Word |
English & Tamil Meaning |
|---|---|
| வனசம்பகம் | vaṉa-campakam n. <>vanacampaka. White-stalked fruited tulip tree of the Nilgiris. See காட்டுச்சண்பகம். (அரு. அக.) |
| வனசமூகம் | vaṉa-camūkam n. <>vanasamūha. Flower garden; பூஞ்சோலை. (யாழ். அக.) |
| வனசரம் | vaṉa-caram n. <>vana-cara. 1. Wild animal; காட்டுமிருகம். 2. Wild elephant; 3. Wilderness; |
| வனசரர் | vaṉacarar n. <>vana-cara. 1. Inhabitants of desert tracts; பாலைநிலமாக்கள். (திவா.) 2. Hunters, foresters; |
| வனசரிதன் | vaṉa-caritaṉ n. <>vanacarita. Forest-dweller, woodman; காட்டில் வாழ்வோன். நெடு வனசரிதராய் (பாரத வேத். 38). |
| வனசரோசனி | vaṉa-carōcaṉi n. <>vanasarōjinī. False tragacanth. See கோங்கிலவு. (சங். அக.) |
| வனசன் | vaṉacaṉ n. prob. yauvana-ja. Kāma; காமன். (பிங்.) |
| வனசிருங்காடம் | vaṉa-ciruṅkāṭam n. <>vana-šṟṅgāṭa. A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (மூ. அ.) |
| வனசீரம் | vaṉa-cīram n. <>vana-jīraka. Purple fleabane. See காட்டுச்சீரகம். (அரு. அக.) |
| வனசீவி | vaṉa-cīvi n. <>vana-jīvin. See வனசரிதன். (யாழ். அக.) . |
| வனசுரம் | vaṉa-curam. n. <>வனம்1 +சுரம1¢. Desert; பாலைநிலம். (W.) |
| வனசெந்து | vaṉa-centu n. <>id.+ செந்து1. Wild animal; காட்டில் வாழும் பிராணி. (W.) |
| வனசை | vaṉacai n. <>vana-jā. (சங். அக.) 1. Lakshmī; இலக்குமி. 2. Sandal-wood tree; |
| வனசோபனம் | vaṉa-cōpaṉam n. <>vana-šōbhana. Lotus; தாமரை. (மலை.) |
| வனத்தன் | vaṉattaṉ n. <>vana-stha. A person in the third order of religious life; வானப்பிரஸ்தன். வனத்தன தியறன்னைச் சொல்லலுற்றனர் (திருக்காளத். பு. 19, 4). |
| வனத்தாய் | vaṉa-t-tāy n. <>வனம்+. See வனதுர்க்கை. (M. M.) . |
| வனத்துத்தவளை | vaṉattu-t-tavaḷai n. <>id.+. A venomous insect; விஷப்பூச்சிவகை. |
| வனத்துளசி | vaṉa-t-tuḷaci n. <>id.+. Wild basil. See காட்டுத்துளசி. |
| வனதித்தம் | vaṉa-tittam n. <>vana+tikta. Green wax-flower. See கொடிப்பாலை, 1. (மலை.) |
| வனதீபம் | vaṉa-tīpam n. <>vana-dīpa. Champak. See சண்பகம். (சங். அக.) |
| வன துர்க்கம் | vaṉa-turkkam n. <>vana+durga. Forest, as a defence; காட்டரண். வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரணங்களையும் (தக்கயாகப். 466, உரை). |
| வன துர்க்காதேவி | vaṉa-turkkā-tēvi n. <>id.+. See வனதுர்க்கை. (தக்கயாகப். 54, உரை.) . |
| வன துர்க்கை | vaṉa-turkkai n. <>id.+. Durgā; துர்க்கை. வனதுர்க்கையினுடைய புதல்வ (திருமுரு. 258, உரை). |
| வனதெய்வம் | vaṉa-teyvam n. <>id.+. See வனதேவதை. (சீவக. அரும்.) . |
| வனதேவதை | vaṉa-tēvatai n. <>id.+. Wood-nymph, dryad; sylvan god or goddess; காடுறை தெய்வம். மஞ்சே பொழிலே வனதேவதைகாள் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 78). |
| வன நரம் | vaṉa-naram n. <>id.+probnara. Monkey; வானரம். (சங். அக.). |
| வனப்பகையப்பன் | vaṉappakai-y-appaṉ n. St.Cuntaramūrttināyaṉār, who treated the girl Vaṉappakai as his own daughter; [வனப்பகை என்ற பெண்ணைப் புத்திரியாகக்கொண்டவர்] சுந்தரமூர்த்திநாயனார். வனப்பகையப்பன் வண்றொன்டன் (தேவா. 924, 10). |
| வனப்பதியம் | vaṉappatiyam n. <>vānaspatya. See வனபதி. (யாழ். அக.) . |
| வனப்பருத்தி | vaṉa-p-parutti n. prob. வனம்1+. False tragacanth. See கோங்கிலவு. |
| வனப்பிரியம் | vaṉa-p-piriyam n. <>vanapriya. Indian cuckoo; குயில். (சங். அக.) |
| வனப்பு | vaṉappu n. cf. vanas. 1. Beauty, grace, comeliness; அழகு. செவ்வானத்து வனப்பு (புறநா. 4). 2. Fresh colour of youth; 3. Elegance of a literary work resulting from the perfection of its parts; 4. Largeness of size; |
| வனப்புவண்ணம் | vaṉappu-vaṇṇam n. <>வனப்பு+. (Mus.) A variety of melody; இசைவகை. (பெரியபு. ஆனாய. 28.) |
