Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாக்குத்தம்பம் | vākku-t-tampam n. <>id.+தம்பம்1. The magic art of making one tongue-tied, one of aṟupattunālu-kalai, q.v; அறுபத்துநாலுகலையுள் வாக்கைத் தடைப்படச் செய்யும் வித்தை. |
| வாக்குத்தானம் | vākku-t-tāṉam n. <>id.+தானம்2. (Astrol.) Second house from the ascendant, indicating powers of speech, influence, learning, etc.; சாதக சக்கரத்தில் வாக்கு கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம். |
| வாக்குத்தீட்சை | vākku-t-tīṭcai n. <>id.+. (šaiva.) A way of initiation. See வாசகதீட்சை. (W.) |
| வாக்குத்துஷ்டம் | vākku-t-tuṣṭam n. <>id.+. See வாக்குதோஷம். (யாழ். அக.) . |
| வாக்குதேவதை | vākku-tēvatai n. <>id.+. 1. See வாக்குதேவி. . 2. Jupiter; |
| வாக்குதேவி | vākku-tēvi n. <>id.+. Sarasvatī, the Goddess of speech; சரசுவதி. |
| வாக்குதோஷம் | vākku-tōṣam n. <>id.+. (யாழ். அக.) 1. See வாக்குக்குற்றம். . 2. Abuse, rebuke; |
| வாக்குநயம் | vākku-nayam n. <>id.+. 1. See வாக்குச்சாதுரியம். . 2. See வாக்குவசீகரம். 3. See வாக்குநாணயம். |
| வாக்குநாணயம் | vākku-nāṇayam n. <>id.+. Keeping one's word, honour consisting in the unfailing fulfilment of one's promises; சொன்னசொல்லை நிறைவேற்றுங் குணம். |
| வாக்குப்பிசகு - தல் | vākku-p-picaku- v. intr. <>id.+. 1. See வாக்குமாறு1-. . 2. To make a slip in a pronunciation or speech; |
| வாக்குப்புரள்(ளு)தல் | vākku-p-puraḷ-. v. intr. <>id.+. See வாக்குமாறு. . |
| வாக்குபதி | vākku-pati n. <>vak-pati. Jupiter; வியாழன். (யாழ். அக.) |
| வாக்குபவம் | vākkupavam n. A prostrate herb; See பிரமி2. (நாமதீப. 340.) |
| வாக்குமாறு 1 - தல் | vākku-māṟu- v. intr. <>வாக்கு5+. To break one's word; சொல் தவறுதல். |
| வாக்குமாறு 2 - தல் | vākku-māṟu v. intr. prob. வாக்கு6+. 1. To fall into dotage; கிழத்தனம் வருதல். 2. To become dull in intellect; |
| வாக்குமி | vākkumi n. <>vāgmin. One skilled in the use of words; வாக்குத்திளமுள்ளவன். (கோயிலொ.44.) |
| வாக்குமுகாந்திரம் | vākku-mukāntiram n. <>வாக்கு5+. See வாக்குமூலம். (W.) . |
| வாக்குமூலம் | vākku-mūlam n. <>id.+. Mod. 1. Oral deposition or evidence; வாய்ச்சாட்சி. 2. Written statement; |
| வாக்குரிமை | vākkurimai n. <>id.+. உரி-மை. Franchise; right of voting; பொதுச்சபையின் அங்கத்தினனாகப் பிறனைத் தேர்ந்தெடுத்தல் முதலியவற்றின் அனுமதியுரிமை. Mod. |
| வாக்குரோஷம் | vākku-rōṣam n. <>id.+. Sensitiveness to insult; வசைமொழி பொறாத ரோஷம். |
| வாக்குவசீகரம் | vākku-vacīkaram n. <>id.+. Charm or persuasiveness of speech; cajoling, wheedling; பேச்சால் பிறரை ஈடுபடும்படி செய்கை. (W.) |
| வாக்குவடிவு | vākku-vaṭivu n. <>வாக்கு1+. Shapeliness; வடிவழகு. வாகுவடி வில்லாத பெண். |
| வாக்குவந்தனம் | vākku-vantaṉam n. <>வாக்கு5+. Apologetic word of introduction; அவையடக்கம். (யாழ். அக.) |
| வாக்குவல்லபம் | vākku-vallapam n. <>id.+. Skill in speech; பேச்சுவன்மை. |
| வாக்குவாதம் | vākku-vātam n. <>id.+vāda. 1. Disputation; தர்க்கம். 2. Quarrel in words; |
| வாக்குவிசேஷம் | vākku-vicēṣam n. <>id.+. See வாக்குச்சித்தி, 2. . |
| வாக்குவில் - தல் (வாக்குவிற்றல்) | vākku-vil- v. intr. <>id.+. To pledge one's word; வாக்குறுதி கொடுத்தல். நான் அவனுக்கு வாக்குவிற்றிருக்கிறேன்; தவறக்கூடாது. (W.) |
| வாக்குவிலாசம் | vākku-vilācam v. <>id.+. Skill in speech; வாசாலகம். (யாழ். அக.) |
| வாக்குறுதி | vākkuṟuti n. <>id.+. 1. Pledge, promise; வாக்குத்தத்தம். 2. Being true to one's word; |
| வாக்கெடு 1 - த்தல் | vākkeṭu- v. intr. <>வாக்கு6+. To part the hair down the middle; தலைமயிர் வகிர்தல். (W.) |
