Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாக்கியை | vākkiyai n. <>vākyā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலி. 22.) |
| வாக்கின்செல்வி | vākkiṉ-celvi n. <>வாக்கு5+. Sarasvatī; நாமகள். (திவா.) |
| வாக்கு 1 | vākku n. cf. bhāga. [T. bāga, M. Tu. vāga.] 1. Perfection; correctness; திருத்தம். வாக்கணங்கார் மணிவீணை (சீவக. 1473). 2. Refined form, shape; |
| வாக்கு 2 | vākku n. <>வாக்கு-. 1. Bend; வளைவு. கோட்டிய வில்வாக் கறிந்து (நாலடி, 395). 2. Irregularity; |
| வாக்கு 3 | vākku- vākku part. A participial suffix, signifying purpose; ஒரு வினையெச்சவிகுதி. கொள்வாக்கு வந்தான் (தொல்.சொல்.231, உரை). |
| வாக்கு 4 - தல் | vākku- v. tr. (T. vāka, K. vāku.) To pour; வார்த்தல். அடர்பொற்சிரகத்தால் வாக்கி (கலித். 51). |
| வாக்கு 5 | vākku n. <>vāc. 1. Mouth, the organ of speech, one of five karumēntiriyam, q.v.; கருமேந்திரியம் ஐந்தனுள் பேசற் கருவியான வாய். (பிங்.) 2. Word, speech; 3. Voice from heaven. 4. Promise; 5. Word of praise, encomium; 6. Capacity to compose poems with felicity; 7. Style; 8. Speech form, of four kinds, viz., cūkkumai, paicanti, mattimai, vaikari; 9. Vote; |
| வாக்கு 6 | vākku n. cf. bāhu. Side, direction; பக்கம். இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப (திருவிளை. தடாதகை. 26). |
| வாக்குக்கடன் | vākku-k-kaṭaṉ n. <>வாக்கு5+. 1. Simple loan not evidenced by a document; கைம்மாற்றுக் கடன். 2. Oral obligation; |
| வாக்குக்கண் | vākku-k-kaṇ n. <>வாக்கு2+. Squint-eye; மாறுகண். (W.) |
| வாக்குக்கண்ணன் | vākkukkaṇṇaṉ n. <>வாக்குக்கண். Squint-eyed person; மாறு கண்ணுள்ளவன். (W.) |
| வாக்குக்குற்றம் | vākku-k-kuṟṟam n. <>வாக்கு5+. Fault or flaw in speech or words; சொற்பிழை. (W.) |
| வாக்குக்கொடு - த்தல் | vākku-k-koṭu- v. intr. <>id.+. 1. To make a promise, pledge one's word; வாக்குறுதி கூறுதல். 2. To vote; 3. To engage a person in conversation; |
| வாக்குச்சகாயம் | vākku-c-cakāyam n. <>id.+. Recommendation, as assistance given by speech; வார்த்தையாற் பிறர்க்குச்செய்யும் உதவி. |
| வாக்குச்சனி | vākku-c-caṉi n. <>id.+. 1. (Astrol.) Saturn in the second house from the ascendant, which indicates harshness of speech; சாதக சக்கரத்தில் இரண்டாமிடத்து அமைந்து வாக்கின் கடுமையைக் குறிப்பிக்கும் சனிக்கிரகம். Loc. 2. Evil tongue; |
| வாக்குச்சாதுரியம் | vākku-c-cāturiyam, n. <>id.+. Skill in speech; பேச்சுவன்மை. |
| வாக்குச்சித்தி | vākku-c-citti n. <>id.+சித்தி2. (W.) 1. Persuasiveness in speech; பிறரேற்கும்படி சொல்லுந் திறம். 2. Supernatural power of uttering words which turn true; |
| வாக்குச்சுத்தம் | vākku-c-cuttam n. <>id.+சுத்தம்1. See வாக்குநாணயம். . |
| வாக்குச்சொல்(லு) - தல் | vākku-c-col- v. intr. <>id.+. See வாக்குக்கொடு-, 1. (W.) . |
| வாக்குண்டாம் | vākkuṇṭām n. <>id.+உண்டா-. The ethical poem Mūturai, attributed to Auvaiyār, so named because the work commences with the word vākkuṇṭām; ஔவையார் இயற்றியதாகச் சொல்லப்படுவதும் வாக்குண்டம் என்று தொடங்குவதுமான மூதுரை என்ற நீதி நூல். |
| வாக்குத்தண்டம் | vākku-t-taṇṭam n. <>id.+. Rebuke, harsh speech; கடிந்து கூறும் பேச்சு (யாழ். அக.) |
| வாக்குத்தத்தம் | vākku-t-tattam n. <>id.+. Promise, as giving one's word; உறுதி கூறுகை. |
