராட்டம். அவனோடு பெரிய இழுபறியாயிருக்கிறது. |