Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாகீசர் | vākīcar n. <>Vāgīša. A šaiva saint. See திருநாவுக்கரசுநாயனார். வருஞானத்தவமுனிவர் வாகீசர் (பெரியபு. திருநாவுக். 1). |
| வாகீசன் | vākīcaṉ n. <>vāgīša. 1. Brahmā; பிரமன். (யாழ். அக.) 2. Author; 3. See வாகீசர். (நாமதீப. 131.) |
| வாகீசுரன் | vākīcuraṉ n. <>vāgīšvara. See வாகீசன், 1,2. (யாழ். அக.) . |
| வாகீசுவரி | vākīcuvari, n. <>Vagīšvarī. 1. Sarasvatī; சரசுவதி. Pārvatī; |
| வாகீசை | vākīcai n. <>Vāgīša. See வாகீசுவரி, 1. (சங். அக.) . |
| வாகு 1 | vāku n. cf. bhāga. [T. bagu, M. Tu. vāga.] 1. Beauty; அழகு. (சூடா.) வாகாரிபமினாள் (திருப்பு. 135). 2. Light, brightness; 3. Niceness; fitness; orderliness; propriety; 4. Skill; 5. A sensitive plant. |
| வாகு 2 | vāku n. <>bāhu. 1. Arm, shoulder; தோள். (பிங்.) வாகுப்பிறங்கல் (இரகு. கடிம. 64). 2. The base of a right-angled triangle; 3. See வாக்கு6. |
| வாகுசன் | vākucaṉ n. <>bāhu-ja. Kṣattiriya, as born from the shoulders of Brahmā; க்ஷத்திரியன். (நிகண்டு.) |
| வாகுசி | vākuci n. <>vākucī. Scurfy pea. See கார்போகி. (நாமதீப. 315.) . |
| வாகுபுரி | vāku-puri n. <>வாகு2+புரி3. 1. Armlet; தோள்வளை. வாகுபுரி வயங்க (காளத். உலா, 151). 2. Sacred thread worn over the left shoulder; |
| வாகுமாலை | vāku-mālai n. <>வாகு1+மாலை3. Ornamental hanging in a pavilion; பந்தரிற் கட்டும் அலங்காரத்தொங்கல். (யாழ். அக.) |
| வாகுமூலம் | vāku-mūlam n. <>bāhu+. Arm-pit; கழக்கட்டு. (பிங்.) |
| வாகுயுத்தம் | vāku-yuttam n. <>id.+. Fencing; மல்யுத்தம். (யாழ்.அக.) |
| வாகுரம் 1 | vākuram, n. <>vāgurā. Net; வலை. (யாழ். அக.) |
| வாகுரம் 2 | vākuram n. Bat; வௌவால். (நாமதீப. 252.) |
| வாகுரிகன் | vākurikaṉ, n. <>vāgurika. Hunter; வேட்டைக்கரன் (யாழ். அக.) |
| வாகுரை | vākurai n. <>vāgurā. Noose, snare; கண்ணி. (யாழ். அக.) |
| வாகுலம் | vākulam n. <>vākula. Fruit of makiḻ tree; மகிழங் கனி. (அரு. அக.) |
| வாகுலிகன் | vākulikaṉ n. <>vāg-gulika. Attendant carrying betel-pouch; அடைப்பைக்காரன். (யாழ். அக.) |
| வாகுலேயன் | vākulēyaṉ n. <>Vāhulēya. Skanda; முருகக்கடவுள் (W.) |
| வாகுலை | vākulai n. <>Vahulā. The six presiding female deities of the pleiades; அறுமீனாகிய கார்த்திகைப்பெண்கள். (யாழ். அக.) |
| வாகுவம் | vākuvam n. Common rattan of south India. See வஞ்சிக்கொடி. (மலை.) |
| வாகுவலயம் | vāku-valayam n. <>bāhu+. Armlet; தோளணி. மேகலைகாஞ்சி வாகுவலயம் (பரி பா. 7, 47). |
| வாகுவவகதம் | vākuvavakatam n. prob. id.+anavagata. Snake; பாம்பு. (பிங்.) |
| வாகுனி | vākuṉi n. cf. viṣa-ghnī. A small plant with slender green main branches. See கீழாநெல்லி, 1. (மலை.) |
| வாகெடு - த்தல் | vākeṭu- v. tr. <>வாகு2+. See வாக்கெடு1-. (W.) . |
| வாகேசி | vākēci n. <>Vāgīšā. See வாகீசுவரி, 2. மாமாயை வாகேசி (திருமந்த. 1925). . |
| வாகை | vākai n. 1. [K. Tu. bāge, M. vāga.) Sirissa, Albizzia; மரவகை. 2. Fragrant sirissa. See கருவாகை. 3. West Indian peatree. See அகத்தி. புகழாவாகைப்பூவினன்ன வளை மருப்பேனம் (பெரும்பாண். 109). 4. Chaplet of sirissa flowers worn by victors; 5. Victory; 6. (Puṟap.) Theme of a conqueror wearing of a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; 7. (Puṟap.) Theme in which the members of the four castes, hermits and others exalt theior characteristic attainments; 8. Good behaviour; 9. Gift; 10. Plenty; 11. Nature; 12. Penance; |
