Word |
English & Tamil Meaning |
|---|---|
| வனாந்தரமாய்க்கிட - த்தல் | vaṉāntaramāy-k-kiṭa- v. intr. <>வனாந்தரம்+. To be in great abundance; மிகுதியாயிருத்தல். அந்தக் கால் வாய்க்கரையில் துளசி வனாந்தரமாய்க்கிடக்கிறது. |
| வனாமலகம் | vaṉāmalakam n. <>vana+āmalaka. Emblic myrobalan. See காட்டுநெல்லி. (மூ. அ.) |
| வனி | vaṉi n. prob. vani. [M. pani.] Fever; சுரம். (இராசவைத். 149.) |
| வனிக்கொடி | vaṉi-k-koṭi n. <>E. vanilla+. Mexican vanilla, m. cl., Vanilla planifolia; ஒருவகைக் கொடி. (L.) |
| வனிகை | vaṉikai n. <>vanikā. Grove; தோப்பு. (யாழ். அக.) |
| வனிதை | vaṉitai n. <>vanitā. 1. Woman, damsel; பெண். வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9). 2. Wife; |
| வனீரம் | vaṉīram n. cf. vašira. Long pepper. See காட்டுத்திப்பலி. (மூ. அ.) |
| வனை - தல் | vaṉai- 4 v. tr. 1. To form, fashion, shap; உருவமையச்செய்தல். (பிங்.) வனை கலத்திகிரியும் (சீவக. 1839). 2. To adorn; 3. To draw, paint; |
| வனோற்சாகம் | vaṉōṟcākam n. <>vanōt-sāha. Rhinoceros; காண்டாமிருகம். |
| வஜ்ரகாயம் | vajra-kāyam n. <>vajra-kāya. Robust, strong body; வச்சிர சரீரம். |
| வஜ்ரசும்பன் | vajra-cumpaṉ n. <>வஜ்ரம்+. Utter fool, idiot; முழுமுட்டாள். Colloq. |
| வஜ்ரபீஜம் | vajra-pījam n. <>id.+. Bonduc nut. See கழற்சி, 2. |
| வஜ்ரம் | vajram n. <>vajra. 1. See வயிரம்1. . 2. A kind of glue. |
| வஜா | vajā n. <>Arab. vazā. Deduction, remission, abatement, as of revenue; நிலவரித்தள்ளுபடி. (C. G.) |
| வஜாபட்டி | vajā-paṭṭi n. <>வஜா+பட்டி4. List of remissions made; வரித்தள்ளுபடிச் சாபிதா. (C. G.) |
| வஸ்தாது | vastātu n. <>Persn.ustād. 1. Gymnast, wrestler; மற்போர்வல்லவன். 2. Physically strong person; |
| வஸ்தி | vasti n. <>vasti. Clyster; பீச்சாங்குழலால் ஆசனவாயின் வழியாகச் செலுத்தும் மருந்து நீர். (இங். வை.) |
| வஸ்திரகாயம் | vastira-kāyam n. <>vastra+prob.kārya. 1. Straining through a piece of soft cloth, as medicine, etc.; தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை. (இங். வை.) |
| வஸ்திரங்கொடுத்தல் | vastiraṅ-koṭuttal n. <>வஸ்திரம்+கொடு-. A form of marriage among Malaiyāḷis. See புடவைகொடை. Nā. |
| வஸ்திரம் | vastiram n. <>vastra. Garment, vestment, cloth; துணி. |
| வஸ்திராங்கம் | vastirāṅkam n. <>id.+. A kalpaka tree which is said to bestow clothes of surpassing beauty; மிக்க அழகான ஆடைகளை அளிக்கும் கற்பகதரு. (தக்கயாகப். 757, கீழ்க்குறிப்பு.) |
| வஸ்து 1 | vastu n. <>vastu. 1. Thing, object, article, matter; பொருள். குறிகுணமிறந்து வளர்வஸ்துவே (தாயு. சிற்சுகோ. 3). 2. Landed property; |
| வஸ்து 2 | vastu n. cf. மஸ்து. Spirituous liquor; intoxicant; மயக்கந்தரும் பானம். (W.) |
| வஸ்துதாரணை | vastu-tāraṇai n. <>vastu+dhāraṇā. See வத்துதாரணை. (W.) . |
| வஸ்து நிச்சயம் | vastu-niccayam n. <>id.+nišcaya. Determining the existence, nature, etc., of the primal Being. See வத்து நிச்சயம். (W.) |
| வஸ்து நிர்த்தேசம் | vastu-nirttēcam n. <>id.+. Indication of the subject-matter of a poem. See வத்துநிர்த்தேசம். |
| வஸ்துப்பு | vastuppu n. Culinary salt. See வத்துப்பு. (அரு. அக.) |
| வஸ்துபரிச்சேதம் | vastu-pariccētam n. <>vastu+. Ascertaining the nature of a thing. See வத்துபரிச்சேதம். (W.) |
| வஸ்துலட்சணம் | vastu-laṭcaṇam n. <>id.+. The nature of the Primal Being, which is five-fold, viz., cattu, cittu, āṉantam, nittiyam, paripūraṇam; சத்து சித்து ஆனந்தம் நித்தியம் பரிபூரணம் என்ற ஐவகை ஈசுரத்தன்மை. (W.) |
| வஸநாபி | vasanāpi n. 1. Nepal aconite. See வச்சநாபி. 1. 2. A strong poison. |
| வக்ஷம் | vakṣam n. <>vakṣas. Chest; மார்பு. |
