Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாக்கெடு 2 - த்தல் | vākkeṭu- v. intr. <>வாக்கு5+. To take votes; வாக்காளரின் அபிப்பிராயத்தை யறிதல். Mod. |
| வாக்சோதி | vākcōti n. <>vāg-jyōtis. (Jaina.) Splendour of .speech, one of three kinds of splendour peculiar to Arhat; அருகக்கடவுள் திருமேனியின் முச்சோதிகளி லொன்று. (மேருமந்.65, உரை.) |
| வாசகன் | vākakaṉ n. <>vāhaka. 1. Horseman; குதிரைக்காரன். (யாழ். அக.) 2. One who carriers things; bearer, as of palanquin, etc.; 3. Coffin-bearer; |
| வாகடம் | vākaṭam n. <>vāgbhaṭa. Medical science; medical treatise; வைத்திய நூல். (தக்கயாகப்.553, உரை.) |
| வாகடர் | vākaṭar n. <>வாகடம். Physicians; வைத்தியர். வாகடர் தங்களை யிப்பிணியகற்றுதி ரெனலோடும் (பிரமோத். 10, 15). |
| வாகணை | vākaṇai n. prob. வாகு2+அணி3. Groyne; wooden breakwater; ஆற்றை அறுத்துச் செல்லும் நீரோட்டத்தைத் தடுக்கக்கட்டும் மூங்கில் முதலியவற்றாலான அணை. Tj. |
| வாகம் 1 | vākam n. <>vāha. 1. See வாகனம். (யாழ். அக.) . 2. Horse; 3. Male buffalo; 4. Bull; 5. Wind; |
| வாகம் 2 | vākam n. <>cakra-vāka. Cakra bird. See சக்கரவாசகம், 1. வாகப்புள்ளுடன் . . . அளியுஞ் சூழுமே (அரிசமய. 2, 4). |
| வாகம் 3 | vākam n. cf. šāka. 1. Cockscomb greens. See செங்கீரை, 1. (மலை.) 2. A mineral poison. |
| வாகன் 1 | vākaṉ n. <>வாகு1. [M. Tu. vāga.] Fair, handsome man; அழகுள்ளவன். வாகனைக்கண் டுருகுதையோ (குற்ற. குறா. 25). |
| வாகன் 2 | vākaṉ n. <>vāha. 1. One who possesses a conveyance; வாகன முடையவன். கொண்டல் வாகனும் குபேரனும் (பாரத. குருகுல. 29). 2. See வாககன், 2, 3. (யாழ். அக.) |
| வாகனப்புடவை | vākaṉa-p-puṭavai n. <>வாகனம்+. See வாகனம், 3. (யாழ். அக.) . |
| வாகனம் | vākaṉam n. <>vāhana. 1. Vehicle, conveyance, animal to ride on, as horse, elephant, etc.; carriage, wgon, van; ஊர்தி. உயர்ந்த வாகனயானங்கள் (பெரியபு. தடுத்தாட். 20). 2. Cloth; 3. Rough cloth, used in packing; 4. Perseverance; |
| வாகி | vāki n. Fem. of வாகன்1. Fair, handsome woman; அழகுள்ளவள். (W.) |
| வாகிடி | vākiṭi n. <>vār-kiṭi. Porpoise. See கடற்பன்றி. (சங். அக.) . |
| வாகியகரணம் | vākiya-karaṇam n. <>bāh-ya-karaṇa. Organ of physical action; புறக்காரணம். (பி. வி. 12.) |
| வாகியத்துக்குப்போ - தல் | vākiyattukku-p-pō- v. intr. <>வாகியம்1+. To go to stool; மலங்கழிக்கச் செல்லுதல். (W.) |
| வாகியம் 1 | vākiyam n. <>bāhya. 1. Outer part, exterior; புறம். ஆப்பியந்தரமே வாகிய மென்ன (பி. வி. 12). 2. Open plain; |
| வாகியம் 2 | vākiyam n. <>vāhya. See வாகனம், 1. (யாழ். அக.) . |
| வாகிருவன் | vākiruvaṉ n. prob. vāg+nrpa. 1. Wise man; அறிஞன். (யாழ். அக.) 2. Skilful man; |
| வாகினி 1 | vākiṉi n. <>vāhinī. 1. Army, host; படை. (பிங்.) 2. A division of an army consisting of 81 elephants, 81 chariots, 243 horse and 405 foot; 3. See வர்கினீபதி, 2. வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ (ஆதியூரவதானி. 45). 4. A great number; |
| வாகினி 2 | vākiṉi n. prob. vāsinī. Yellowflowered fragrant trumpet-flower tree. See பாதிரி1, 1. (மலை.) |
| வாகினிபதி | vākiṉi-pati n. See வாகினீபதி. (யாழ். அக.) . |
| வாகினியுள்ளவன் | vākiṉi-y-uḷḷavaṉ n. prob. வாகினி1+. influential man; one whose words carry great weight; செல்வாக்குள்ளவன். Loc. |
| வாகினீபதி | vākiṉī-pati n. <>vāhinī-pati. (யாழ். அக.) 1. Sea; சமுத்திரம். 2. Commander of an army; |
| வாகீகம் | vākīkam n. <>vāhika. (யாழ். அக.) 1. Cart; . 2. A large drum; |
| வாகீசமுனிவர் | vākīca-muṉivar n. A poet, author of āṉāmirutam; ஞானமிருதம் என்னும் நூலின் ஆசிரியர். |
